Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (28.2.2017)

28/02/2017 0

கே. ஜெயபால், சேலம் – 9. கேள்வி: பலமுறை கடிதம் எழுதியும் என் மகனுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பதில் சொல்லாதது கவலையாக இருக்கிறது. பதில்: தந்தை, மகன், மருமகள் என வாராவாரம் பத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதுகிறீர்கள். எந்தக் கடிதத்திலும் பிறந்தநேரம், இடம், தேதி […]

ராகு என்ன தருவார்? C- 061 – Raahu Yenna Tharuvar?

27/02/2017 14

  ஒருவருடைய ஜாதகத்தில் ராகு நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கும்போது அந்தஸ்து, கௌரவம், புகழ் உள்ளிட்டவைகளைக் கொடுத்து அனைத்திலும் வெற்றியைத் தருவார். குப்பையில் கிடந்ததை கோபுரத்தின் உச்சியில் வைப்பவர் ராகுதான். சுபத்துவம் அடைந்த ராகு ஒரு ஜாதகருக்கு அளவற்ற தனத்தையும் தந்து அவரைப் பிரபலப்படுத்தவும் செய்வார். ஒருநிலையில் ஆன்மிக […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (21.2.2017)

23/02/2017 1

ஆர். எஸ். நாதன், மதுரை.  கே ராசி சனி ல  குரு ரா சந் பு  சூ செவ் சுக் கேள்வி : எனக்கும் என் மகனுக்கும் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். கடந்த நான்கரை வருடங்களாக நாங்கள் மிகுந்த துன்பத்தினை அனுபவித்து வருகிறோம். எனது மகனுக்கு திருமணமாகிவிட்டது. […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (14.2.17)

22/02/2017 1

ஏ. முனியாண்டி, சென்னை. கேள்வி : ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரை விடாமல் படித்து வருகிறேன். போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் அது. மகளுக்கு எல்லாப்பொருத்தமும் பார்த்து 11.9.2011 அன்று திருமணம் செய்து வைத்தேன். வயிற்றில் குழந்தை ஏழுமாதக் கருவாக இருக்கும்போது பெண்ணின் மீதுமருமகன் சந்தேகப்பட்டு விவாகரத்து கேட்டு […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (27.12.2016)

21/02/2017 1

எஸ்.ஏ. நந்தகுமார், கோவை. பு ரா  குரு சுக் சூரி ராசி செவ் சனி  கே ல சந் கேள்வி : திருமணம் எப்போது நடைபெறும். அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்? பதில்: (துலாம் லக்னம். கன்னி ராசி. 2-ல் செவ், சனி. 5-ல் சூரி, […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (17.10.16)

18/02/2017 2

ரா. வாசுகி, கொன்றைக்காடு. சந் ல,கே சுக் ராசி சூ பு செவ் குரு ரா சனி கேள்வி : அக்காவிற்கு திருமணம் முடிந்து சிலமாதங்களிலேயே புகுந்த வீட்டில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிறந்த வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டாள். ஒரு பெண்குழந்தை பிறந்து இறந்தும் விட்டது. அவளது இந்த நிலைமைக்கு […]

ஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..! – 84

18/02/2017 5

ஜோதிடத்தில் “பூரக ஜாதகம்” என்கிற ஒரு நிலை உண்டு. இதனை துணை செய்யும் அமைப்பு என்று சொல்லலாம். வாழ்வியல் விதிகளின்படி ஒருவருக்கு பிறப்பிலிருந்து இறப்புவரை பல நிலைகள் இருக்கின்றன. அதனை குழந்தை, வாலிபன், காதலன், கணவன், தகப்பன், தாத்தா என்று பலவாறு பிரிக்கலாம். இந்த பரிணாம அடுக்கில் பெரும்பாலானவர்களுக்கு […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (19.1.2016)

