சுகம் தரும் சூரியன் C – 004 – Sukam Tharum Sooriyan

22/01/2015 12

பொதுவாக சூரியன் ஒரு ஸ்தாபனத்தை நிர்வகிப்பதற்கு காரணமானவர் என்பதால் ஜாதகத்தில் சூரியன் வலுப் பெற்று இருந்தால் மட்டுமே ஒருவரால் தலைமைப் பதவியில் இருக்க முடியும். சிறு அலுவலகமாயினும் ஒரு நபர் நிர்வாகப் பொறுப்பில் இருப்பதற்கு சூரியனின் தயவு வேண்டும். இன்னும் ஒரு சூட்சும நிலையாக சூரியன் நேரடியாக மேஷத்தில் […]

ராஜயோகம் தரும் சூரியன் C – 003 – Raajayogam Tharum Sooriyan

10/01/2015 14

சென்ற அத்தியாயத்தில் வேதஜோதிடம் சொல்லும் கிரகங்களின் பலம் என்பதை விஞ்ஞானம் ஒத்துக் கொள்வதில்லை என்று குறிப்பிட்டேன். ஜோதிடத்தின் கிரக நிலைகள் நமது பார்வைக் கண்ணோட்டத்தின்படி அதாவது பூமி மையக் கோட்பாட்டின்படி அமைந்தவை. அதன்படி சொல்லப் போவோமேயானால், குரு கிரகம் கடக ராசியில் இருக்கும்போது அவருடைய ஒளியளவு பூமிக்கு அதிகமாகவும், […]

சூரியனின் சூட்சுமங்கள் C – 002 – Sooriyanin Sootchumangal

02/01/2015 11

ஜோதிஷம் என்ற சொல்லுக்கு ஜோதியை… அதாவது ஒளியைப் பற்றிச் சொல்லுவது என்று பொருள். இன்னும் துல்லியமாகச் சொன்னால் “அறிவெனும் ஒளி” என்று அர்த்தம். அறிவுதான் ஒளி என்ற பொருள் கொண்ட வார்த்தையை தலைப்பாகக் கொண்டுள்ள இந்த தெய்வீக சாஸ்திரத்தில், அறிவிற்கு எதிரான மூட நம்பிக்கைகளுக்கு நம் தெய்வாம்சம் பொருந்திய […]