கேதுவின் செயல்பாடுகள்- C – 072 – Kethuvin Seyalpaadugal…

14/05/2018 0

ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடர்ந்த “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளின் நிறைவுப் பகுதிக்கு வந்து விட்டோம். கடந்த அத்தியாயங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் என்னுடைய முழு வாழ்க்கையையும் ஜோதிடத்தில் செலவழித்துப் பெறப்பட்டவை. ஜோதிடத்தைத் தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியாது. இதைச் சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படவும் […]

கேது தரும் தொழில் அமைப்புகள் – C – 071 – Kethu Tharum Thozhil Amaippugal….

12/05/2018 2

கும்ப லக்னத்திற்கு பத்தாமிடத்தில் அமரும் கேது, விருச்சிகம் தனக்கு பிடித்த வீடு என்பதால் இங்கிருக்கும் கேது சுபத்துவம் பெற்று நன்மைகளை செய்வார் என்பதாலும் பத்தில் நல்ல பலன்களைச் செய்வார். கேதுதசையில் நல்ல மாற்றங்கள் உண்டு. பதினொன்றாமிடம் குருவின் வீடு என்பதாலும், உபசய ஸ்தானங்களில் இருக்கும் கேது நன்மை தருவார் […]

தனம் – ஞானம் தரும் கேது – C – 070 – Dhanam – Naanam Tharum Kethu…

10/05/2018 0

மகர லக்னத்தின் ஒன்பதாமிடமான கன்னி ராசி எப்போதுமே கேதுவிற்குப் பிடித்த வீடு என்பதால், எந்த லக்னமாக இருந்தாலும் கன்னியில் இருக்கும் கேது ஒருவருக்குத் தீய பலன்களைத் தருவது இல்லை. அதிலும் மகர லக்னத்திற்கு இங்கிருக்கும் கேதுவால் புதன் தரும் நல்ல பலன்கள் போன்ற தன்மைகள் இருக்கும். இந்த இடத்தில் […]

வெளிநாட்டில் வாழ வைக்கும் ராகு-கேது – C – 069 – Velinattil Vaazha Vaikkum Raahu – Kethu.

07/05/2018 0

சென்ற அத்தியாயத்தை ஒரே கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் மூன்று வெவ்வேறு நட்சத்திரங்களின் வேறுபாடுகளை எப்படி உணர்வது என்பதைப் பார்க்கலாம் என்று முடித்திருந்தேன். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன? இவை மூன்றின் நாயகன் கேது என்றாலும் மூன்றும் தனித் தனியான நட்சத்திரங்கள்தானே? மூன்றும் ஒன்றல்ல […]

சொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள் -C-068-Sondha Natchaththirangalil Irukum Raahu-Kethu Tharum Palangal.

05/05/2018 2

ராகு-கேதுக்கள் தங்கள் சொந்த நட்சத்திரங்களில் அமரும் போதோ, தங்களுக்குள் நட்சத்திரங்களைப் பரிமாறிக் கொண்டு சார பரிவர்த்தனையில் உள்ள போதோ, அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தவரின் நட்சத்திரங்களில் இருக்கும் போதோ என்ன பலன்களைத் தருவார்கள் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒரு நிலையாகும். தன்னுடைய சொந்த நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் […]

ராகு-கேதுக்களின் சாரநிலை சூட்சுமங்கள் – C – 067 – Raahu – Kethukkalin Saaranilai Sootchumangal…

04/05/2018 0

மகர லக்னத்திற்கு கேது சுபர் இல்லை எனும் நிலையில் அவரால் பெரிய நன்மைகள் எதுவும் இருக்காது. மகர லக்ன நாயகனான சனிக்கு, ராகுதான் நல்ல நண்பர் என்பதால் ராகுவின் இன்னொரு முனையான கேது இந்த லக்னத்திற்கு ஒரு இக்கட்டான சூழல்களில் சூட்சும வலுப் பெற்று, லக்னத்தின் யோகர்களான சுக்கிரன், […]

குரு-கேது தொடர்பின் சூட்சுமங்கள் – C – 066 – Guru-Kethu Thodarbin Sootchumangal…

03/05/2018 3

பொதுவாக துலாம் லக்னத்திற்கு கேது சாதகமான பலன்களைச் செய்பவர் அல்ல. லக்னத்திற்கு ஐந்து, ஒன்பது, பத்து, பனிரெண்டு ஆகிய பாவங்களில் அவர் சூட்சும வலுப் பெற்று அமரும் நிலையில் அவரால் நன்மைகள் இருக்கும். குறிப்பாக ஐந்தாமிடமான கும்பத்திலும், பனிரெண்டாமிடமான கன்னியிலும், குரு பார்வை பெறாமல் அமர்கின்ற நிலையில் துலாம் […]

12 மிட கேதுவின் சூட்சுமங்கள்.. C – 065 – 12 Mida Kethuvin Sootchumangal …

31/05/2017 2

ராகு-கேதுக்களின் கடும் எதிரிகளாக உருவகப்படுத்தப்பட்ட சூரிய, சந்திரர்களின் லக்னங்களான கடகத்திற்கும், சிம்மத்திற்கு ராகு-கேதுக்கள் பெரிய நன்மைகளைச் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு பொது விதி. ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் தரும் நல்ல, தீய பலன்களை தெளிவாகப் புரிந்து கொள்வதற்காகவே ஜோதிடத்தில் கிரகங்களுக்கிடையே மனித உறவுகளும், பகை-நட்புகளும், சொல்லப்பட்டது. என்பதை […]

கேது தரும் நன்மைகள் – C – 064 – Kethu Tharum Nanmaigal…

07/04/2017 5

தான் அமரும் பாவத்தைக் கெடுத்து பலன்களை ராகு செய்வதைப் போல இருக்கும் வீட்டைக் கேது கெடுப்பது இல்லை. அமரும் வீட்டை பலவீனமாக்கும் அளவிற்கு அதிகமான பாபத் தன்மையும் கேதுவிற்குக் கிடையாது. ஆகவே திருமணம் மற்றும் புத்திர தோஷங்களைக் கொடுக்கக் கூடிய 2, 5, 7, 8 மிடங்களில் ராகு […]