Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 189 (29.05.18)

29/05/2018 1

பி.எம். மீரான், சென்னை. கேள்வி : அறிவின் சுடர் குருஜி அவர்களே, நான் தங்களின் மாலைமலர் தீவிர ரசிகன். எனது மகன் அலாவுதீன் பி.காம் வரை படித்திருக்கிறான. இரண்டு பெண்களைக் காதலித்து இரண்டிலும் தோல்வி. அந்தக் குழப்பத்தில் மனமுடைந்து எந்த வேலைக்கும் போகாமல், செய்த வேலையையும் விட்டு விட்டு சுமார் ஐந்து ஆண்டு காலமாக வீட்டிலேயே வேதனையோடு முடங்கிக் கிடக்கிறான். அவன் நிலையைப் பார்த்து நானும் என் மனைவியும் […]

ஏழரைச் சனி எனும் மகா அவஸ்தை-D-008-Yezharai Sani Yenum Maha Avasthai..

26/05/2018 2

ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான வேத ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச் சனியும் ஒன்று. கோட்சார நிலையில் வரும் ஏழரைச் சனி அமைப்பு சில நிலைகளில் ஒரு மனிதனை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது. இந்திய ஜோதிட முறைகள் அனைத்திற்கும் தாய் என்று சொல்லப்படக் கூடிய பாரம்பரிய […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 188 (22.05.18)

22/05/2018 0

கோ. பாலாஜி, புதுக்கோட்டை. கேள்வி : இரண்டு வருடங்களாக எந்த வேலையிலும் நிலைக்க முடியவில்லை. 2016 முதல் ஜோதிடத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பலன் சொல்லி வருகிறேன். உங்களுடைய கட்டுரைகள் என் குழப்பத்தை தீர்க்கின்றன. அடுத்த இரண்டு வருடத்தில் கேதுதசை ஆரம்பிக்க உள்ளது. கிரகங்கள் பலவீனம் அடைந்தால் அதனுடைய தீய […]

ஜோதிடம் சரியா? தவறா? -D-007- Jothidam Sariya? Thavara?

18/05/2018 0

ஒரு மனிதனின் எதிர்காலத்தை துல்லியமாகச் சொல்லும் மாபெரும் அறிவியலான இந்த ஜோதிடக்கலை பெரும்பாலான ஜோதிடர்களாலும், ஜோதிடத்தை வெறுப்பவர்களாலும் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இருவேறு தளத்தில் இருப்பவர்களும் அதனை அரைகுறையாக, நேர்மாறாக புரிந்து கொள்ளும் வினோதம் ஜோதிடத்தில் மட்டுமே நடக்கிறது. எத்தகைய உயர் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 187 (15.05.18)

16/05/2018 0

விஜயா, வடலூர். கேள்வி: குருஜி அவர்களுக்கு வணக்கம். திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். மூத்தமகன் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். இவனுடைய ஐந்து வயதில் கணவனை இழந்தேன். இருந்த நிலத்தையும் சொந்தக்காரர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். தாய்வழி ஆதரவும் இல்லை. துணி தைத்து கூலிவேலை செய்து பிள்ளைகள் இருவரையும் படிக்க வைத்தேன். இவன் […]

கேதுவின் செயல்பாடுகள்- C – 072 – Kethuvin Seyalpaadugal…

14/05/2018 0

ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடர்ந்த “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளின் நிறைவுப் பகுதிக்கு வந்து விட்டோம். கடந்த அத்தியாயங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் என்னுடைய முழு வாழ்க்கையையும் ஜோதிடத்தில் செலவழித்துப் பெறப்பட்டவை. ஜோதிடத்தைத் தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியாது. இதைச் சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படவும் […]

கேது தரும் தொழில் அமைப்புகள் – C – 071 – Kethu Tharum Thozhil Amaippugal….

12/05/2018 2

கும்ப லக்னத்திற்கு பத்தாமிடத்தில் அமரும் கேது, விருச்சிகம் தனக்கு பிடித்த வீடு என்பதால் இங்கிருக்கும் கேது சுபத்துவம் பெற்று நன்மைகளை செய்வார் என்பதாலும் பத்தில் நல்ல பலன்களைச் செய்வார். கேதுதசையில் நல்ல மாற்றங்கள் உண்டு. பதினொன்றாமிடம் குருவின் வீடு என்பதாலும், உபசய ஸ்தானங்களில் இருக்கும் கேது நன்மை தருவார் […]

ஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…

11/05/2018 3

ஜோதிட மூலநூல்களில் இந்து லக்னத்தில் இருக்கும் கிரகம், மற்றும் அதைப் பார்க்கும் கிரகங்களின் தசையில் ஒருவர் கோடீஸ்வரன் ஆவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இதற்கு உதாரணமான ஒரு பெரும் கோடீஸ்வரரின் ஜாதகத்தை இந்த வாரம் விளக்குகிறேன் என்று சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஒரு […]

