ஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..? D-026- Aayiram Kodikku Adhipadhy Yar?

28/09/2018 0

ஒவ்வொரு தலைப்பிற்கும் வித்தியாசமான ஜாதகங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நான், இம்முறை சூட்சும விதிகளை தெளிவாக உணர்த்தக் கூடிய ஒரு உன்னத ஜாதகத்தை விளக்க இருக்கிறேன். எந்த ஒரு நிலையிலும் ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவுபடுத்துவது என்னுடைய வழக்கம். அப்படியானால் லக்னாதிபதி நீசம் […]

பாலாரிஷ்ட தோஷம் என்றால் என்ன?..குருஜியின் விளக்கம்.

25/09/2018 2

சிந்து பைரவி, கொன்றைக்காடு. கேள்வி : ஐயா, பாலாரிஷ்ட தோஷம் என்றால் என்ன? குழந்தைக்கு பாலாரிஷ்ட தோஷம் இருந்தால் அந்தக் குழந்தையை குறிப்பிட்ட கோவிலுக்கு தத்து எழுதிக் கொடுக்க வேண்டுமெனவும், அப்படி தத்துக் கொடுத்த பிறகு வேறு எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், தத்துக் கொடுத்த கோவிலில் உள்ள மூலவரின் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 206 (25.09.18)

25/09/2018 1

எஸ். ரவிச்சந்திரன், கடலாடி-வேப்பங்குளம். கேள்வி : திருக்கணித பஞ்சாங்கப்படி தாங்கள் கூறும் ஒவ்வொரு பலன்களும் நூறு சதவிகிதம் சரியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஜோதிடர்களிடம் வாக்கிய பஞ்சாங்கத்தை தவிர்த்து திருக்கணிதத்தை பின்பற்றுமாறு கூறி வருகிறேன். இளம்வயது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லகாலம் தொடங்கி விட்டதாக சொல்லி வருகிறீர்கள். எனக்கு 53 […]

அனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..?- D-025-Anaiththu Jodhita Vidhigalum Sariyanavaithana?

22/09/2018 4

இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் தொழில் அமைப்புகளை பற்றிய மிகச் சுருக்கமான ஜோதிட விதிகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் சிலர் குழம்புகிறீர்கள் என்பது உங்களுடைய பின்னூட்ட கருத்துக்களில் இருந்து தெரிகிறது. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களின் மிகப்பெரிய சங்கடம் என்னவெனில், ஒரு கருத்தைப் படித்தவுடன் அதுபற்றிய சந்தேகங்களை உடனே எழுதியவரிடம் […]

மீனம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் – MEENAM :2018 GURUPEYARCHI PALANGAL

21/09/2018 2

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 மீனம்: மீன ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் நன்மைகளைத் தராத அமைப்பில் இருந்த குருபகவான் தற்போது ஒன்பதாம் இடத்திற்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை. இந்த பெயர்ச்சியினால்  மீனத்திற்கு மிகுந்த நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும். இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் நடுத்தர […]

கும்பம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் – KUMBAM:2018 GURUPEYARCHI PALANGAL.

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 கும்பம்: கும்ப ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் குருப் பெயர்ச்சி உங்கள் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் தேக்கம், மந்தநிலை, தடைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் […]

மகரம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் -MAGARAM :2018 GURUPEYARCHI PALANGAL.

21/09/2018 1

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 மகரம்: மகர ராசிக்கு பணவரவையும், அந்தஸ்தையும் தரக்கூடிய லாபஸ்தானம் எனப்படும் பதினோராம் இடத்திற்கு குருபகவான் மாற இருக்கிறார். உங்கள் ராசிக்கு இதுவரை குருபகவான் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்தார். இந்த அமைப்பினால் பெரும்பாலோருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமும், தொழில்துறை உயர்வும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இந்தக் குருப் பெயர்ச்சியின் […]

தனுசு:2018 குருபெயர்ச்சி பலன்கள் -THANUSU :2018 GURUPEYARCHI PALANGAL

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை அளிக்கும் இடமாக சொல்லப்படும் பதினொன்றாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போது செலவுகளையும், விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். குருப்பெயர்ச்சி, ராகு, கேதுப்பெயர்ச்சி போன்ற கோட்சார கிரக மாற்றப் பலன்களே பொதுவான பலன்கள்தான் என்றாலும் அதிலும் துல்லியமான நுட்ப விதிகளைப் பயன்படுத்தித்தான் நான் […]

விருச்சிகம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் – VIRUCHIGAM :2018 GURUPEYARCHI PALANGAL

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்த குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்ந்து ஜன்ம குருவாக மாறுகிறார். ஏழரைச் சனியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு விடியலைக் காட்டும் பெயர்ச்சியாக இது அமையும். இருள் கிரகமான சனி உங்கள் ராசியில் அமர்ந்ததால் கடந்த சில […]

துலாம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் -THULAM :2018 GURUPEYARCHI PALANGAL

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குருபகவான் தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இதுவரை ஜென்ம ராசியில் இருந்து […]

கன்னி:2018 குருபெயர்ச்சி பலன்கள் – KANNI :2018 GURUPEYARCHI PALANGAL.

