ஹோரையின் பலன்கள் – D – 004 – Horaiyin Palangal…

28/04/2018 2

சென்ற வாரங்களில் வேத ஜோதிடத்தின் ஒரு நுண்ணிய கால அளவான ஹோரை என்பது பற்றிய விளக்கங்களைப் பார்த்த நிலையில் நிறைவாக ஹோரை செய்யும் பலன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒருவருக்கு ஹோரை பார்க்கத் தெரிந்து விட்டாலே ஒரு புது உலகம் கைகளில் பிடிபட்டு விட்டது போல உணர முடியும். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 184 (24.04.18)

24/04/2018 0

எம்.ராஜேந்திரன், பொள்ளாச்சி. கேள்வி : மூத்தவளுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இளையவளுக்கும், அவளுக்குப் பின் திருமணமான உறவினர்களுக்கெல்லாம் குழந்தை பிறந்து விட்டது. எங்களுக்கு சொல்லி மாளாத துயரம். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் இதே கவலைதான். ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்கள் எல்லாம் […]

ஹோரையின் சூட்சுமங்கள்…D – 003 – Horain Sutchumangal

21/04/2018 1

பகல் வெல்லும் கூகையைக் காக்கை- இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. “இரவில் பறவைகளின் அரசனாக விளங்கும் ஆந்தை, பகலில் வெளியே வந்தால் சாதாரண காக்கை அதனை வென்று விடும். அதுபோல உலகத்தை ஜெயிக்க நினைக்கும் அரசனுக்கு சரியான நேரம் வேண்டும்” என்பது இந்தக் குறளின் பொருள். உலகப் […]

மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகர ராகுவிற்கான யோக விளக்கம் – C – 058 – Mesam Rishabam Kadagam Kanni Magara Raahuvirkkana Yoga Vilakkam.

20/04/2018 0

    ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி      ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில்      பூமேடை தனில் துயிலும் ராஜயோகம்      போற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய்      ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்      இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்      தேமேவு பர்வதமா யோகமாகும் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 183 (17.04.18)

17/04/2018 4

எம்.ஆனந்த், கோவை. கேள்வி : 2016-ம் ஆண்டு பொறியியல் படித்து முடித்தேன். குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என்று இருக்கிறேன். வியாபாரம் எனக்கு ஒத்து வருமா? அல்லது தொழில்தானா? எப்போது நிரந்தர வேலை அமையும்? பதில் : கேது சந் செவ் சனி […]

கிழமைகள் எப்படி உருவாயின..? D – 002 – Kizhamaigal Yeppadi Uruvayina..?

17/04/2018 0

ஞாயிறு, திங்கள், செவ்வாய். புதன், வியாழன், வெள்ளி, சனி. இது கிழமைகளின் வரிசை என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த வரிசையை ஏற்படுத்தியவர்கள் யார்? ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஏன் வியாழக்கிழமை வரவில்லை? செவ்வாய்க்குப் பிறகு புதன் எப்படி வருகிறது? என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேதஜோதிடத்தின் ஆரம்பமே கிட்டத்தட்ட […]

ராகுவின் உச்ச , நீச வீடுகள் எது? – c – 054 – Raahuvin Uchcha , Neesa Veedugal Yedhu ?

16/04/2018 6

பொதுவாக ராகு சனியைப் போலவும், கேது செவ்வாயைப் போலவும் பலன் அளிப்பார்கள் என்று நமது மூல நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது. இதில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில்…. சனியின் நண்பர்களான சுக்கிரன், புதன் ஆகியோரின் லக்னங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மற்றும் மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு […]

காதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…! C – 053 – Kadhal Yennum Peyaril Karppizhakka Seiyum Raahu…

13/04/2018 1

ஒரு சூட்சும நிலையாக ஆட்சி பெற்ற கிரகத்துடன் இருக்கும் ராகு அது மூன்று, பதினோராமிடங்களாக இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவது இல்லை. அது ஏனெனில், இப்போது நீங்கள் உங்களின் சொந்த வீட்டில் வலுவாக இருக்கும் நிலையில் இன்னொருவர் உங்கள் வீட்டை ஆக்கிரமிக்க வருகிறார் என்றால் என்ன செய்வீர்கள்..? எதிர்த் […]

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் – c – 052 – Saaya Kiragangalin Sootchuma Nilaigal…

12/04/2018 4

கோட்சார நிலையில் பாபக் கிரகமான சனி, ஒரு மனிதனின் ஜென்ம ராசிக்கு முன்னும் பின்னும் ஏழரைச் சனியாக அமர்ந்து பாதிப்பதைப் போல, மூன்று தொடர் இராசிகளைப் பாதிக்கும் திறன் ராகுவிற்கும் உண்டு. சனி என்பது ராகுவைப் போலவே ஒரு இருள் கிரகம். ஆனால் பருப்பொருள் உடைய வாயுக் கிரகம். […]

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன ? – c – 051 – Kaala Sarppa Dhosam Yendral Yenna ?

