ராஜயோகம் நிறைவு…(B-029)

03/06/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 நிறைவாக அரச ஜாதகத்தின் மீதமுள்ள யோக அமைப்புக்களைப் பற்றிப் பார்க்கலாம்… “அரச ஜாதகம்” ருசக யோகம் இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவதால் உண்டாகும் ருசக யோகமும் இவரது ஜாதகத்தில் உள்ளது. […]

அரச ஜாதகச் சிறப்பு…(B-028)

27/05/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 அரச ஜாதகத்தின் முதல் யோகமான லக்ன மற்றும் லக்னாதிபதி வலு யோகத்தை சென்ற அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்து விட்ட நிலையில் மீதமுள்ள சிறப்பு யோகங்களைப் பற்றிய விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.    அடுத்ததாக, அரச ஜாதகம்  தர்ம […]

ராஜயோகம் என்றால் என்ன..? (B-027)

21/05/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 வேத ஜோதிடத்தில் ராஜயோகம் என்பது மிக உயரிய அமைப்பு. அத்தகைய யோகங்களை ஞானிகள் நமக்கு தனிப்பட்டு வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். சாதாரண யோகங்களையும், ராஜயோகங்களையும் பிரித்துப் பார்க்க இயலாமல் நாம் குழம்பினால் அதற்கு தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் பொறுப்பாக […]

மகர, கும்பத்திற்கு சச யோக பலன்கள் (B-026)

16/05/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மகரம்: மகரத்திற்கு சனி லக்னாதிபதி மற்றும் தனாதிபதியுமாகி, லக்னத்தில் ஆட்சி பெற்றும், பத்தாமிடத்தில் உச்சம் பெற்றும் சச யோக நிலையை அடைவார். சனியின் இரண்டு ராசிகளான மகர, கும்பங்களில் மகரம் ஒரு சர ராசியாகும். மற்ற ராசிகளை […]

துலாம், விருச்சிகத்திற்கு சனி தரும் சச யோகம் … (B-025)

07/05/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 துலாம் : துலாம் லக்னத்தின் ராஜ யோகாதிபதியான சனி, சுக்கிரனின் இன்னொரு லக்னமான ரிஷபத்தைப் போல இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாக ஆகாமல் முழு யோகராக அமைந்து, லக்னத்தில் உச்சம் பெற்றும்,   நான்காமிடத்தில் ஆட்சி பெற்றும் சச யோகம் தரும் நிலையை அடைவார். […]

கடக, சிம்மத்திற்கு சச யோக பலன்கள் … (B-024)

30/04/2020 0

ஜோதிடக்கலைஅரசு  ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 கடகம் : கடகத்திற்கு சனி ஏழாமிடமான களத்திர ஸ்தானத்திற்கும், எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்திற்கும் அதிபதியாகி, நான்காமிடத்தில் உச்சம் பெற்றும், ஏழாமிடத்தில் ஆட்சி பெற்றும் சச யோக நிலை பெறுவார். அஷ்டமாதிபதி உச்சம் பெறுவது எந்த ஒரு லக்னத்திற்கும் நல்ல […]

மேஷம், ரிஷபத்திற்கு சச யோக பலன்கள்… (B-023)

23/04/2020 0

ஜோதிடக்கலைஅரசு  ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 லக்ன வாரியாக தனித் தனியே சர மற்றும் ஸ்திர லக்னங்களுக்கு சனி தரும் சச யோக பலன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்…… இங்கு நான் குறிப்பிடும் பலன்கள் சனி தனித்து ஆட்சி, உச்சம் அடையும் நிலையைப் பற்றியது. சனி வக்ரம் […]

சனி எப்போது நல்ல பலன் தருவார்?… (B-022)

19/03/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 சனியின் செயல்களையும், அவரது காரகத்துவங்களைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.. அழுக்கான இடங்களில் பணி, போதைப் பழக்கம், திரவமான நீசப் பொருட்கள், வேஸ்ட் பேப்பர் மற்றும் குப்பைகள், சாராயம், மது, பெட்ரோல், தார், சாலை போடும் பணி, பழைய கிழிந்த துணிகள், எண்ணெய், தோல் பொருட்கள், எருமை  மாடு, நயவஞ்சகம், இரும்பு, இடிந்த கட்டிடம், குட்டிச் சுவர்கள், கல் மண் சுமப்போர், ஆலைத் […]

ஜோதிடர்கள் அனைத்தும் அறிந்தவர்களா…? (B-021)

