செவ்வாயின் சூட்சுமங்கள்…! – C – 011 – Sevvaayin Sutchumangal

26/03/2015 4

நவ கிரகங்களில் முக்கால் பாபர் எனப்படுபவரும், மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதியும், வீரத்திற்கு காரணமானவர் என்று புகழப்படும் செவ்வாயைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். என்னைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு ஆரம்பத்திலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன், இப்பொழுது நான் சொல்லப்போகும் சில விஷயங்கள் இதுவரை நீங்கள் படித்ததில் […]

சந்திரனின் செயல்பாடுகள் என்ன? C – 010 – Chandhiranin Seyalpaadukal Enna?

19/03/2015 5

சந்திரன் நீரைக் குறிக்கும் ஜலக்கிரகம் என்பதாலும் அவருடைய ராசியான கடகம் நீர் ராசி எனப்படுவதாலும், ஒருவருக்கு கடகத்தில் இருக்கும் கிரகத்தின் தசை நடைபெற்றாலோ அல்லது சந்திரன், சர ராசிகள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலோ ஒருவர் சந்திரனின் தசையில் கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு […]

ராசி எப்போது பலன் தரும்? C – 009 – Raasi Eppothu Palan Tharum?

05/03/2015 7

ஜோதிடத்தில் “விதி கெட்டால் மதியைப் பார்” என்றொரு பழமொழி உண்டு. இதன் அர்த்தம் என்னவெனில் விதி எனப்படும் ஒரு ஜாதகத்தின் ஆதாரத் தூணான லக்னமும், அதன் அதிபதியும் வலிமை இழந்திருந்தால் ராசி எனப்படும் சந்திரன் (சந்திரனுக்கு மதி என்றொரு பெயர் உண்டு.) இருக்கும் இடத்தையும் அதன் அதிபதியையும் கணித்துப் […]