வழக்கறிஞருக்கான ஜோதிட அமைப்புகள்..!- D -022- Vazhakarignarukana Jothida Amaipu..!

31/08/2018 0

ஒரு மனிதனை பொய் சொல்ல வைப்பவர் சனி.   அவர் எப்படிப்பட்ட பொய்களைச் சொல்வார் என்பது சனியின் சுப, சூட்சும வலுவையும், சனியுடன் இணையும் அல்லது தொடர்பு கொள்ளும் மற்ற கிரகங்களின் காரகத்துவங்களையும் பொருத்தது.   நாம் ஒவ்வொருவரும் தினமும் ஏதேனும் ஒருவகையில் எங்கும் பொய் சொல்லிக் கொண்டுதான் […]

ஜாதகப்படி பேரன், பேத்திகள் எப்படி இருப்பார்கள்?-குருஜியின் விளக்கம்.

30/08/2018 0

யூ. கே. பழனிச்சாமி, திருப்பூர். கேள்வி : எனக்கு தற்போது 83 வயது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 31-1-1996 ல் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருகிறேன். எனக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனது ஜாதகத்தை வைத்து மூவரின் பலாபலன்களையும், மற்றும் எனது பேரன், […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 202 (28.08.18)

29/08/2018 0

தரன் குமார். மன்னார். இலங்கை. கேள்வி : மணமாகி 5 வருடங்கள் ஆகியும் புத்திர பாக்கியம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. தங்களின் வின் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். மருத்துவத்திற்கு இங்குள்ள நல்ல வைத்தியசாலைக்கு சென்று வந்தும் பலன் கிடைக்கவில்லை. இருவருக்கும் ஐந்தில் சூரியன் இருப்பதால் சூரிய […]

பெரும் கோடீஸ்வரன் ஆக முடியுமா?- குருஜியின் விளக்கம்.

26/08/2018 0

கே. கார்த்திகேயன், சிவகங்கை. கேள்வி : ஜோதிடத்தின் சக்கரவர்த்திக்கு பணிவான வணக்கம். வாழ்க்கையில் ஏதேனும் சாதித்தே ஆக வேண்டும் என்கிற வேட்கை எனக்குள் இருக்கிறது. எப்போது சாதனை மனிதனாக வலம் வர முடியும்? வாகனம் மற்றும் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிலை சொந்தமாக செய்ய ஆசைப்படுகிறேன். இத்துறையில் பெரும் கோடீஸ்வரனாக […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 201 (21.08.18)

21/08/2018 1

எஸ். உஷாராணி, கோவை. கேள்வி : திருமணமாகி பத்து வருடம் ஆகிறது. அத்தை மகனைத்தான் மணம் முடித்திருக்கிறேன். கணவருக்கு நிரந்தர வேலை இல்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன் கணவரின் உடன் பிறந்த சகோதரர் இறந்துவிட்டார். அதன்பிறகு மாமனாரின் அண்ணி ஆறு மாதங்களுக்கு முன் இறந்தார். கடந்த மே 9-ஆம் தேதி […]

நீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM

17/08/2018 5

ஒருவர் மருத்துவர் ஆவதற்கான கிரக நிலைகளின் தொடர்ச்சியை இப்போது காணலாம்…. ஒருவரின் ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும், லக்னமும் லக்னாதிபதியும் வலுவாக இருந்தால்தான், அவர் பிறந்த இலக்கை அடைய முடியும் என்பதை அடிக்கடி எழுதுகிறேன். மேம்போக்காக பார்க்கும் நிலையில் ஒருவர் எதிர்காலத்தில் பணக்காரனாகவோ, அரசியல்வாதியாகவோ, மருத்துவராகவோ அல்லது வேறு […]

வெளிநாட்டில் இருந்து திரும்பி வரலாமா?-குருஜியின் சிறப்பு விளக்கம்.

