ஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..? D-026- Aayiram Kodikku Adhipadhy Yar?

28/09/2018 0

ஒவ்வொரு தலைப்பிற்கும் வித்தியாசமான ஜாதகங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நான், இம்முறை சூட்சும விதிகளை தெளிவாக உணர்த்தக் கூடிய ஒரு உன்னத ஜாதகத்தை விளக்க இருக்கிறேன். எந்த ஒரு நிலையிலும் ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவுபடுத்துவது என்னுடைய வழக்கம். அப்படியானால் லக்னாதிபதி நீசம் […]

பாலாரிஷ்ட தோஷம் என்றால் என்ன?..குருஜியின் விளக்கம்.

25/09/2018 2

சிந்து பைரவி, கொன்றைக்காடு. கேள்வி : ஐயா, பாலாரிஷ்ட தோஷம் என்றால் என்ன? குழந்தைக்கு பாலாரிஷ்ட தோஷம் இருந்தால் அந்தக் குழந்தையை குறிப்பிட்ட கோவிலுக்கு தத்து எழுதிக் கொடுக்க வேண்டுமெனவும், அப்படி தத்துக் கொடுத்த பிறகு வேறு எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், தத்துக் கொடுத்த கோவிலில் உள்ள மூலவரின் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 206 (25.09.18)

25/09/2018 1

எஸ். ரவிச்சந்திரன், கடலாடி-வேப்பங்குளம். கேள்வி : திருக்கணித பஞ்சாங்கப்படி தாங்கள் கூறும் ஒவ்வொரு பலன்களும் நூறு சதவிகிதம் சரியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஜோதிடர்களிடம் வாக்கிய பஞ்சாங்கத்தை தவிர்த்து திருக்கணிதத்தை பின்பற்றுமாறு கூறி வருகிறேன். இளம்வயது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லகாலம் தொடங்கி விட்டதாக சொல்லி வருகிறீர்கள். எனக்கு 53 […]

அனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..?- D-025-Anaiththu Jodhita Vidhigalum Sariyanavaithana?

22/09/2018 4

இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் தொழில் அமைப்புகளை பற்றிய மிகச் சுருக்கமான ஜோதிட விதிகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் சிலர் குழம்புகிறீர்கள் என்பது உங்களுடைய பின்னூட்ட கருத்துக்களில் இருந்து தெரிகிறது. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களின் மிகப்பெரிய சங்கடம் என்னவெனில், ஒரு கருத்தைப் படித்தவுடன் அதுபற்றிய சந்தேகங்களை உடனே எழுதியவரிடம் […]

பாபக்கிரகங்களின் சூட்சும வலு – பத்தாம் பாவக விளக்கம்.

20/09/2018 1

பாபக்கிரகங்களின் சூட்சும வலு – தொழில் வீடான பத்தாம் பாவகம் பற்றி-ஜோதிஷ்ப் ப்ரவீணா குமார் ஐயர் அவர்களுக்கு குருஜி அளித்த பேட்டி…

சூரியன் நிலையானது என்று சொன்னது கலிலியோ வா?-குருஜி விளக்கம்.

19/09/2018 0

சூரியன் நிலையானது பூமிதான் அதை சுற்றி வருகிறது என்று கண்டு பிடித்தது கலிலியோ வா? – நமது வேத ஜோதிட ஞானிகளா? – ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியின் விளக்கம்.

தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை…!- குருஜியின் விளக்கம்

19/09/2018 0

ஒரு வாசகர், திண்டுக்கல். கேள்வி : தந்தைக்கு நிகரான குருஜி அவர்களுக்கு என் தாழ்மையான வணக்கம். ஒரு மகனாக என் துயரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்வில் இதுவரை பணமும், சொத்தும் சேர்க்கவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக, திருமணம் ஆனதிலிருந்து குடும்பத்தில் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 205 (18.09.18)

19/09/2018 0

த.சந்திரசேகரன், புதுச்சேரி. கேள்வி : குருஜி அவர்களுக்கு மாணவனின் வணக்கம். ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளதால் அடிப்படை, உயர்நிலை முடித்து ஜோதிட கலாநிதி பட்டம் பெற்று விட்டேன். தங்களின் மாலைமலர் படைப்புகள் அனைத்தையும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் படித்து வருகிறேன். தற்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களுக்கு ஜோதிடம் பார்த்தால் […]

சட்டத் துறையில் சாதிப்பவர் யார்..?- D-024 – Sattathuraiyil Sathippavar Yar?

