எனக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை.

20/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 ஒரு வாசகர், திருச்சி. கேள்வி: ஜோதிடராக இருக்கிறேன். வயது 44. இதுவரை திருமணம் ஆகவில்லை. ஜாதகப்படி லக்ன சந்தி ஏற்பட்டாலும், நான் துலாம் லக்னமா அல்லது விருச்சிக லக்னமா என்பதை பல்வேறு ஜோதிட ஜாம்பவான்களிடம் ஆராய்ச்சி செய்ததில், என் வாழ்க்கை அனுபவப்படி விருச்சிக லக்கினம் என்றுதான் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் என் ஜாதக பலனை  விருச்சிக […]