மருத்துவர்–காவல்துறை அதிகாரி வித்தியாசங்கள்….D-020 #astrologeradityagurujitamilarticle.

25/07/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 இந்திய ஜோதிடம் குறிப்பிட்ட சிலர் மட்டுமே தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு மறைத்து வைக்கப்பட்ட கலையாக சில காலமாக இருந்து வந்தது. சமீபகாலமாக ஆய்வு ரீதியிலான வளர்ச்சி ஜோதிடத்திற்கு இல்லாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஒரு கலை அல்லது ஒரு பொருள் சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களுக்கும் கிடைக்கும் போதுதான் அது விவாதிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு மேம்பட்ட ஒரு வளர்ச்சியை […]

நீச்சபங்கம் சில விளக்கங்கள்….D-019 #astrologeradityagurujitamilarticle

22/07/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும், லக்னமும் லக்னாதிபதியும் வலுவாக இருந்தால்தான், ஜாதகர் இலக்கை அடைய முடியும். மேம்போக்காக பார்க்கும் நிலையில் ஒருவர் எதிர்காலத்தில் பணக்காரனாகவோ, அரசியல்வாதியாகவோ, மருத்துவராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றில் சிறப்பு வாய்ந்த நபராகவோ வருவதாகத் தெரிந்தாலும், லக்னாதிபதி வலுவாக இல்லாத நிலையில் ஒருவர் நிச்சயமாக அந்த நிலையை அடைய முடியாது. ஒரு ஜாதகத்தில் எல்லா நிலையிலும் முதலில் […]

மருத்துவருக்கான ஜோதிட நிலைகள்…D-018 #astrologeradityagurujitamilarticle

18/07/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜிகைப்பேசி : +91 9768 99 8888 ஜோதிடத்தில் ஒருவரின் வேலை மற்றும் தொழிலைக் குறிக்கும் ஸ்தானங்களாக இரண்டு, ஆறு, பத்தாம் வீடுகள் குறிப்பிடப்படுகின்றன. ஆறாம் வீடு, ஒருவர் எத்தகைய வேலையைச் செய்வார் என்பதையும். பத்தாம் வீடு ஒருவர் என்ன தொழிலைச் செய்வார் என்பதையும் குறிப்பிடுகிறது. […]

லக்னங்களின் தனித் தன்மைகள்.(D.017) #astrologeradityagurujitamilarticle

15/07/2022 0

லக்னங்களின் தனித் தன்மைகள்.(D.017) ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 8681 99 8888 துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு லக்னங்களின் இயல்புகளைப் பற்றி தற்போது பார்க்கலாம். துலாம் லக்னம், சுக்கிரனின் இன்னொரு வீடாகும். இது ஒரு ஆண் ராசி. பஞ்ச பூத தத்துவங்களில் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கிறது. ராசி அமைப்பில் மேன்மை மிகுந்த சர ராசியாகும். துலாம், தராசினைக் குறியீடாக […]

லக்னத்தின் குணம் என்ன..?(D.016)#astrologeradityagurujitamilarticle

12/07/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 8681 99 8888 பிறந்தது முதல் நல்லவைகளை மட்டுமே அனுபவித்து, வாழ்வின் உயரத்திற்கு செல்லும் அதிர்ஷ்டசாலியின் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி அமைப்புகள் மிகவும் வலுவாக இருக்கும். இது போன்றவர்களின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம், சுப ஒளி பொருந்திய கிரகங்களால் […]

பாப அதியோக விளக்கம்…!..(D.015)

08/07/2022 0

#adityagurujitamilarticle ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 உன்னதமான அதியோகத்தால் உயர்வடைந்த உதாரண ஜாதகத்தின் சிறப்புகளை தற்போது பார்க்கலாம். இந்த ஜாதகத்தில் அதியோக நாயகனான சந்திரன் பௌர்ணமிக்கு அருகில், பூரணத்தை அடையப் போகும் நிலையில் மிகுந்த ஒளித்திறனுடன் இருக்கிறார். மதிக்கு எதிரே ஏழு, மற்றும் எட்டாமிடங்களில் சுக்கிரன், புதன், குரு, சூரியன், செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்கள் இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக செவ்வாயும், குருவும் அஸ்தமன நிலையை அடைந்திருக்கிறார்கள். அஸ்தமன நிலை என்பது, ஒரு கிரகம்  தனது […]

