சந்திரனால் யோகம் யாருக்கு? C – 008 – Chandiranaal Yogam Yarukku?

26/02/2015 11

பனிரெண்டு லக்னங்களிலும் மேஷம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஏழு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மிகுந்த யோகங்களைச் செய்வார். மேஷத்திற்கு அவர் நான்காமதிபதி என்பதால் நான்கில் ஆட்சி பலத்துடன் இருக்கும் போது இரட்டிப்பு வலுவாக திக்பலமும் அடைவார். மேற்கண்ட அமைப்பில் மேஷத்தவர்களுக்கு சந்திர தசையில் […]

முழு நிலவு ரகசியங்கள் C – 007 – Muzhu Nilavu Ragasiyangal

19/02/2015 4

ஒரு ஜாதகத்தின் உயிர் எனப்படுவது லக்னம் என்றால், அந்த உயிர் இயங்கத் தேவைப்படும் உடல் சந்திரனாகும். சந்திரன் இருக்கும் வீடே ராசி எனப்படுகிறது. லக்னமும், ராசியும் இரண்டு தண்டவாளங்களைப் போன்றவை. எப்படி ரயில் இயங்க இரண்டு தண்டவாளங்களும் அவசியமோ, அதைப்போல ஜாதகத்தில் பலன் சொல்ல லக்னம், ராசி இரண்டுமே […]

சந்திரனின்சூட்சுமங்கள் C – 006 – Chanthiranin sutchumangal

12/02/2015 3

ஒளிக் கிரகங்களில் இரண்டாவதான சந்திரன் ஜோதிடத்தில் தாயைக் குறிக்கும் கிரகமாக கருதப்படுபவர். மாதாகாரகன் என்ற பெயரால் வேதஜோதிடம் இவரை அழைக்கிறது. நம் மனதை இயக்குபவர் என்ற அர்த்தத்தில் மனோகாரகன் என்றும் சொல்லப்படுவது உண்டு. கிரகங்களில் சனி மெதுவான இயக்கத்தை உடையவர் என்றால் சந்திரன் வேகமாக நகரும் இயல்பை உடையவர். […]

சூரியனுக்கான பரிகாரங்கள் C – 005 – Sooriyanukkana Parikarangal

05/02/2015 12

நமது மூலநூல்கள் ஒருவர் செய்யும் தொழிலுக்கு காரக கிரகங்களாக சனியையும், சூரியனையும் குறிப்பிடுகின்றன. இதில் சூரியனுக்கும், சனிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், சூரியன் வேலை வாங்குபவராகவும், சனி வேலை செய்பவராகவும் அதாவது ஒருவர் உத்தரவிடுபவராகவும் இன்னொருவர் கீழ்ப்படிபவராகவும் இருப்பார். இன்னும் நுணுக்கமாகச் சொல்லப் போனால் சனி சூட்சும வலுப் […]