ராகு-கேது, செவ்வாய் தோஷத்திற்கு அதேபோன்ற தோஷமுள்ள ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டுமா?…

31/10/2018 1

ரா. சங்கர், திருவனந்தபுரம்.    கேள்வி.  மகளின் ஜாதகத்தில் லக்னத்தில் குருவும், ராகுவும் உள்ளனர். இரண்டில் செவ்வாய், ஏழில் கேது உள்ளது. ஜோதிடர் ஒருவர் ஏழாமிடத்தில் உள்ள கேதுவை குரு பார்ப்பதால், ராகு-கேது தோஷம் இல்லை, அதேபோல இரண்டில் செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் அதுவும் தோஷமில்லை என்று கூறுகிறார். […]

மீனம் – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888   மீனம்: கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இப்போது மீனத்திற்குப் பொருந்தும். சிலவாரங்களாகவே மீனத்தினர் நன்றாகத்தான் இருக்கிறீர்கள். அது இன்னும் நீடிக்கும். சூரியனின் நீசபங்க வலுவால் இனிமேல் தாமதித்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு […]

கும்பம் – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி   கைப்பேசி: 8681 99 8888   கும்பம்: சுக்கிரன் வலுவாக ஆட்சி நிலையில் இருப்பதால் இது கும்பத்தினருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம்தான். கூடவே ராசிநாதன் சனியும் புதனும் பலமாக இருப்பதால் நவம்பர் உங்களுக்கு கெடுதல்களை செய்யாது. வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் […]

மகரம் – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்- Magaram – 2018 November Month Rasi Palangal

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888 மகரம்:  சுக்கிரன் பத்தாமிடத்தில் வலுப்பெற்ற நிலையில் இருப்பதால் மகர ராசியினருக்கு நல்ல வாய்ப்புகள் வரும் மாதம் இது. ஆனால் ஏழரைச் சனி நடப்பதால் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாமல் வீணடிப்பீர்கள். உங்களின் கவனம் சிதறும் மாதம் இது. தேவையற்ற விஷயங்களில் ஆர்வம் […]

தனுசு – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்..Dhanusu – 2018 November Month Rasi Palangal..

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888   தனுசு:  எட்டில் இருக்கும் ராகு ஸ்பெகுலேஷன் துறைகளில் ஆசையைத் தூண்டி விட்டு சிக்கலில் மாட்டி விடக் கூடும். தனுசு ராசியினர் இந்த மாதம் கண்களையும், காதுகளையும் கூர் தீட்டி வைத்துக் கொண்டு கவனமாக இருங்கள். சூதாட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். […]

விருச்சிகம் – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்..Viruchigam – 2018 November Month Rasi Palangal..

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888 விருச்சிகம்: சனியின் ஆதிக்கம் தொண்ணூறு சதவிகிதம் விலகி விட்டதால் விருச்சிகத்தினர் இனி வாழ்க்கையில் நல்ல விதமாக செட்டில் ஆகப் போகிறீர்கள். அவரவர்களின் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றபடி சனியின் கொடுமைகள் விலகிக் கொண்டிருக்கிறது. இனிமேல் புது மனிதன் ஆகப் போகிறீர்கள். கஷ்டங்கள் […]

துலாம் – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்..Thulam – 2018 November Month Rasi Palangal

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888 துலாம்: மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சியாக இருப்பதால் துலாம் ராசிக்காரர்களின் மனோபலம் அதிகரிக்கும் மாதம் இது. எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது பிறக்கும். உங்களில் சிலர் பணியிடங்களில் நல்ல பெயர் பெறுவீர்கள். குடும்பாதிபதி செவ்வாய் ஐந்திற்கு […]

கன்னி – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்.. Kanni – 2018 November Month Rasi Palangal ..

