ஊரை விட்டு ஓடப் போகிறேன்..

17/04/2019 4

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 ஊவி. ஆறுமுகம், பாண்டிச்சேரி. கேள்வி. ஹார்டுவேர் வியாபாரம் செய்து வருகிறேன். பல ஆண்டுகளாக வியாபாரத்திலும் குடும்பத்திலும் இன்னல்களை அனுபவித்து வருகிறேன். வியாபாரம் சரியில்லை. குடும்பத்தில் அமைதியின்மை. எந்த முயற்சி எடுத்தாலும் தடங்கல், தாமதம். முதலீடு இல்லாமல் கடை […]