மகன் குண்டாக இருக்கிறான்.. சரியாகுமா?
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 பிரியா மூர்த்தி, திருவனந்தபுரம். கேள்வி: தற்போது 12ஆம் வகுப்பு செல்லவிருக்கிறான். அவனது எதிர்காலம் எவ்வாறு உள்ளது? அவனது ஜாதகத்தில் புதனின் நிலை என்ன? ஒபிசிட்டி பிராப்ளம் அவனுக்கு உள்ளது. குண்டாக இருக்கிறான். இது புதன் தசையோடு சரியாகிவிடுமா? […]