06/03/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 பஞ்சமகா புருஷ யோகங்களைப் பற்றிய இந்த தொடர் கட்டுரைகள் பெரும்பாலான வாசகர்களைப் பாதித்திருக்கிறது என்பது எனக்குத் தினமும் வரும் தொலைபேசி அழைப்புக்களில் இருந்து தெரிகிறது. குறிப்பாக செவ்வாய், சனியைப் பற்றிய கட்டுரைகள் சரியான விதத்தில், சரியானவர்களைச் சென்றடைந்திருக்கின்றன என்பது எனக்குப் புரிகிறது. திருச்சிக்கு அருகிலிருந்து பேசிய ஜோதிடம் அறிந்த 84 வயது பெரியவர் வெங்கடேச சாஸ்திரிகளின் ஆசிர்வாதத்தை ஏற்று அவரின் பாதம் பணிகிறேன்.  ஆனால் அவர் எனக்கு அளித்த பட்டத்திற்கு நான் கொஞ்சமும் தகுதி இல்லாதவன். நேர்மையான, எதையும் ஒளிக்காத, முழுமையான எழுத்து வாசிப்பவரை பரவசப்படுத்தும் என்பதற்கு என்னிடம் உரையாடிய அரசு அதிகாரி சென்னை அண்ணாநகர் மனோகரன், கும்பகோணம் மற்றும் சேலம் வாசகர்கள் நல்ல உதாரணம். ஜோதிடம் எனும் மகா சமுத்திரத்தில் எனக்குத் தெரிந்தது வெறும் இரண்டு துளிகள் மட்டுமே. சித்தர்களின் வாக்குப்படியே ஒரு மனிதன் ஜோதிடத்தை முழுதாக அறிந்து கொள்வதற்கு அவனுக்கு இரண்டரை முழு ஆயுள் தேவைப்படும். அதாவது முன்னூறு ஆண்டுகள்…! (ஜோதிடப்படி ஒரு மனிதனின் முழு ஆயுள் 120 ஆண்டுகள்.) இதிலிருந்தே எந்த ஒரு மனிதனும் ஜோதிடத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது என்பதை அறியலாம். ஜோதிடம் என்பது எதிர்காலத்தைக் காட்டும் ஒரு தெய்வீகக் கலை என்பதால் இதைப் பூரணமாக அறிந்தவன் ஜோதிடன் என்ற நிலையில் இருந்து மாறி கடவுளுக்கு அருகில் செல்வான். நேற்றையும், இன்றையும், எதிர்காலத்தையும் தெரிந்தது இவைகளைப் படைத்த பரம்பொருள் மட்டுமே என்பதால் அதைத் துல்லியமாக அறிவது என்பது மனிதனால் முடியாத ஒன்று..! ஒரு மனிதனுக்கு நடக்கும் ஒரு சம்பவம் அல்லது அவன் செய்யும் ஒரு செயல் கிரகங்களால் நடத்தப் பெறுவது என்பதுதான் ஜோதிடத்தின் அடிநாதம். அதாவது கிரகங்களின் நகர்வுகளும், சில விதமான சேர்க்கைகளும்தான் பூமியில் நடக்கும் அனைத்தையும் நிகழ்த்துகின்றன என்பதே வேத ஜோதிடத்தின் கூற்று. சதுரங்க விளையாட்டின் “மூவ்”களைப் போல, ஆனால் அதை விட கோடிக் கணக்கான காம்பினேஷன்கள் ஜோதிடத்தில் உள்ளன. எட்டுக்கு எட்டு கட்டங்களில் அனைத்தும் அடங்கி விட்ட ஒரு செஸ் விளையாட்டினை நாம் ஒரு சாப்ட்வேருக்குள் அடக்கி, மனிதனையும் கணிப்பொறியையும் விளையாட விடுவதைப் போல இதில் செய்யவே முடியாது. அப்படி செய்ய முடியுமானால், அன்று பிரபஞ்ச ரகசியத்தை நாம் கண்டு பிடித்து விட்டோம் என்று அர்த்தம். இதையே வேறு விதமாக சொல்லப் போனால் ஞானிகள் மறைமுகமாக சொல்வதைப் போல “அனைத்து ஜோதிட உண்மைகளையும் நான் சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ளும் திறன் உனக்கு இருக்காது” என்பதுதான். இதையே நவீன இயற்பியல் விஞ்ஞானிகளும் “பிரபஞ்சமே தன்னைப் பற்றிய ரகசியங்களை நமக்கு நேரிடையாகச் சொன்னாலும், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்குக் கிடையாது” என்று சொல்கிறார்கள். அவ்வகையில் பரம்பொருளும், ஜோதிடமும், பிரபஞ்சமும் ஒன்றுதான். ஒரு தனி மனிதனின் ஜாதகத்தைப் போல இன்னொருவரின் ஜாதகம் இருக்கவே இருக்காது என்பதும் ஜோதிடத்தில் முக்கியமான ஒன்று. அதாவது ஒரே காம்பினேஷனில் இருவர் பிறக்கவே முடியாது என்பதே அது. அது ஏனெனில்…. இன்றைய கோட்சார நிலைகளின்படி சனி இப்போது துலாம் ராசியில் இருக்கிறார். ஆனால் அது சென்ற முப்பது வருடங்களுக்கு முன் அவர் இருந்த ‘அதே’ துலாம்  ராசி அல்ல..! புரியும்படி சொல்கிறேன்….! “பிரபஞ்சத்தில் நாம் கிளம்பிய இடத்திற்கு ஒரு போதும் திரும்பி வரப் போவது இல்லை” என்ற ஒரு பிரபலமான வாக்கியம் இருக்கிறது. எப்படியெனில் நமது பூமி 365 நாட்களுக்கு ஒரு முறை தன்னையும் சுற்றிக் கொண்டு நமது சூரிய மண்டலத்தின் மையமான சூரியனையும் சுற்றி வருகிறது. […]

