உச்சம் தொட வைக்கும் “கிரக மாலிகா யோகம்”- D -028- Ucham Thoda Vaikum “Gragha Maalika Yogam”.

12/10/2018 1

ஜோதிடத்தில் “பூரக ஜாதகம்” என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. பூரகம் என்ற சொல்லிற்கு துணை என்று பொருள். தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின்பு ஜெயா-சசிகலா இருவரின் நட்பினை விளக்கும்போது இந்த அமைப்பினை குறிப்பிட்டிருக்கிறேன். வாழ்க்கையில் திருமணம், தொழில், அல்லது நட்புரீதியாக இருவர் இணையும் போது இந்த பூரக ஜாதக நிலை ஏற்படுகிறது. ஒரு புதிய உறவு ஏற்பட்ட பிறகு உண்டாகும் வளர்ச்சியைக் கூட இந்த பூரக ஜாதக அமைப்பில் […]