புதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது?

31/03/2016 2

ஜோதிடம் என்பது இந்துக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் வானவியல் நிகழ்வுகளை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்த போதே அங்கே ஜோதிடமும் பிறந்து விட்டது. சிலமாதம் வெயிலும், சிலமாதம் […]

குலம் காக்கும் குலதெய்வம்…!

24/03/2016 7

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறி “அனைத்தையும் மிஞ்சிய ஆதி சக்தி ஒன்று இருக்கிறது” என்று வலியுறுத்தும் எனது உன்னத மதத்தில் ஆயிரக்கணக்கான தெய்வங்களுக்கும் பஞ்சமில்லை. “கடந்து உள்ளே இருப்பதுதான் கடவுள்” என்று தெளிவுபடுத்தி உனக்கும் எனக்கும் உள்ளேதான் கடவுள் இருக்கிறான் என்று வேதம் போதித்த மதமும் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 4 (16.9.2014)

18/03/2016 4

கோ.முருகேசன், கவுந்தபாடி. ல சந் ரா ராசி கே செவ் பு.சூ.சுக் கேள்வி:  என் மகன் சரவணனுக்கு எப்பொழுது திருமணம் ஆகும்.? பதில்: ரிஷபலக்னம் மிதுனராசி புனர்பூச நட்சத்திரமாகி லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்து அவரே ராசிக்கு ஏழிலும் இருக்கிறார். ராசியில் ராகு. எட்டில் இருக்கும் செவ்வாயை சூரியன், […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 3A (8.9.2014)

17/03/2016 6

சந்திராஷ்டமம் என்றால் என்ன? டி.தெய்வநாதன் எழும்பூர் கேள்வி: குருஜி அவர்களுக்கு வணக்கம். இன்று உனக்கு சந்திராஷ்டமம். எதுவும் செய்யாதே என்று ஜோதிடம் தெரிந்த என் நண்பர் பயமுறுத்துகிறார். அவர் சொன்னது போலவே அந்த நாட்களில் எனக்கு கெடுதலும் நடந்தது. நீங்களும் மாதராசிபலனில் இந்த நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள். மேலும் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 3 (8.9.2014)

12/03/2016 0

பி.பி. பச்சியப்பன், கோட்டை, ஈரோடு. பு சூ சுக்  ரா ராசி சனி ல,குரு செவ்,கே சந் கேள்வி:- 81 வயதில் வேதனைகளை அனுபவிக்கிறேன். மரணம் எப்போது? எப்படி இறப்பேன்? நோயா? அடிபட்டா? கஷ்டப்பட்டா? துணையாக இருந்த மனைவி சென்ற வருடம் இறந்து விட்டார். மகன் வீட்டில் சாப்பிடுகிறேன். […]

சனி தரும் அவயோகம் நிலைகள் – c -041 -Sanibagavan Tharum Avayogam Nilaigal.

04/03/2016 7

மேஷ லக்னத்திற்கு சனி, பத்து மற்றும் பதினொன்றாம் இடங்களுக்கு அதிபதியாகி ஒரு மனிதனுக்கு தொழிலைத் தரும் ஜீவனாதிபதி எனும் நிலையையும், அவனுக்கு கெடுதல் செய்யும் பாதகாதிபதி எனும் நிலையையும் அடைவார். இந்த லக்னத்திற்கு அவர் லக்னத்தில் நீசமடைவார் என்பதால் ஒரு நீச கிரகம் லக்னத்தில் இருக்கக் கூடாது எனும் […]