சனி எப்படி ஆயுளுக்கு காரகன் ஆனார்? (B-020)

28/02/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888  சில ஜோதிட ஆய்வாளர்கள் சனி உச்சம் பெறுவது மிகுந்த அதிர்ஷ்டம் எனவும், தற்போது துலாம் ராசியில் சனி உச்சத்தில் இருப்பதால் இந்த மூன்று வருடங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் எழுதுகிறார்கள். இது முற்றிலும் தவறு. உச்சம் பெறும் அனைத்துக் […]

சுபர் – அசுபர் அமைந்த சூட்சுமம் (B-019)

21/02/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 சென்ற அத்தியாயத்தில் பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் இருக்கும் சுக்கிரன், புதன், சந்திரன் மற்றும் பூமிக்கு வெளியே இருக்கும் செவ்வாயின் தூரங்களையும் அதன் ஒளிப் பிரதிபலிப்பு நிலைகளையும் விளக்கிய நிலையில் இப்போது  குரு மற்றும் சனி இருவரின் தூரம் […]

குரு நல்லவர்.. சனி கெட்டவர், ஏன்? (B-018)

14/02/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 வேத ஜோதிடத்தின் சில மூல விஷயங்கள் ஞானிகளைத் தவிர வேறு எவரும் அறியாதவை. உதாரணமாக நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்வெளி 360 டிகிரியாகப் பாவிக்கப்பட்டு சமமான பனிரெண்டு ராசியாக ஏன் பிரிக்கப்பட்டது? இதை பதினெட்டு ராசியாக ஏன் […]

சனியைப் பற்றிய சூட்சுமங்கள்..! ( B-017)

07/02/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 பஞ்சமகா புருஷ யோகங்களில் சனியால் வழங்கப்படும் சச யோகத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.  வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இரண்டு வெவ்வேறு எதிரெதிர் நிலைகளாகவே பரம்பொருளால் நமக்குத் தரப்பட்டிருக்கின்றன.  ஆண் – பெண், இன்பம் – துன்பம், நல்லவை – கெட்டவை, இரவு – பகல், இருட்டு – ஒளி என அனைத்திற்கும் பரம்பொருள் வெவ்வேறு எதிர் நிலைகளை […]

விருச்சிக, மகர, கும்பத்திற்கு ருசக யோகம்..! (B-016)

29/01/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 விருச்சிகம்: விருச்சிக லக்னத்திற்கு லக்னத்தில் அமர்ந்து செவ்வாய் ருசக யோகத்தைத் தருவார். இந்த இடத்தில் மூலத் திரிகோண பலமின்றி வெறும் ஆட்சி பலத்தை மட்டுமே அவர் அடைவார். இந்த லக்னத்தின் ஆறாமிடத்திற்கும் செவ்வாய்தான் அதிபதி என்பதால், ஆறாமிடத்திற்கு எட்டாமிடமான […]

சிம்மம், துலாமிற்கு செவ்வாய் தரும் யோகம்..! (B-015)

24/01/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 சிம்மம்: கடக லக்னத்திற்கு செவ்வாய் என்ன பலன்கள் தருவார் என்று சொன்னது சிம்மத்திற்கும் பொருந்தும். சிம்மத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி ஆவார். இந்த லக்னத்திற்கு திரிகோணத்துவம் பெறும் செவ்வாய் தனது ஒன்பதாமிடத்திற்கு எட்டில் மறைந்து நான்காமிடத்தில் ஆட்சி பெற்று […]

மேஷம் , ரிஷபம், கடகத்திற்கு செவ்வாயின் பலன்கள்…!(B-014)

10/01/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 ருசக யோகம் மேஷம்: மேஷத்திற்கு செவ்வாய் லக்னத்திற்கும் எட்டாமிடத்திற்கும் உரியவராகி ஒன்றில்  ஆட்சியும், பத்தாமிடத்தில் உச்சமும் பெற்று இரு நிலைகளில் ருசக யோகம் தருவார். லக்னத்தில் ஆட்சி பெறும் போது நான்கு, ஏழு, மற்றும் எட்டாமிடங்களைத் தன் […]