11/04/2018 1

ஜோதிடத்தில் உள்ள ஏராளமான முரண்பாடுகளில் ஒன்று இந்த கால சர்ப்ப தோஷம் எனப்படும் ஒருவித அமைப்பாகும். ஒரு ஜாதகத்தில் ராகு-கேதுவிற்குள் மற்ற ஏழு கிரகங்களும் அடங்குவது கால சர்ப்ப தோஷம் என்று ஜோதிடர்களால் சொல்லப்படுகிறது. இதுபோன்ற அமைப்பில் உள்ள ஜாதகத்தினைக் கொண்டு பிறந்தவர்கள் 35 வயது வரை கஷ்டப்படுவார்கள் […]

ராகு தரும் ராஜ யோகம் – c – 050 – Raahu Tharum Raja Yogam…

10/04/2018 1

சென்ற அத்தியாயத்தில் உயர்வையும் தாழ்வையும் ஒரு சேரத் தரும் ராகுவின் தசையினைப் பற்றி நான் விளக்கியிருந்த நிலையில் இப்போது வாழ்வின் உச்ச நிலைக்கு ஒருவரைக் கொண்டு செல்லும் ராஜயோக ராகுவின் தசையைப் பற்றிப் பார்க்கலாம். ஒருவரை அரசனுக்கு நிகரானவராக மாற்றும் ராஜயோகத்தை ராகு தனது தசையில் செய்ய வேண்டுமெனில் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 182 (10.04.18)

10/04/2018 1

ஒரு சகோதரி, கோவை. கேள்வி : இவன் கல்யாணம் வீட்டில் பார்ப்பதா? அல்லது காதல் திருமணமா? ஒரு பெண்ணை விரும்புகிறான். இருவருக்கும் திருமணம் செய்வதில் சிக்கல் இருக்கிறது. பெண்ணின் நட்சத்திரம் சித்திரை 2-ம் பாதம், பையன் சித்திரை 3-ம் பாதம். ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? செய்தால் வாழ்க்கை […]

உயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..! C – 049 – Vuyarvum Thalvum Tharum Raahu Thasai …

09/04/2018 0

சென்ற அத்தியாயங்களில் ஒருவர் பொதுமேடைகளில் தோன்றுவது, சினிமாவில் ஜெயிப்பது, திடீரென பிரபலமாவது மற்றும் கீழ்நிலையில் இருந்து ‘மளமள’ வென உயர்நிலைக்குச் செல்வது ஆகியவை ராகு தசைக்குச் சொந்தம் என்று எழுதி இருந்தேன். ராகுவுடைய மிக முக்கியமான செயல்பாடாக நமது மூலநூல்களில் குறிப்பிடப்படும் மறைமுகமான வழிகளில் பணம் வருதல் மற்றும் […]

போகம் தரும் ராகு – c – 048 – Pogam Tharum Raahu…

07/04/2018 2

நமது மூல நூல்கள் ராகுவை போகக் காரகன் என்றும் கேதுவை ஞானக் காரகன் என்றும் வர்ணிக்கின்றன. ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலவீனம் அடைந்து கெட்டிருந்தாலும் ராகு ஒருவர் மட்டும் சுப வலு அடைந்து ராகுவின் தசை நடந்தால் ஜாதகர் எவ்வளவு கீழ்நிலையில் இருந்தாலும் வாழ்வில் நல்ல மேலான […]

ஜோதிடம் எனும் மகா அற்புதம் – D.001 – Jothidam Enum Maha Arputham…

07/04/2018 1

கடந்த வருடங்களில் மாலைமலரில் எழுதப்பட்ட “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகள் இத்தனை பெரிய வரவேற்பை பெறும் என்பதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியான இந்த மகா சமுத்திரத்தில் எனக்கு பருகக் கிடைத்தது என்னவோ சில துளிகள் மட்டும்தான். இத்தகைய சிற்றறிவை வைத்துத்தான் […]

