சுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36

30/01/2016 6

சென்ற வாரம் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் இருக்கும் சுக்கிரன் புதன் சந்திரன் மற்றும் பூமிக்கு வெளியே இருக்கும் செவ்வாயின் தூரங்களையும் அதன் ஒளிப் பிரதிபலிப்பு நிலைகளையும் விளக்கிய நிலையில் இந்த வாரம் குருபகவான் மற்றும் சனி பகவான் இருவரின் தூரம் மற்றும் ஒளி பிரதிபலிப்பு நிலைகளைப் பற்றிப் பார்ப்போம்….. […]

குரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்?- 35

22/01/2016 3

வேத ஜோதிடத்தின் சில மூலவிஷயங்கள் ஞானிகளைத் தவிர வேறு யாரும் அறியாதவை. உதாரணமாக நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்வெளி 360 டிகிரியாகப் பாவிக்கப்பட்டு சமமான பனிரெண்டு ராசியாக ஏன் பிரிக்கப்பட்டது? இதை பதினெட்டு ராசியாக ஏன் பிரித்திருக்கக் கூடாது? யாருக்கும் தெரியாது. இது கேள்விக்கு அப்பாற்பட்ட மூலவிஷயம். அதுபோலவே […]

சனிபகவானின் சூட்சுமங்கள் – C – 035 – Sanibhagavanin Sootchumangal…

19/01/2016 6

வருடக் கிரகங்கள் எனப்படும் ராகு-கேது, குரு, சனி ஆகியோரின் கிரகப் பெயர்ச்சிகளில் மற்றவைகளை விட சனிப் பெயர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள ஒருவருக்கு அஷ்டமச் சனியோ, ஏழரைச் சனியோ தனக்கு நடக்கப் போகிறது என்றாலே மனக் கலக்கம்தான். மனித வாழ்க்கையே இன்பம், துன்பம், கஷ்டம், நஷ்டம், […]

சுக்கிரனின் செயல்பாடுகள் – C – 034 – Sukkiranin Seyalpadugal.

12/01/2016 3

சுக்கிரன் மீன ராசியில் அதிக பலம் எனும் உச்ச நிலையையும், கன்னி ராசியில் நீசம் எனப்படும் வலுவிழக்கும் தன்மையையும் அடைவார். சுக்கிரனின் இந்த நிலையிலும் ஒரு முரண்பாடு இருக்கிறது. அவர் அதிக வலுவை அடைவது தனது ஜென்ம விரோதியின் வீட்டில். பலத்தை சுத்தமாக இழப்பது மிகவும் நெருக்கமான நண்பரின் […]

சுக்கிரன் தரும் சினிமா…! – C- 033 – Sukkiran Tharum Cinema…!

09/01/2016 4

பாபக் கிரகங்கள் ஆட்சி வக்ரமானால் தன்னுடைய காரகத்துவங்களை அதாவது செயல்பாடுகளை வலிமையாக செய்யும் என்பதை சென்ற அத்தியாயத்தில்  குறிப்பிட்டேன். அது போலவே சனியும், செவ்வாயும் ஆட்சி பெற்று, சுபத்துவம் இழந்து வக்ரமானால் தனது பாபத்துவ செயல்கள் மூலம் அந்த ஆதிபத்தியத்தைக் கெடுப்பார்கள். உதாரணமாக ஏழாம் வீட்டில் சனி ஆட்சி […]

வக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…?– C – 032 – Vagra Sukkiran Yenna Seivar…?

06/01/2016 5

ஜோதிடம் எனும் தேவ ரகசியம் தொடரைப் படித்து வரும் வாசகர்கள்  வக்ரம் எனும் நிலையை விளைவுகளோடு விளக்கிச் சொல்லும்படி அடிக்கடி கேட்டுக் கொள்வதால் வக்ர நிலை பெறும் ஒரு கிரகம் என்ன பலன்களைத் தரும் என்ற விஷயத்தை சுக்கிரனைப் பற்றிய இந்த அத்தியாயத்திலேயே சொல்லுகிறேன். வக்ரம் எனப்படுவதற்கு மாறுதலான […]