குருஜியின் வார ராசிபலன்கள் (29-08-2022 முதல் 03-09-2022 வரை)

29/08/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: வாரத்தின் ஆரம்ப நாட்கள் நல்லவிதமாகவே ஆரம்பிக்கின்றன. வாரக்கடைசியில் தான் எட்டில் சந்திரன் இருப்பதால் மூட் அவுட் ஆவீர்கள். சில நேரங்களில் காரணம் இல்லாமலேயே எரிச்சல் படுவீர்கள். ‘முணுக்‘கென்றவுடன் கோபமும் எரிச்சலும் எட்டிப் பார்க்கும். கோபத்தைக் […]