ஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி…! A-012

09/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜிகைப்பேசி : 8681 99 8888 ஏழரைச் சனி உங்களைப் பிடிக்கப் போகிறது என்றாலே அதைக் கேட்பவருக்கு சர்வ அங்கமும் ஆடிப் போய்விடும். சனி, சிவபெருமானை அணுகி “பரமேஸ்வரா.. தங்களை ஏழரை நிமிடம் பிடிக்க வந்திருக்கிறேன்” என்றதும் (நமக்கு ஒரு வருடம் என்பது தெய்வங்களுக்கு ஒரு நிமிடம்) அவர் “உன்னையும், சர்வ உலகத்தையும் […] […]