14/09/2018 1

ஒருவர் சட்டத்துறையில், வழக்கறிஞராக பணியாற்ற என்னவிதமான ஜாதக அமைப்பு இருக்க வேண்டும் என்பதை கடந்த இரண்டு வாரங்களாகப் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியாக இந்த வாரமும் இரண்டு வழக்கறிஞர்களின் ஜாதக விளக்கங்களை கொடுத்திருக்கிறேன். உதாரணமாகக் காட்டப்படுபவர்கள் சட்டத்துறையில் நல்ல அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும் மற்றும் நீடித்து தொழில் செய்பவராக இருக்க […]

அண்ணன் வழக்கு எப்போது முடியும்?-குருஜியின் விளக்கம்.

14/09/2018 0

சங்கீதா,  நாவலூர்  கேள்வி : அண்ணனுக்கு 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. கல்யாண நாள் முதல் அண்ணனுக்கும் அண்ணிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அண்ணி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஒன்றரை ஆண்டுகள் பிரிந்திருந்த நிலையில், ஒருநாள் தன்னைத் தானே எரித்துக் கொண்டு துர்மரணம் அடைந்தார். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 204 (11.09.18)

12/09/2018 0

பி. ஓபுராஜ், திருப்பூர். கேள்வி : என்னுடைய 29 வயதில் திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், ஐந்து வருடங்களுக்கு முன்பு மனைவி தடம் புரண்டு மாற்று நபரோடு மும்பை சென்று விட்டார். 8 மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தவரை குழந்தைகளுக்காக மீண்டும் சேர்த்துக் கொண்டேன். அவர் […]

வழக்கறிஞருக்கான ஜோதிட அமைப்புகள்.- D-023- Valakkarinarukkana Jodhida Amaippugal

08/09/2018 1

ஒருவர் வழக்கறிஞராவதற்கான ஜாதக அமைப்பு பற்றி எழுதிய கட்டுரைக்கு உங்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்திருப்பதை அறிகிறேன். தொலைபேசி, முகநூல், யூடியூப் வாயிலாக இதுபற்றி அதிகம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். ஜோதிடம் என்பது எதையும் மிகத் துல்லியமாகச் சொல்லும் ஒரு குழப்பமற்ற கலை. ஆனால் இங்கே நடைபெறுவது, யானையைக் குருடர்கள் […]

திடீர் அதிர்ஷ்டம் எப்போது?குருஜி விளக்கம்.- thidir athirshtam.

05/09/2018 0

பங்குசந்தை,சூதாட்டம்,லாட்ரி,புதையல் மூலம் எப்போது ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்? – ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.

மகளுக்கு பிடிக்காத திருமணம் நடக்குமா? -குருஜியின் விளக்கம்.

05/09/2018 1

கே.எல். லட்சுமி, கரூர். கேள்வி : தகப்பனுக்கு தகப்பனாய், குருவிற்கு குருவாய் என் போன்ற ஜனங்களுக்கு வழி காட்டும் தெய்வத்தின் திருப்பாதங்களுக்கு வணக்கம். முதலையும், மூர்க்கனும் கொண்டதை விடாது என்ற பழமொழிக்கேற்ப, பிடித்தால் விடாத புருஷனுக்கு நான் வாழ்க்கைப் பட்டிருக்கிறேன். கல்யாண நாள் முதல் தினமும் குடித்து விட்டு […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 203 (04.09.18)

04/09/2018 0

ஆர்.எம். சிராஜுதீன், கோவை. கேள்வி : 47 வயதில் பிறந்த மகன் வளர வளர செய்யும் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவனால் எத்தனையோ முறை அவமானப்பட வேண்டியதாகி விட்டது. படிப்பு சுமார்தான். பரீட்சை ஹாலில் 40 மார்க் அளவிற்கு தேர்வு எழுதி விட்டு தூங்கி விடுகிறான். எப்போது […]