கிரக பார்வைகளின் சூட்சுமங்கள்..!…(D.014)

24/06/2022 0

#adityagurujitamilarticle ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 “சந்திர அதியோகம்” பற்றிய கட்டுரையைப் படித்தவர்களுக்கு சில ஐயங்கள் இருக்கின்றன என்பது தெரிய வருகிறது. சிலர் இதன் பலவித நிலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறீர்கள். மதுரையைச் சேர்ந்த அனுபவமுள்ள ஜோதிடரான திரு. சிவராமன், “சந்திரனுக்கு எதிரே ஆறில் ஒரு […]

அதி யோகம் எனும் சூட்சும யோகம்..!…- (D.013)

06/03/2022 0

#adityagurujitamilarticle ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 ஜோதிடமே மாபெரும் நுட்பங்கள் அடங்கிய ஒரு சூட்சுமக் கலைதான் எனும் நிலையில், அதனுள் இருக்கின்ற ஏராளமான நுணுக்கங்களில் ஒன்று அதி யோகம் என்றும், “சந்திராதி யோகம்” என்றும் சொல்லப்படும் இந்த உன்னத யோகம். ஜோதிடத்தை ஒளியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி எழுதியும், பேசியும் வருகிறேன். மனிதனுக்குத் தேவையான நல்ல (சுப) ஒளியைத் தருகின்ற குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்கள் முழு ஒளித்திறனுடன் இருக்கின்ற […]

யோகத்தை அனுபவிப்பவர் யார்..?…- (D.012)

25/02/2022 0

#adityagurujitamilarticleஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 அனைவரும் இங்கே அதிர்ஷ்டசாலி இல்லை. நம்மில் சிலர் மட்டுமே அனைத்தும் கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் ஏமாற்றங்களுடன், தான் இப்படி இருப்பதற்கான காரணங்களை கூட அறியாமல் இருக்கிறார்கள். இந்த வேறுபட்ட நிலைகளின் காரணத்தை அறிய மனிதன் ஆர்வப்பட்ட  நிலையில்தான் ஜோதிடம் பிறந்தது என்று கூடச் சொல்லலாம். இதுபோன்ற முரண்பட்ட வாழ்விற்கான காரணங்களைத் தேடும் போதுதான், முற்பிறவி கர்மா என்ற ஒன்று ஆன்மிகத்தால் உணரப்பட்டு, சென்ற பிறவியில் செய்த […]

எதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..!…- (D.011)

19/02/2022 0

#adityagurujitamilarticleஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 எதிர்காலவியலான ஜோதிடம் இங்கே ஆன்மீகத்தோடு பிணைக்கப்பட்டு, அனைத்துமே பரம்பொருளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதால், ஒரு ஜோதிடரால் சில நிகழ்வுகளை நூறு சதவிகிதம் துல்லியமாக சொல்ல முடியாது என்று  வரையறுத்து வைக்கப்பட்டிருக்கிறது.  உதாரணமாக, இந்த நேரத்திற்குள் திருமணம் நடக்கும் என்று சுமார் ஒரு மூன்று மாதகாலத்தை ஒருவரின் திருமண […]

குடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி..!…- (D.010)

11/02/2022 0

#adityagurujitamilarticle ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 ஏழரைச் சனி என்பது பருவத்திற்கேற்ப துன்பம் தரும் ஒரு அமைப்பு என்பதை கடந்த வாரங்களில் பார்த்தோம். வாழ்வில் மிக முக்கிய பருவத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் வரும் அமைப்பான இந்த சனிக்கு, மனிதனாகப் பிறந்த எவரும் விதிவிலக்காக முடியாது என்பதையும் சென்ற கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் […]

ஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..?…- (D.009)

05/02/2022 0

#adityaguruji #gurujitamilarticle ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 சென்ற வார ஏழரைச்சனி பற்றிய கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும், மேல் விளக்கங்களும் தேவைப்படுகிறது என்பது உங்களுடைய கேள்விகளில் இருந்து தெரிகிறது. ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச்சனி, ஜென்மச்சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை வரும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் […]

ஏழரைச் சனி எனும் மகா அவஸ்தை….- (D.008)

28/01/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 #adityaguruji #gurujitvvideos ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான இந்திய ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச்சனியும் ஒன்று. கோட்சார நிலையில் வரும் இந்த ஏழரைச்சனி அமைப்பு, பெரும்பாலான மனிதர்களை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது. இந்திய ஜோதிட முறைகள் அனைத்திற்கும் தாயான பாரம்பரிய ஜோதிடமானது மிகப் பெரிய நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் […]

ஜோதிடம் சரியா? தவறா?. காவல்துறை அதிகாரி ஜாதகம்….- (D.007)

22/01/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 #adityaguruji #gurujitvvideos மனிதனின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான ஜோதிடக் கலை பெரும்பாலான ஜோதிடர்களாலும், ஜோதிடத்தை வெறுப்பவர்களாலும் எப்போதும் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இருவேறு தளத்தில் இருப்பவர்களும் அதனை அரைகுறையாக, நேர்மாறாகப் […]

கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம்..!…- (D.006)

07/01/2022 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 இந்து லக்னத்தில் இருக்கும் கிரகம், மற்றும் அதைப் பார்க்கும் கிரகங்களின் தசையில் ஒருவர் கோடீஸ்வரன் ஆவார் என்பதற்கு உதாரணமான ஒரு பெரும் கோடீஸ்வரரின் ஜாதகத்தை இப்போது பார்க்கலாம். முழுக்க அறியாத, எனக்குத் தெரியாதவர்களின் ஜாதகங்களை உதாரணங்களாக நான் காட்டுவதில்லை. என்னைப் படிப்பவர்களுக்கும், எனது மாணவர்களுக்கும் இது தெரியும். ஜோதிட விதிகளை நிரூபிக்க புத்தர், […]

இந்து லக்னம் என்பது என்ன..?…- D.005

31/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 மனிதனின் எதிர்கால பலனை அறிவதற்கு ஜோதிடத்தில் ஏராளமான விதி, மற்றும் வழிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவைகளாக ஒரு ஜாதகத்தின் ராசிக்கட்டம், நவாம்சம், பாவகம் மற்றும் நடக்கும் சம்பவங்களையும், நன்மை, தீமைகளையும் பகுதி பகுதியாக பிரித்து சொல்லும் தசா புக்தி வருடங்கள் உள்ளிட்டவைகளைச் சொல்லலாம். மேலே சொன்னவைகள் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களாகவும், ஒரு ஜாதகத்தை தாங்கி நிற்கின்ற நிரந்தர […]

என்ன ஹோரையில் எது நடக்கும்?…- D.004

24/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888 ஒருவருக்கு ஹோரை பார்க்கத் தெரிந்து விட்டாலே ஒரு புது உலகம் பிடிபட்டு விட்டது போல உணர முடியும். “ஹோரை பார்க்கத் தெரிந்தவனையும், பட்சி சாஸ்திரம் அறிந்தவனையும் பகைத்துக் கொள்ளாதே” என்று ஒரு தமிழ்ப் பழமொழி சொல்வதில் இருந்தே பழங்காலம் முதற்கொண்டே […]

ஹோரையின் சூட்சுமங்கள்…- D.003

17/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888  பகல் வெல்லும் கூகையைக் காக்கை – இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.   “இரவில் பறவைகளின் அரசனாக விளங்கும் ஆந்தையை, பகலில் சாதாரண காக்கை வென்று விடும். அதுபோல உலகை ஜெயிக்க நினைக்கும் அரசனுக்கு சரியான நேரம் வேண்டும்” என்பது இந்தக் குறளின் பொருள். வள்ளுவப் […]

