Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 23 (3.2.15)

30/09/2016 1

சு. தாணுமாலயன், கன்னியாகுமரி. கேள்வி: என் அப்பாவிற்கு நிறைய சொத்து உண்டு. என் மீது அவருக்குப் பாசமில்லை. என்னை சண்டை போட்டு விரட்டி விட்டார். சகோதரிகளும் என்னிடம் பேசுவதில்லை. வாடகை வீட்டில் இருக்கும் எனக்கு அப்பாவின் சொத்து கிடைக்குமா? பிள்ளைகளின் திருமணம் எப்படி நடக்கும் ? பதில்: மனைவி […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 22 (27.1.15)

28/09/2016 0

ஈ.ஆர். சரவணன், கோபிசெட்டிபாளையம். கேள்வி : சுக் சனி  ல ராசி சூ,கே செவ்,பு ரா  சந் குரு எனது திருமணம் பொருத்தம் பார்க்காமல் திடீரென நடந்தது. திருமணத்திற்கு பிறகு என்னுடைய புகழ், செல்வாக்கு, பொருளாதார நிலை படிப்படியாக சரிந்துவிட்டது. மீண்டும் முன்னேற்றம் அடைவதற்கு என்ன பரிகாரம் செய்ய […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 21 (20.1.2015)

27/09/2016 0

எஸ். புவனேஸ்வரி, சென்னை. கேள்வி: சுக் கே சூ,பு சனி  குரு ராசி  செவ்  சந் ரா ல 5-7-1974-11.00 am, சென்னை. மாலைமலர் கேள்வி பதில் என்னைப் போன்ற பலருக்கு ஆதரவாக அமைகிறது. தாயில்லாத எனக்கு உங்களின் பதிலாவது பலன் அளிக்கட்டும். 39வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை. […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 20 (13.1.2015)

26/09/2016 2

ஹேமா, பெரம்பூர். கேள்வி : கே ராசி  சூ,பு சந்  செவ் சுக்  சனி  ல குரு ரா எப்பொழுதுமே ஜாலியாக இருப்பேன். இப்போது வாழ்க்கை இருண்டது போல உள்ளது. உடம்பு படுத்துகிறது, உடன் பிறந்தவர்களால் வேதனை. எப்பொழுது விடிவுகாலம்? பதில்: துலாம் லக்னத்திற்கு ராகுபகவான் கெடுதல்கள் செய்யமாட்டார். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 19 (6.1.2015)

21/09/2016 2

பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி, சென்னை – 126. கேள்வி: ல சூ குரு சுக் சந் ரா செவ்  பு ராசி சனி கே குருஜி அவர்களே மீண்டும் இதை நிராகரிக்க வேண்டாம். 85 வயதாகிறது. ஆபரேஷன் செய்தும் வலது கண் தெரியவில்லை. மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறேன். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 69 (5.1.16)

17/09/2016 2

சசிரேகா, மதுரை. கேள்வி: மணமாகி ஆறு ஆண்டுகளாகவே கணவரும் நானும் பிரிந்துதான் வாழ்கிறோம். ஆண்குழந்தை இருக்கிறது. அவருக்கு என்னையும், குழந்தையையும் கண்டாலே பிடிக்கவில்லை. டைவர்ஸ் கேட்டு கேஸ் கொடுத்திருக்கிறார். நாங்கள் ஒன்றுசேர வாய்ப்பு இருக்கிறதா? வழக்கு எனக்கு சாதகமாக அமையுமா? சில ஜோதிடர்கள் சேர வாய்ப்பு இல்லை என்று […]

சினிமாவில் நடிக்க வைக்கும் ராகு – C – 057 – Cinemavil Nadikka Vaikkum Raahu…

15/09/2016 3

ராகு, கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுவதன் காரணம் அவை உண்மையில் பருப்பொருளுடைய கிரகங்களே அல்ல என்பதுதான். அதாவது ராகு,கேதுக்கள் வெறும் தோற்றங்கள் மட்டும்தான். அவற்றிற்கு ஒரு நிஜமான வடிவம் கிடையாது. இவை நிழல்கள் என்று சொல்லப்பட்டாலும், நிஜத்தில்பூமிக்கு வெளியே வியாபித்திருக்கும் ஒரு நகரும் இருட்டுகள்தான். பூமி, சூரியனைச் […]

லக்ன ராகுவின் பலன் என்ன ? Lakna Raahuvin Palan Yenna ? – C – 056.

15/09/2016 12

 கேந்திரங்கள் எனப்படும் 4, 7, 10 மிடங்களில் தனித்து அமரும் ராகு, திரிகோணங்களில் செய்யும் பலனைப் போலவே, தனது தசை புக்திகளில் மேற்கண்ட பாவங்களின் ஆதிபத்தியங்களில் முக்கியமான ஒன்றை பாதிப்பார். அதாவது நான்காமிட ராகுவால் கல்வி, வீடு, வாகனம் தாயார் இவைகளில் ஏதேனும் ஒன்று, ஏழாமிட ராகுவால் வாழ்க்கைத் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 68 (29.12.15)

15/09/2016 1

ஜெ.ரவிச்சந்திரன், தொரவனூர்அஞ்சல் கேள்வி: குரு சுக் செவ்  சூ,பு ரா சந் சனி ராசி  ல எனக்கு திருமண வாழ்க்கை உண்டா? இல்லையா? எனது உத்தியோகம் சம்பந்தமான வழக்கு எப்போது முடியும்? பதில்: (சிம்மலக்னம், கும்பராசி. ஏழில் சனி. ஒன்பதில் குரு. பத்தில் சுக், செவ். பதினொன்றில் சூரி, […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 18 (30.12.2014)

13/09/2016 0

டி. நாகரத்தினம், மயிலாடுதுறை. கேள்வி : சூ சனி பு ல சந் சுக் ராசி  கே ரா  செவ் குரு 43 வயதாகும் என் சகோதரிக்கு திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று விடுகிறது. காரணம் என்ன? எப்போது திருமணம் நடக்கும்? தங்களின் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 17 (23.12.14)

10/09/2016 0

எம். வாசுகி, திருப்பத்தூர். கேள்வி : லக் சந் கே செவ்  சூ பு  சனி ராசி  சுக்  குரு ரா கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மகளுக்கு திடீரென திருமண ஏற்பாடு செய்தேன். அவளுக்கு பொருத்தமில்லாத பையனுடன் திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பு வீட்டை விட்டுச் சென்றுவிட்டாள். திரும்பி […]

கேந்திர,கோணங்களில் இருக்கும் ராகு தரும் பலன்கள்- c 055 – Kenthira Konangalil Irukkum Raahu Tharum Palangal.

07/09/2016 5

நமது பூமியில் உயிரினங்கள் தோன்றக் காரணமான சூரியனின் ஒளியையே, சிறிதுநேரம் மறைத்துத் தடுக்கும் ஆற்றல் ராகு,கேதுக்களுக்கு இருப்பதாலேயே நமது மூலநூல்கள் கிரகங்களின் வலிமையைக் கணக்கிடும்போது சாயாக் கிரகங்களுக்கு முதலிடம் அளிக்கின்றன. ஒரு கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஜாதகத்தில் அந்தக் கிரகம் ஏற்றுள்ள ஆதிபத்தியத்தின் தன்மைகளைத் தர விடாமல் முழுமையாகத் […]