16/02/2017 2

ஜி. விஜயலட்சுமி, தஞ்சாவூர்.  ரா ராசி பு,சுக் செவ் சந்  சூ கே குரு  சனி ல கேள்வி : முதல் திருமணம் விவாகரத்தாகி இரண்டாவது திருமணத்திலும் கணவர்வெளிநாட்டில் இருப்பதால் கணவரை ப் பிரிந்து வாழ்கிறேன். பெண்குழந்தை உள்ளது. கணவருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் இருக்கிறதா? குழந்தை நன்றாக […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (7.2.2017)

14/02/2017 1

எஸ். சந்திரன், திருவொற்றியூர். கேள்வி : சூ பு சுக் ராசி கே  செவ்,சனி குரு,ரா  சந் ல தந்தைக்கு நிகராக நான் மதிக்கும் குருஜி அவர்களுக்கு வணக்கம். தற்போது ஆங்கில மருந்து கடையில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்க்கிறேன். வருமானம் போதவில்லை. வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருக்கிறது. வேலையை விட்டு […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (31.1.17)

14/02/2017 0

எஸ். பிச்சன், முக்கூடல். கேள்வி : சனி பு சூ சுக் செவ்  குரு ராசி  சந் ல நான் ஓய்வு பெற்ற அரசு ஊழியன். மனைவியும், மூத்த மகனும் இறந்துவிட்டார்கள். இறந்து போன மூத்த மகனுடைய மனைவியின் பராமரிப்பில்      இருக்கிறேன். எல்லோருக்கும் தனித்தனியே வீடு கட்டி கொடுத்திருக்கிறேன். மூத்தவனின் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 24.1.2017

11/02/2017 0

எஸ். எ, பாளையங்கோட்டை. கேள்வி: மாதம் ரூபாய் அறுபதாயிரம் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன். செய்யும் கட்டிடத் தொழில் லாபகரமாக இல்லை. தற்போது கையில் எந்த வேலையும் இல்லை. கடன்கள் அடைபடுமா? வட்டி கட்டுவதில் இருந்து மீள்வேனா? கடந்த பதினைந்து வருடங்களாக எத்தனையோ பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த எனக்கு […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 45 (7.7.15)

08/02/2017 0

யு. கே. திருமூர்த்தி, என். உடையார்பாளையம். கேள்வி : கே பு சூ  சுக் குரு ல ராசி  செவ்  சனி  சந் ரா சுக் சூ,பு சந்  கே குரு ராசி  செவ்  ல ரா சனி               2006-ல் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 44 (30.6.2015)

07/02/2017 2

கதிரவன், சென்னை. கேள்வி: சுக் ரா சனி சந்  சூ ராசி பு செவ்  ல குரு கே 24.02.1969 ல் பிறந்த என் தம்பியின் பிறந்ததேதி எண்கணிதப்படி மிகவும் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்துள்ளது. அதிர்ஷ்ட எண்கள் என்ற நூலில் பிறந்த எண்ணும் கூட்டு எண்ணும் ஒரே எண்ணாக […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 43 (23.6.2015)

03/02/2017 0

வி.சி. மாரியப்பன் மதுரை – 2. கேள்வி :  ரா  சந் ராசி ல  செவ் கே சூ,சுக் பு.குரு  சனி குருஜி அவர்களுக்கு தீவிர ரசிகனின் மகா வணக்கம். ஜோதிடம் பயின்று வரும் எனக்கு என் அக்கா மகனின் ஜாதகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இவருக்கு ஏன் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 70 (12.1.16)

01/02/2017 0

ஆர். லட்சுமணன், மணப்பாறை. செவ் குரு சூ,ரா சுக் ராசி பு  ல  சனி சந் கேள்வி : உங்கள் வியாழக்கிழமை கட்டுரைகளின் தீவிர ரசிகன் நான். எனது மகன் ஐ. டி. ஐ. படித்து தனியார்துறையில் வேலை செய்கிறான். நான்குஆண்டுகளாக அரசுவேலைக்குப் பலமுறை தேர்வு எழுதியும் வேலைகிடைக்கவில்லை. எனது […]