செவ்வாய் என்ன செய்வார்..? (B-013)

03/01/2020 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 செவ்வாயைப் பற்றிய இன்னும் சில நுணுக்கமான விஷயங்களைப் பார்த்துவிட்டு சர மற்றும் ஸ்திர ராசிகளான எட்டு லக்னங்களுக்கும் அவர் அளிக்கும் ருசக யோகத்தை பற்றி தனித்தனியாகப் பார்க்கலாம். பொதுவாக செவ்வாய் வலுப் பெற்று லக்னத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகர் […]

ருத்ரனைப் போல் மாற்றும் ருசக யோகம்..! (B-012)

27/12/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 பஞ்ச மஹா புருஷ யோகங்களில் நான்காவதாக செவ்வாயால் உண்டாகும் ருசக யோகத்தைப் பற்றித் தற்போது காண்போம்.  ஏற்கனவே நாம் பார்த்த மூன்று யோகங்களும் இயற்கைச் சுப கிரகங்களால் தரப்படுபவை. தற்போது பார்க்க இருக்கும் ருசக யோகம் இயற்கைப் […]

புதன் தரும் பத்ர யோகம்.! (B-011)

20/12/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 புதன்………. அறிவுக்கு அரசன்……! வித்தைகளின் தலைவன்……!! எழுத்தை ஆளுபவன்………!!! பஞ்ச மகா புருஷ யோகங்களைத் தரும் கிரகங்களில் சுக்கிரன் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் யோகம் தருவார் என்பதையும், அது ஏன் என்பதையும் சென்ற வாரங்களில் பார்த்தோம். அதே போல குரு, செவ்வாய், சனி, ஆகியோரும் சரம், ஸ்திரம் ஆகிய எட்டு லக்னங்களுக்கு […]

சுக்கிரன் தரும் பலன்கள்..! B-010

13/12/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 துலாம்: துலாத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதியாகி லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார். துலாம் ராசி சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வலுவுள்ள இடமும் ஆகும்.  இங்கிருக்கும் சுக்கிரனுடன், சனியும் சேர்ந்து உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் அதீத காம […]

மாளவ்ய யோகம் பலன்கள்! (B-009)

06/12/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 ஒரு முக்கிய கருத்தாக மாளவ்ய யோகத்தைத் தரும் நிலையில் இருக்கும் சுக்கிரனுடன் ராகு-கேதுக்கள் இணைவது யோக பலன்களைக் குறைக்கும். தனது எதிரியான சூரியனுடன் இணைந்து சுக்கிரன் அஸ்தங்கம் அடைவதும் யோகபங்கம். மேலும் சுக்கிரனுக்கு எதிர்த்தன்மையுடைய கிரகமான குரு, […]

சுக்கிரன் தரும் சுப யோகம்..! (B-008)

27/11/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 பஞ்சமகா புருஷ யோகங்களில், சுக்கிரனால் உண்டாகும் மாளவ்ய யோகத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். நான் ஏற்கனவே இந்த தொடர் கட்டுரைகளின் ஆரம்பத்தில்,  “எந்த ஒரு யோகமாக இருந்தாலும் அனைத்து லக்னங்களுக்கும் கிடைக்காது”  என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் ஜோதிடத்தில் […]

குரு அருளும் ஹம்ச யோகம்…! (B-007)

22/11/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 கடகம் : கடகத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்று குரு ஹம்ச யோகம் தருவார். மேலும் இங்கே குரு திக்பலமும் பெறுவார். பொதுவாக குரு பலம் பெற்று லக்னத்தோடு சம்பந்தம் பெற்றாலே ஜாதகர் நல்ல எண்ணம், நல்ல நடத்தை, கருணை […]

வஞ்சனையின்றி வாரி வழங்கும் பஞ்ச மஹா புருஷ யோகங்கள் .! ( B006)

14/11/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு,கேதுக்கள் மற்றும் ஒளிக் கிரகங்களான சூரிய, சந்திரர்களைத் தவிர்த்த பஞ்ச பூதக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களாலும் கிடைக்கப் பெறுபவை இந்த பஞ்ச மஹா புருஷ யோகங்கள். மூல நூல்கள் […]

கும்பம், மீனத்தை குபேரனாக்கும் யோகம்.! B-005

07/11/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 கும்பம் : கும்ப லக்னக்காரர்களுக்கு முதலிலேயே ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். எந்த ஒரு யோகமுமே கும்பத்திற்கு முழுமையாக அமையாது. இது ஒரு கால புருஷத் தத்துவம். ஏனெனில் நவ கிரகங்களில் யாருமே கும்பத்திற்கு முழு […]

1 2