2019 Aavani Matha Palankal – 2019 ஆவணி மாத பலன்கள்

17/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மேஷம்: மேஷநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் அதிநட்பு வீட்டில் இருக்கும் நிலையில், அவருக்கு வீடு கொடுத்த சூரியன் அங்கேயே ஆட்சி பெறுவது நல்லவைகளை நடத்தித் தரும் என்பதால் ஆவணி மாதம் மேஷத்திற்கு சந்தோஷம் தரும் நிகழ்வுகள் மட்டுமே நடக்கும். […]

அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்..? A-013

16/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 ஒருவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தை குறிப்பிடும் ஸ்தானங்களான 1, 5, 9, 10 மிடங்களுக்கு அதிபதிகளான கிரகங்கள் வலுவான நிலையில் இருந்து, அவர்களின் தசையும் சரியான பருவத்தில் நடப்பில் இருக்கும்போது அவரது வாழ்வில் அதிர்ஷ்டகரமான செயல்கள் நடப்பதும், நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வருதலும் […]

கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு?

14/08/2019 0

க. மாணிக்க மாதவன், மதுரை. கேள்வி. தனக்கு ஆண்டவன் அளித்ததை குறைவின்றி எங்களுக்கு அருளும் தெய்வத்தை விட மேலான ஆசானுக்கு வணக்கம். செவ்வாய்க்கிழமை மாலைமலர் கேள்வி பகுதியில் திரும்பத் திரும்ப திருமணம், அரசு வேலை, குழந்தை பாக்கியம், சிறுவயது முதல் கஷ்டம் போன்ற கேள்விகளுக்குத்தான் பதில் தருகிறீர்கள். இது போன்ற கேள்விகள் மட்டும்தான் வருகின்றனவா அல்லது மாலைமலர் இத்தகைய கேள்விகளை மட்டும்தான் தேர்ந்தெடுக்கிறதா என்பது […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 249 (13.08.19)

13/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜிகைப்பேசி : 8681 99 8888 டி.தங்கத்திருமேனி,     விருதுநகர். கேள்வி: குருநாதனின் திருப்பாதங்களுக்கு வணக்கம். தங்களது அரசுப்பணி, இரண்டாம் மனைவி, வெளிநாடு சம்பந்தப்பட்ட விதிகள் அனைத்தும் நான் பார்க்கும் அனைத்து ஜாதகங்களிலும் நூறு சதவிகிதம் பொருந்தி வருகிறது. ஒன்றில் கூட தவறவில்லை. எனக்கு அரசு வேலை கிடைக்குமா? வாழ்க்கையில் எப்போது யோகம் வரும்? காலம் முழுவதும் […]

கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா? ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது? குருஜி விளக்கம்

12/08/2019 0

கற்பு – ஆண், பெண் இருவருக்கம் பொதுவானதா? ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் – Youtube – வீடியோ

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (12.08.19 முதல் 18.08.19 வரை)

10/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி  கைப்பேசி : 8681 99 8888 மேஷம்: உங்களில் அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டுங் கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை விட்டு விலகுவார்கள்.  ஒன்பதாமிடத்தில் இருக்கும் சனி, கேதுவால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் […]

சூட்சும வலுவை உணர்ந்தது – ஏழரைச்சனி எப்போது கெடுக்கும்? குருஜி விளக்கம்

09/08/2019 0

சூட்சும வலு என்பதை உணர்ந்தது எப்படி? ஏழரைச்சனி எப்போது கெடுபலன் அதிகமாக செய்யும் ? ஜோதிடக்கலை அரசு அதித்ய குருஜியின் – Youtube – வீடியோ

குருவின் மறைவு – மாரகாதிபதி – கேந்திராதிபதி – குருஜியின் நேரடி ஜோதிட வகுப்பு.

08/08/2019 0

6,8,12,ல் குரு மறையலாமா? குரு மாரகாதிபதி – கேந்திராதிபதியானால் என்ன செய்வார்? குருஜியின் நேரடி ஜோதிட வகுப்பு வீடியோ…

80 வயதில் தனிக்குடித்தனம் சாத்தியமா?