தனம் – ஞானம் தரும் கேது – C – 070 – Dhanam – Naanam Tharum Kethu…

10/05/2018 0

மகர லக்னத்தின் ஒன்பதாமிடமான கன்னி ராசி எப்போதுமே கேதுவிற்குப் பிடித்த வீடு என்பதால், எந்த லக்னமாக இருந்தாலும் கன்னியில் இருக்கும் கேது ஒருவருக்குத் தீய பலன்களைத் தருவது இல்லை. அதிலும் மகர லக்னத்திற்கு இங்கிருக்கும் கேதுவால் புதன் தரும் நல்ல பலன்கள் போன்ற தன்மைகள் இருக்கும். இந்த இடத்தில் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 186 (08.05.18)

08/05/2018 2

ஜே.சுதர்சன்குமார், செங்கல்பட்டு. கேள்வி : 9, 10 வருடங்களாக கடன் எனும் புதைகுழியில் சிக்கி வாழ்வு சீரழிந்து சின்னாபின்னமாகி, வாழ்க்கையின் ஓரத்தில் இருந்தே விலகி நின்று விட்டது. 20 லட்சம் கடனுக்கு மாதாமாதம் வட்டி கட்டவே 60 ஆயிரம் தேவைப்படுகிறது. மைனசில் இருந்து ஜீரோவுக்கே வர முடியவில்லை. அதனால் […]

வெளிநாட்டில் வாழ வைக்கும் ராகு-கேது – C – 069 – Velinattil Vaazha Vaikkum Raahu – Kethu.

07/05/2018 0

சென்ற அத்தியாயத்தை ஒரே கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் மூன்று வெவ்வேறு நட்சத்திரங்களின் வேறுபாடுகளை எப்படி உணர்வது என்பதைப் பார்க்கலாம் என்று முடித்திருந்தேன். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன? இவை மூன்றின் நாயகன் கேது என்றாலும் மூன்றும் தனித் தனியான நட்சத்திரங்கள்தானே? மூன்றும் ஒன்றல்ல […]

சொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள் -C-068-Sondha Natchaththirangalil Irukum Raahu-Kethu Tharum Palangal.

05/05/2018 2

ராகு-கேதுக்கள் தங்கள் சொந்த நட்சத்திரங்களில் அமரும் போதோ, தங்களுக்குள் நட்சத்திரங்களைப் பரிமாறிக் கொண்டு சார பரிவர்த்தனையில் உள்ள போதோ, அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தவரின் நட்சத்திரங்களில் இருக்கும் போதோ என்ன பலன்களைத் தருவார்கள் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒரு நிலையாகும். தன்னுடைய சொந்த நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் […]

இந்து லக்னம் என்பது என்ன? – D -005 – Hindu Laknam Yenpathu Yenna?

05/05/2018 7

ஒரு மனிதனின் எதிர்கால பலனை அறிவதற்கு ஜோதிடத்தில் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவைகளாக  ஒரு ஜாதகத்தின் ராசிக்கட்டம், நவாம்சம், பாவகம் மற்றும் மனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், நன்மை, தீமைகளையும் பகுதி பகுதியாக பிரித்து சொல்லும் தசா புக்தி வருடங்கள் உள்ளிட்டவைகளைச் சொல்லலாம். மேலே சொன்னவைகள் […]

ராகு-கேதுக்களின் சாரநிலை சூட்சுமங்கள் – C – 067 – Raahu – Kethukkalin Saaranilai Sootchumangal…

04/05/2018 0

மகர லக்னத்திற்கு கேது சுபர் இல்லை எனும் நிலையில் அவரால் பெரிய நன்மைகள் எதுவும் இருக்காது. மகர லக்ன நாயகனான சனிக்கு, ராகுதான் நல்ல நண்பர் என்பதால் ராகுவின் இன்னொரு முனையான கேது இந்த லக்னத்திற்கு ஒரு இக்கட்டான சூழல்களில் சூட்சும வலுப் பெற்று, லக்னத்தின் யோகர்களான சுக்கிரன், […]

குரு-கேது தொடர்பின் சூட்சுமங்கள் – C – 066 – Guru-Kethu Thodarbin Sootchumangal…

03/05/2018 3

பொதுவாக துலாம் லக்னத்திற்கு கேது சாதகமான பலன்களைச் செய்பவர் அல்ல. லக்னத்திற்கு ஐந்து, ஒன்பது, பத்து, பனிரெண்டு ஆகிய பாவங்களில் அவர் சூட்சும வலுப் பெற்று அமரும் நிலையில் அவரால் நன்மைகள் இருக்கும். குறிப்பாக ஐந்தாமிடமான கும்பத்திலும், பனிரெண்டாமிடமான கன்னியிலும், குரு பார்வை பெறாமல் அமர்கின்ற நிலையில் துலாம் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 185 (01.05.18)

01/05/2018 0

அறிவழகன், பட்டுக்கோட்டை. கேள்வி : கடந்த நான்கு வருடங்களாக கடன் தொல்லையால் மிகவும் கஷ்டப் படுகிறேன். சம்பாதிக்கும் பணம் வட்டி கட்டுவதற்கே சரியாக உள்ளது. எட்டு மாதமாக வேலையும் இல்லாமல் இருக்கிறேன். மறுபடியும் வெளிநாடு செல்வேனா? கடன் அடைபடுமா? பதில் : சூ ராகு பு 20-3-1982 மாலை […]