கிழமைகள் எப்படி உருவாயின..? – D.002

10/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888  ஞாயிறு, திங்கள், செவ்வாய். புதன், வியாழன், வெள்ளி, சனி. இது கிழமைகளின் வரிசை என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த வரிசையை ஏற்படுத்தியவர்கள் யார்? ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஏன் வியாழக்கிழமை வரவில்லை? செவ்வாய்க்குப் பிறகு புதன் எப்படி வருகிறது? […]

ஜோதிடம் எனும் மகா அற்புதம் – D.001 – Jothidam Enum Maha Arputham

03/12/2021 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768998888  மனிதனின் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்கு பரம்பொருள் அருளிய மிகப் பெரிய கொடையான இந்த ஜோதிடக் கலை, எல்லையற்ற பிரபஞ்சத்தைப் போலவே ஒரு மகா அற்புதம்தான் என்பதை இக்கலையை ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டவர்கள் அறிவார்கள். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியான இந்த […]

ஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம்..!

11/05/2020 0

ஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம்..! ஜோதிடம் எனும் மகா அற்புதம் – 06 ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 ஜோதிட மூலநூல்களில் இந்து லக்னத்தில் இருக்கும் கிரகம், மற்றும் அதைப் பார்க்கும் கிரகங்களின் தசையில் ஒருவர் கோடீஸ்வரன் ஆவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பதை […]

தெய்வத்தின் ஜாதகம்…D-073

15/11/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 “தெய்வம் மனுஷ்ய ரூபனா” என்ற அமரத்துவ வரிகள், நமது தேவ மொழியான சம்ஸ்க்ருதத்தில் இருக்கிறது இதற்கு “தெய்வம் மனித உருவத்தில் உள்ளது” என்று பொருள். மேற்கண்ட வரிகளுக்கு ஒரு கண்கண்ட உதாரணமாக, நம்மைப் போலவே ஒரு சராசரி மனிதனாகப் பிறந்து, நம் கண்முன்னே, தெய்வமாக வாழ்ந்து காட்டி, அவர் பின்பற்றிய மதத்தோடு மாற்றுக்கருத்து […]

கோடீசுவரனை பிச்சைக்காரனாக்கும் அமைப்பு…D-072

01/11/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 ஆரம்பகால ஜோதிட ஆர்வலர்களைப் போலவே நானும் ஒரு கிரகத்தின் நீச்சம் என்பது மிகவும் வலிமை இழந்த நிலை எனவும், ஒரு ஜாதகத்தில் நீச்ச கிரகமே இருக்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். மிக முக்கியமாக லக்னாதிபதி கிரகம் நீச்சம் […]

ஆயுள் முடியும் காலகட்டம் எது..? D-071

18/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ஜோதிடனாக இருப்பதில் உள்ள மிகப் பெரிய தர்மசங்கடங்களில் ஒன்று,  ஒருவரின் எதிர்காலம் கடுமையாக உள்ளதை முன்கூட்டியே அறிவது அல்லது அவரது ஆயுள் முடிய இருப்பது முன்னரே தெரிய வருவது என்று சொல்லலாம். அதிலும் நம்முடைய நெருங்கிய உறவினருக்கோ […]

ஆயுள் முடிவதை அறிய முடியுமா?…D-070

11/10/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ஜோதிடத்தின் மூலக்கிரகமான புதன் இந்த ஜாதகத்தில் நீச்ச நிலையில் இருந்தாலும் தன்னுடைய சொந்த நட்சத்திரமான ரேவதியில் இருக்கிறார். அடுத்து சந்திரனுக்கு கேந்திரத்திலும், லக்ன கேந்திரத்திலும் இருக்கிறார். அதைவிட மேலாக ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே இடத்தில் இருக்கும் வர்கோத்தம நிலை […]

1 2 3 4