பொய்யில் பொருள் தரும் சனி…! – C- 040 – Poiyil Porul Tharum Sani.

24/02/2016 5

  புதனின் இன்னொரு லக்னமான கன்னிக்கு சனி ஐந்தாமிடம் எனப்படும் நன்மைகளைத் தரும் திரிகோண ஸ்தானத்திற்கும் கடன், நோய், எதிரிகளைக் குறிக்கும் ஆறாமிடம் எனப்படும் ருண, ரோக, சத்துரு ஸ்தானத்திற்கும் அதிபதியாவார்.இந்த இரண்டு வீடுகளில் ஆறாமிடமான கடன், நோய், எதிரி ஸ்தானமே அவரது மூலத் திரிகோண வீடாவதால் தனது […]

2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்

22/02/2016 0

முக்தி தரும் மகாமகம் இந்த பெருமைமிகு மகாமகத்தன்று நம்முடைய வேதநூல்கள் எளியவருக்கு அன்னதானம், ஆடைதானம் போன்ற நல்ல காரியங்களையும், கடல், ஆறு, குளம் போன்ற புனித ஸ்தலங்களில் நீராடி முன்னோர்களை வழிபடுதலையும் வலியுறுத்துகிறது. அதிலும் பனிரெண்டு ராசிக்காரர்களுக்கென்று தனித்தனியே சில தீர்த்தங்களும் மகாமகத்தன்று கும்பகோணத்திலேயே குறிப்பிடப் பட்டிருக்கின்றன. ஆயினும் […]

மகாமகத்தின் மகத்துவம்…!

12/02/2016 2

“மகம் ஜெகத்தை ஆளும்” என்பது ஒரு தமிழ் முதுமொழி. தற்போது தமிழ் ஜெகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசியும் மகத்தில் பிறந்தவர் என்பதாலேயே இந்த ஜோதிட மொழியின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெளிவாகப் புரியும். மொத்தமுள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களில் மகத்திற்கு மட்டும் இத்தனை சிறப்பான ஒரு அடைமொழியுடன் கூடிய பெருமைகள் […]

சனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40

11/02/2016 7

சனிபகவான் சுபத்துவம் பெற்றால் தரும் நன்மைகளைப் பற்றி இந்த வாரம் முதல் பார்க்கலாம். சனிபகவான் மகரம், கும்பம் லக்னங்களுக்கு லக்னாதிபதியாகி நன்மைகளைத் தரக் கடமைப்பட்டவர். இந்த இரண்டு லக்னங்களுக்குமே லக்னத்தில் அவர் ஆட்சிபெற்றால் சுபத்துவமோ, சூட்சுமவலுவோ பெற்றிருந்தால் மட்டுமே அவர் நன்மைகளைச் செய்வார். சுபர் பார்வையின்றி அவர் லக்னத்தில் […]

சனியா..?சனீஸ்வரனா.? C- 038 – Saniya..? Saneeshwarana..?

06/02/2016 6

இயற்கைப் பாபக் கிரகமான சனி ஒரு ஜாதகத்தில் நேர்வலு அடையக் கூடாது என்பதை சென்ற அத்தியாயத்தில் விளக்கினேன். இதை இன்னும் துல்லியமாகச் சொல்லப் போனால் ஒரு ஜாதகத்தில் எந்த ஒரு பாபக் கிரகமுமே நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை மட்டும் அடைந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல பலன்களைச் செய்யாது. […]

வலுப்பெற்ற சனி என்ன செய்வார்? C – 37 – Valuppetra Sani Yenna Seivar?

05/02/2016 13

சிலர் சனி உச்சம் பெறுவது மிகுந்த அதிர்ஷ்டம் எனவும், சனி உச்சத்தில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் கணிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. லக்னாதிபதியாகவே சனி வரும் நிலையில் கூட அவர் தனித்து லக்னத்தில் ஆட்சி பெறுவதோ அல்லது உச்சம் பெறுவதோ நல்ல நிலை அல்ல. […]

சுபத்துவத்தின் சூட்சுமம் – C- 036 -Subathuvathin Sootchumam…

03/02/2016 10

ஏற்கனவே செவ்வாயைப் பற்றிய பகுதியில் செவ்வாய் எவ்வாறு சுபத்துவம் அடைகிறார் என்று விளக்கும் போது சனியைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இப்போது சனியின் சில நிலைகளை  விரிவாகப் பார்க்கலாம். முதலில் ஒரு கிரகத்தின் சுபத்துவம் என்பது அந்தக் கிரகம் மனிதனுக்கு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பது என்று பொருள்படும். […]