எனக்கு சொந்தபிள்ளையா, தத்துப் பிள்ளையா?

28/05/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 தமிழ்ச்செல்வன், சென்னை- 97  கேள்வி.  மூன்று ஆண்டுகளாக தங்களது மாலைமலர் கட்டுரைகள், காணொளிகளின் ரசிகன் நான். கடந்த கோவை ஜோதிட பட்டிமன்றத்தில் ஒருவர் ஐந்தாமிடத்தில் ராகு கேதுக்கள் மற்றும் 5ல் குரு இருந்தால் சொந்தப் பிள்ளை இருக்காது, […]