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888 கன்னி: தனாதிபதி சுக்கிரன் தன ஸ்தானத்தில் மாதம் முழுவதும் ஆட்சியாக இருக்கும் நிலையில் நவம்பர் மாதம் பிறக்கிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கின்ற மாதம் இது. கடந்த சில வருடங்களாக கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கும். இதுவரை […]

சிம்மம் – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்..Simmam – 2018 November Month Rasi Palangal

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888 சிம்மம்:  நவம்பர் மாத முற்பகுதியில் ராசிநாதன் சூரியன் சுபர்களான புதன், சுக்கிரனுடன் இணைந்து மூன்றாமிடத்தில் நீசமாக இருக்கிறார். அவர் நீசநிலையில் இருந்தாலும் சுக்கிரனால் நீசபங்கம் அடைவதால் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. அதேநேரத்தில் எந்த ஒரு காரியமும் கடும் முயற்சிக்கு பிறகுதான் நிறைவேறும். […]

கடகம் – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்.. Kadagam -2018 November Month Rasi palangal

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888 கடகம்: நவம்பர் மாதம் கடகராசிக்காரர்களின் குடும்பத்தில் கணவன்-மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு சந்தோஷச் செய்திகள் உண்டு. குருபகவான் ஐந்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் எண்ணியது எண்ணம் போல் நடக்கின்ற மாதம் இது. ஐந்தாமிடக் குருவால் கடந்த வருடங்களில் […]

மிதுனம் – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்..Midhunam – 2018 November Month Rasi Palangal..

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி   கைப்பேசி: 8681 99 8888   மிதுனம் : ராசிநாதன் புதனும், யோகாதிபதி சுக்கிரனும் வலுவான அமைப்பில் இருப்பதால் இது மிதுனத்திற்கு யோகமான மாதம்தான். சிலருக்கு பொருளாதார மேன்மையும் இருக்கும். சகாய ஸ்தானாதிபதி சூரியன் நீசபங்க அமைப்பில் இருப்பதால் தேவைப்படும் நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உங்கள் […]

ரிஷபம் – 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்.. Rishabam – 2018 November Month Rasi Palangal

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888 ரிஷபம்: ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி நிலையில் இருப்பதால் ரிஷபத்திற்கு இது நல்ல மாதமே. ஆயினும் அவர் ஆறாமிடத்தில் ஆட்சி பெறுவதாலும், அஷ்டமச் சனி நடப்பதாலும் கிடைக்கின்ற நன்மைகள் எதையும் அனுபவிக்க இயலாத தடைகள் இருக்கும். ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்கின்ற மனக் […]

மேஷம்-2018 நவம்பர் மாத ராசி பலன்கள்

31/10/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி: 8681 99 8888 மேஷம்: நவம்பர் மாதம் முழுவதும் சுபரான சுக்கிரன் ராசியைப் பார்க்கும் நிலையில் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். நவம்பர் மேஷத்திற்கு நன்மைகளை தருகின்ற மாதம். இளைய பருவத்தினருக்கு முன்னேற்றங்கள் இருக்கும். ராசிநாதனின் வலுவால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 211 (30.10.18)

30/10/2018 3

ஆர். ஜெயக்குமார். வேலூர். கேள்வி. 43 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. நிலையான வேலை, தொழில் அமையவில்லை. தனுசு ராசியில் பிறந்த நான் ஜென்மச் சனியால் சித்ரவதை, நரக வேதனை பட்டுக்கொண்டிருக்கிறேன். தற்கொலை எண்ணம் அடிக்கடி வந்தாலும் தாய்க்காக நடைபிணமாக வாழ்கிறேன். எனக்கு திருமணம் உண்டா, இல்லையா? எனது […]

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (29.10.2018 – 05.10.2018)

27/10/2018 1

மேஷம் : ராசிநாதன் செவ்வாய் வலுவான நிலையில் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற அனைத்திலும் நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும் வாரம் இது. உங்களில் வில்லங்கமான விவகாரங்களில் மாட்டிக் கொண்டு சிக்கலில் இருந்தவர்கள் பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவீர்கள். தனாதிபதி சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் சொல்லிக் […]

பிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..? D-030-Piradhamarukku Neesabanga RajaYogam Irukiradha?