06/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 வி. இராமமூர்த்தி, பண்ருட்டி. கேள்வி: வாழ்க்கையில் எவ்வளவோ இடைஞ்சல்கள், இன்னல்களை அனுபவித்து விட்டேன். இனி சொற்ப காலம் எனது பலன்கள் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் ஏதாவது சுகானுபவம் ஏற்படுமா? எவ்வளவு காலம் இந்த ஜாதகம் பலன் கொடுக்கும்? நான் தற்சமயம் பிள்ளைகளிடம் இருந்து விலகி தனிக்குடித்தனம் செய்யும் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 248 (06.08.19)

06/08/2019 0

அனிதா, வேலூர். கேள்வி: 2010ல் திருமணமாகி அடுத்த வருடமே கணவனை பிரிந்தேன். இன்றுவரை குழந்தையுடன் தாய் வீட்டில் இருக்கிறேன். சிறுவயதில் அறிவு முதிர்ச்சி இல்லாமல் கணவனை கொடுமைப்படுத்தி கோர்ட், கேஸ் என்று படுத்தி எடுத்து விட்டேன். கணவருடன் சேருவேனா? அவர் வாழ மாட்டேன் என்று போய் விட்டார். மறுமணம் உண்டா? இருப்பின் மறுமணம் நன்றாக இருக்குமா? பதில்: (ரிஷப லக்னம், கடக ராசி, […]

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (05.08.19 முதல் 11.08.19 வரை)

03/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி  கைப்பேசி : 8681 99 8888 மேஷம்: இந்த வாரம் சுய தொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். வாரம் முழுவதும் பணவரவும் நல்லபடியாக உண்டு. பனிரெண்டாம் இடம் வலுப்பெறுவதால் அடிக்கடி பயணம் செய்வீர்கள். நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத […]

பாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்…? A-011

02/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 எந்த ஒரு ஜாதகத்திலும், இயற்கைப் பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, மூவரும்  நேர் வலுவிழந்து பலவீனமாகி, ஆட்சி, உச்சம் எனப்படும் ஸ்தானபலம் இழந்திருந்தால் மட்டுமே அந்த கிரகங்கள் லக்ன யோகராகவே இருந்தால் கூட ஜாதகர் மிகப்பெரிய யோகம் அனுபவிக்க இயலும். எனினும் மறைமுக விதியாக அந்த பாபக் […]

அரசியல் உயர்வு யாருக்கு?

01/08/2019 0

அரசியலில் உயர்பதவி பெரும் யோகம் யாருக்கு உண்டு? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விளக்கம் – You tube – வீடியோ…

2019 -ஆகஸ்ட் மாத நட்சத்திர பலன்கள்

01/08/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 அசுவினி அஸ்வினி நட்சத்திர இளைஞர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் மாதம் இது. பணம் சம்பாதிப்பதிலும் இது உங்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். கோபக்காரராக இருந்தாலும் எதையும் தைரியமாக எதிர்கொண்டு சமாளிக்கும் உங்களுக்கு இந்த […]

கோடீஸ்வரப் பெண் கிடைப்பாளா?

31/07/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 மு. கௌரிசங்கர், திருச்செங்கோடு. கேள்வி. அரசுப் பணிக்கு முயற்சி செய்கிறேன். எப்போது கிடைக்கும்? சொந்த வீடு கட்டும் யோகம் எப்போது? திருமணம் எப்போது? எந்த ராசி, எந்த லக்னம், எந்த, எந்த எழுத்து உள்ள பெண்ணை திருமணம் செய்தால் வாழ்வில் மிக உயரமான நிலையை அடைய முடியும்? கோடீஸ்வரப் பெண் கிடைக்குமா? ஐஏஎஸ் அல்லது […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 247 (30.07.19)

31/07/2019 0

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜிகைப்பேசி : 8681 99 8888 மகாலட்சுமி, சென்னை. கேள்வி. நான் நீண்டநாள் மாலை மலர் வாசகி. நடுத்தர குடும்பத் தலைவி. மூத்த மகளுக்கு சென்ற வருடம் மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தோம். முதல் மூன்று மாதங்கள் அவள் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு […]

1 2 3 40