உயிரையே வைத்திருக்கும் கணவருடன் சேருவேனா? – குருஜியின் விளக்கம்.

12/12/2018 2

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 காயத்ரி, புதுச்சேரி. கேள்வி. 2016-ல் நடந்த திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையே தடுமாறிப் போனது. என் கணவருக்கு இது இரண்டாவது திருமணம். ஆரம்பத்தில் கணவர் அன்பாகத்தான் நடந்து கொண்டார். சில பிரச்சினைகளால் உன் பெற்றோரை ஒரேயடியாக தலைமுழுகிவிட்டு வா […]