குருவின் சூட்சுமங்கள் C – 021 – Guruvin Sutchumangal

18/07/2015 9

மற்றக் கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு குருவிற்கு வேத ஜோதிடத்தில் எப்பொழுதும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் வலுவிழந்தாலும் குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது என்பது ஜோதிடத்தில் ஒரு மறைமுக விதி. இன்னுமொரு சொல்லப்படாத, ஆனால் உணரக் கூடிய விதியாக எந்த ஒரு ராஜயோக ஜாதகத்திலும் […]

புதன்தசை என்ன செய்யும்? C – 020 – Puthanthasai Enna Seiyum?

17/07/2015 6

புதனுக்கு சூரியன், சுக்கிரன் இருவரும் நண்பர்கள். சனி நட்புத் தன்மை கொண்டவர். இதில் சூரியனை முதன்மை நண்பராக புதன் கருதுவார். சுக்கிரன் இரண்டாம் நிலை நண்பர். சுக்கிரன், சனியின் ராசிகளான ரிஷபம், துலாம், மகரம், கும்பம் அவருக்கு நட்பு வீடுகள். இந்த வீடுகளில் இருக்கும் புதன் கெடுதல்களைச் செய்ய […]

புதன் யாருக்கு நன்மை தருவார்?…C – 019 – Puthan Yarukku Nanmai Tharuvaar?

14/07/2015 4

ராகு,கேதுக்களைத் தவிர்த்து சூரியனுக்கு அருகில் செல்லும் அனைத்துக் கிரகங்களும் தனது சுய இயல்பையும், வலிமையையும் இழக்கும் நிலையில் புதனுக்கு மட்டுமே அந்த தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் உத்தர காலாம்ருதத்தில் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில் புதன், ராகுவுடன் மிக நெருக்கமாக எட்டு டிகிரிக்குள் இணைந்தால் தன் பலத்தை […]

எழுத்தில் ஏற்றம் தரும் புதன் C – 018 – Eluththil Etram Tharum Puthan

03/07/2015 4

நவ கிரகங்களில் புதன் ஒருவகை. இரட்டை நிலை உள்ள கிரகமாவார். இவரது மிதுன ராசியின் இரட்டையர்கள் குறியீடு இதைத்தான் குறிக்கிறது. கிரகங்களில் ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத அலி கிரகம் என்று புதனைச் சொல்வதுண்டு. அதாவது ஆண், பெண் இரண்டு குணங்களும், தன்மைகளும் கலந்த குழந்தைப் பருவத்தை புதன் குறிப்பார். புதன் […]