16/08/2018 0

சந்திரா, கோவை. கேள்வி : இவன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். வேலையில் சிக்கல் இருக்கிறது. சம்பளம் குறைவாக இருக்கிறது. வேலை மட்டும் அதிகமாக உள்ளது. டார்ச்சர் அதிகமாக இருப்பதால் சொந்த ஊருக்கே திரும்பி வந்து வேலை பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறோம். இங்கே வந்தால் வேலை கிடைக்குமா அல்லது […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 200 (14.08.18)

14/08/2018 2

ஹச். ரபீக், நாகர்கோவில். கேள்வி : ஜோதிட பேரொளிக்கு வணக்கம். 19 வயதுவரை கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாத சந்தோஷ வாழ்க்கைதான் வாழ்ந்தேன். பிறகு தொடர்ச்சியாக தோல்வி, நஷ்டத்தின் மேல் நஷ்டம் என ஒரு போராட்டமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். பட்டப்படிப்பு முடித்தும் நல்ல வேலை கை கூடவில்லை. வெளிநாடு […]

கலைஞர் எனும் மகா புருஷன்..Kalainger Enum Maha Purusan..

10/08/2018 0

பலவிதமான யோகங்களின் ஒட்டுமொத்தக் குவியலான ஒரு ஜாதகத்தை கொண்டிருந்த கலைஞர் அவர்கள் அமரத்துவம் பெற்று விட்டார்கள். கலைஞர் நல்லவிதமாக இயங்கிக் கொண்டிருந்த போதே அவருடைய ஜாதகத்தை இரண்டுமுறை விவரித்து எழுதி இருந்தேன். வேதஜோதிடம் உணரப்பட்ட சுமார் 2000 வருட காலத்திற்கு முன், நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் ஒரு […]

யாருக்குமே என் மீது உண்மையான அன்பு இல்லை-குருஜியின் விளக்கம்..

10/08/2018 0

எல். எஸ். தனலட்சுமி, சென்னை – 95. கேள்வி : கணவர், மகன், மருமகள் இரண்டு பேரன்களோடு கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறேன். இவர்கள் யாருக்குமே என்மீது உண்மையான பாசம் இல்லை. எனக்கும் என் மருமகளுக்கும் எப்போதும் பிரச்சினைதான். மகன் 50 வயது ஆகியும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 199 (07.08.18)

09/08/2018 1

பி. ஆனந்த். சேலம். கேள்வி : மணமாகி ஏழு வருடமாகிறது. எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு அதிகமாக உள்ளது. அவள் எப்போதும் தாய் வீட்டில்தான் இருக்கிறாள். விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறேன். தற்சமயம் நீதிமன்றத்தில் வாழ விருப்பம் தெரிவித்திருக்கிறார். மனக்குழப்பத்தில் இருக்கிறேன். செய்து கொண்டிருக்கும் வேலையும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு ஜோதிடரைப் […]

பக்கத்தி வீட்டுப் பெண்ணிடம் நட்பாகப் பழகாலமா?

04/08/2018 0

ஒரு வாசகர், ஈரோடு. கேள்வி : ஜோதிடத் தந்தைக்கு வணக்கம். இந்தக் கடிதத்தை கண்ணீர் விட்டு அழுது கொண்டுதான் எழுதுகிறேன். நானும், மனைவியும் தறி ஓட்டும் தொழிலாளர்கள். சிறு வயது முதல் வறுமையைத் தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு தறிப்பட்டறை லீசுக்கு வந்தது. […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 198 (31.07.18)

02/08/2018 0

வை.லோகநாதன், கோவில்பட்டி. கேள்வி : ஐந்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் ஒரு மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் தரும் போது, உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டு எனக்கு நூறு சதவிகித துல்லியமான பதில் தந்தீர்கள். அதைப் பாராட்டி அப்போது ஒரு கடிதமும் எழுதி இருந்தேன். அதையும் […]