26/10/2018 1

சென்ற வாரம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் இருவேறு பிறந்த நாள் விபரங்களைக் கொண்ட ஜாதகங்களைப் பார்த்தோம். இதில் எது உண்மையான ஜாதகமாக இருக்கக் கூடும் அல்லது இரண்டுமே தவறானதாக இருக்குமா என்பதை வேத ஜோதிட விதிகளை வைத்து தற்போது ஆராயலாம்.  பொதுவாக எவ்விதப் பின்னணியும் இல்லாத, […]

சனி ப்ரீத்தியாக என்ன செய்யலாம்?…

24/10/2018 1

எஸ். பெரியசாமி, கோவில்பட்டி. கேள்வி : நினைவு தெரிந்த நாள் முதல் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சினைகள். கடன் தொல்லை, உடல்நலக்குறைவு, குறைந்த ஊதியமுள்ள நிரந்தரமற்ற தனியார் வேலை. இவற்றுக்கு மத்தியில் 40 வயது கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்போது நல்ல வருமானமுள்ள நிரந்தர வேலை, கடன் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 210 (23.10.18)

23/10/2018 1

ர. மல்லிகா, மேட்டுப்பாளையம். கேள்வி : பிறந்தது முதலே மிகவும் கஷ்டப்படுகிறேன். கணவர் குடிப்பழக்கம் உள்ளவர். முதலாம் ஆண்டு பிஎஸ்சி விலங்கியல் படிக்கும் எனது மகள் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவருடைய விருப்பம் நிறைவேறுமா, எங்களின் கஷ்டம் நீங்குமா என்று கூறுங்கள். பதில் : சனி […]

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (22-10-2018 – 28-10-2018)

20/10/2018 0

மேஷம் : ஆறுக்குடைய புதன் எட்டில் சுபரான குருவுடன் இணைவதால் இந்த வாரம் முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். யாரையுமே இந்த வாரம் நம்ப வேண்டாம். வார ஆரம்பத்தில் நடக்கும் சில எதிரான விஷயங்களால் நம்பிக்கை […]

பிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..?- D -029- Pradhamer Modi Yin Unmaiyana Jathagam Ethu..?

19/10/2018 2

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஜாதகத்தில் உள்ள யோகங்களை விரிவாக விளக்கி எழுத வேண்டுமென்று ஏராளமான வேண்டுகோள்கள் எனக்கு வந்திருக்கின்றன. அரசியல் தலைவர்களின் ஜாதகங்களில் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவரின் ஜாதகங்களை மட்டுமே இதுவரை நான் விளக்கியிருக்கிறேன். அதிலும் எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே ஜோதிடர்களால் விளக்கப்பட்ட அவரது ஜாதகம் தவறானது என்றும், இதுபோன்ற ஒரு ஜாதகத்தைக் கொண்ட ஒருவர் தமிழ்நாட்டு முதல்வராக வந்திருக்க […]

2018 Aypasi Matha Palankal – 2018 ஐப்பசி மாத பலன்கள்

19/10/2018 0

மேஷம் : மேஷத்தின் யோகாதிபதி சூரியன் மாதம் முழுவதும் நீசநிலையில் இருந்தாலும் சுக்கிரனுடன் இணைந்து நீசபங்க அமைப்பில் இருப்பதால் உங்களுக்கு நன்மைகள் நடக்க தடையில்லை. எனவே ஐப்பசி மாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி […]

மனைவி நடத்தை தவறியது ஏன்?- குருஜியின் விளக்கம்

17/10/2018 5

எம். முருகேசன். சென்னை. கேள்வி : அரசுப் பணியில் இருக்கிறேன். சில தப்பான ஆட்களுடன் அம்மா தொடர்பில் இருக்கிறார் என்று மகள் சொன்னபோது அதிர்ந்து போனேன். இது நிரூபிக்கப்பட்டவுடன் வீட்டை விட்டு மகளுடன் வெளியேறி விட்டேன். எனக்கு ஏன் இப்படி நடந்தது? பக்கத்திலேயே இருந்தும் எனக்கு தெரியாமல் போனது […]

1 2