எதிர்காலத்தில் சந்நியாசி ஆவேனா?

17/03/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மீனாட்சி, கோயம்புத்தூர். கேள்வி: வாழ்க்கையில் எந்த வழியும் திறக்கப்படாமல், தற்கொலை செய்து கொள்வதற்கும் துணிவில்லாமல் துன்பங்களிலேயே உழன்று கொண்டிருக்கும் ஒரு அபலைப் பெண் எழுதுகிறேன். மனதில் இருக்கும் துன்பங்களை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் இப்போது எனை ஆளும் ஈசனிடம் பகிர்வதாக நினைத்து […]