ராகுவின் சூட்சுமங்கள் – C-047 – Raahuvin Sootchumangal…

06/04/2018 5

என்னை ஜோதிடக் கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் நேரில் சந்திக்கும் பலர் முதலில் சொல்லும் வார்த்தை “அய்யா, உங்களுடைய சாயாக் கிரகங்களின் சூட்சும நிலைகள் கட்டுரைகளைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். அவற்றைப் பத்திரமாகப் பைண்டு பண்ணி வைத்திருக்கிறேன்” என்பதாகத்தான் இருக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோதிட மாத இதழில் சாயாக் கிரகங்களான […]

எதைத் தருவார் சனி…c – 046 – Yedhai Tharuvar Sani ?

05/04/2018 0

எதைத் தருவார் சனி..? ஒன்பது கிரகங்களிலும் சனியும், ராகுவும் மட்டுமே ஒரு ஜாதகத்தில் ஊன்றிக் கவனித்துப் பலன் சொல்ல வேண்டியவை. ஏனெனில் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய அமைப்புகள் மற்றும் பாக்கியங்களைத் தடை செய்வதில் முன்னிலை வகிப்பவை இந்த இரண்டு பாபக் கிரகங்கள் மட்டும்தான். சனியையும், ராகுவையும் சரியாகக் கணிக்க […]

மீனத்திற்கு சனி தரும் பலன்கள் c – 045 -Meenathirku Sani Tharum Palangal.

04/04/2018 0

சனிக்கும், குருவுக்கும் ஒருவிதமான நெருக்கமான புரிதல் உண்டு. எவருக்கும் கட்டுப்படாத இருள் கிரகமான சனி, குருவின் இணைவிற்கும், பார்வைக்கும் மட்டுமே கட்டுப்பட்டு, சுபத்துவமாகி நல்ல பலன்களை அளிப்பார். குருவின் வீடுகளான தனுசு, மீனத்தில் தனித்திருக்கும் சனி தன்னுடைய பாப காரகத்துவங்களைத் தருவதில்லை. ஆனால் செவ்வாயுடனோ, ராகுவுடனோ இணைந்தால் பாப […]

விருச்சிகத்திற்கு சனி தரும் பலன்கள் – 044 – Viruchagaththirku Sani Tharum Palangal…

03/04/2018 0

விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய்க்கு சனி எதிர்த் தன்மையுடைய கிரகமாவார். அதே நேரத்தில் அவர் செவ்வாய்க்கு எதிரி அல்ல. சனிக்கும், செவ்வாய்க்கும் உள்ள சில உறவு முரண்பாடுகளை ஏற்கனவே சில ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். அதிலும் சனி நீசம் பெறுவது செவ்வாயின் மேஷ வீட்டில் எனும் நிலையில், செவ்வாய் உச்சம் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 181 (03.04.18)

03/04/2018 2

ஜெயராஜ், சேலம். கேள்வி : எனது தம்பி பிறந்த ஒரு வருடத்தில் தந்தை ரத்தப்புற்றுநோயால் காலமானார். அதன்பிறகு இவன் தாயாரால் வளர்க்கப்பட்டான். உயர்கல்வி கூட ஒழுங்காக படிக்கவில்லை. அரசுவேலைக்கு பரீட்சை எழுதியுள்ளான். இப்போது கடவுளே இல்லை என்று பெரியார் கொள்கைகளை பேசி ஊர் சுற்றுகிறான். இவன் மாறுவானா? ஆடு, கோழி […]

சிம்மத்திற்கு சனி தரும் பலன்கள் – c – 043 -Simmaththirku Sani Tharum Palangal…

02/04/2018 0

சிம்மத்தின் நாயகன் சூரியனின் கடும் எதிரியாக சனி வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறார். இருளும், ஒளியும் எதிரெதிரானவை என்பதன் அடிப்படையில் அதிக ஒளியுள்ள கிரகமான சூரியனும், ஒளியற்ற இருள் கிரகமான சனியும் எதிரிக் கிரகங்களாக  நமது ஞானிகளால் சொல்லப்பட்டன. சிம்ம லக்னத்திற்கு கடன், நோய், எதிரி ஆகியவற்றைக் குறிக்கும் ஆறாம் […]