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 கன்னி: கன்னி ராசிக்கு இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த குருபகவான் தற்போது மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய மாற்றங்கள் நடைபெறும் காலமாக இது இருக்கும். பொதுவாக மூன்றாம் இடத்திற்கு குரு பெயர்ச்சியாவது நல்லநிலை அல்ல என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் குருபகவான் தனது […]

சிம்மம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் – SIMMAM:2018 GURUPEYARCHI PALANGAL.

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது மூன்றில் இருக்கும் குருபகவான் நான்காம் இடத்திற்கு மாறப் போகிறார். நான்காமிடம் என்பது சுமாரான பலன்களை தரும் நிலைதான் என்றாலும், ஏற்கனவே இருந்து வந்த மூன்றாமிடத்தை விட நன்மைகளைத் தரும் ஸ்தானம் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி அனைத்திலும் பல நன்மைகளை உங்களுக்கு தரும் […]

கடகம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் – KADAGAM:2018 GURUPEYARCHI PALANGAL

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 கடகம்: கடக ராசிக்கு ஒரு மேன்மையான ஒரு காலகட்டத்தை தரக்கூடிய குருபெயர்ச்சி ஆரம்பித்திருக்கிறது. கடந்த காலங்களில் கடக ராசிக்கு கோசார அமைப்புகளில் எந்த நல்ல பலன்களும் நடக்கவில்லை. குருபகவானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதகமற்ற இடங்கள் என்று சொல்லப்படக்கூடிய மூன்று மற்றும் நான்காம் இடங்களில் அமர்ந்து கடகராசிக்கு நல்ல பலன்களை தர இயலாத நிலைமையில் இருந்தார். முக்கியமாக […]

மிதுனம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் – MITHUNAM:2018 GURUPEYARCHI PALANGAL

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போது நற்பலன்களைத் தரும் இடமாக சொல்லப்படும் ஐந்தாம் இடத்தில் இருந்து, சாதகமற்ற பலன்களை தருவதாக சொல்லப்படும் ஆறாம் இடத்திற்கு குரு மாறுதல் அடைகிறார். பொதுவாக ஆறாம் இடம் என்பது கடன், நோய், எதிரிகளை குறிக்கும் இடம் என்பதாலும், சுப கிரகமான குரு ஆறாம் இடத்தில் அமரும் நிலையில் கடன், நோய் தொந்தரவுகளை வளர்ப்பார் என்ற முறையிலும் ஆறாம் […]

ரிஷபம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் – RISHABAM:2018 GURUPEYARCHI PALANGAL.

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது கெடுபலன்களைத் தந்து கொண்டிருக்கும் ஆறாம் இடத்தில் இருந்து நல்ல இடம் என்று சொல்லப்படக்கூடிய ஏழாம் இடத்திற்கு குரு பகவான் மாறுகிறார். ஏழாம் இடத்தில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பார் என்பதால் இந்த இடம் மிகுந்த நன்மை தரும் இடமாக குருவிற்கு […]

மேஷம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் – MESHAM:2018 GURUPEYARCHI PALANGAL.

21/09/2018 0

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி கைப்பேசி:8870998888 மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் ஏழாமிடத்தில் இருந்து எட்டாமிடத்திற்கு மாறுகிறார். அஷ்டம குரு என்று சொல்லப்படும் எட்டாமிடம் நல்ல பலன்களை தருவதில்லை என்று நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டாலும் பாபக் கிரகங்கள் எட்டாமிடத்தில் தரும் கெடுபலன்களைப் போல சுபக் கிரகங்கள் ஒருபோதும் கெடுதல்களைத் தருவதில்லை. மேலும் குருபகவான் உங்களுக்கு பாக்கியாதிபதி […]

பாபக்கிரகங்களின் சூட்சும வலு – பத்தாம் பாவக விளக்கம்.

20/09/2018 1

பாபக்கிரகங்களின் சூட்சும வலு – தொழில் வீடான பத்தாம் பாவகம் பற்றி-ஜோதிஷ்ப் ப்ரவீணா குமார் ஐயர் அவர்களுக்கு குருஜி அளித்த பேட்டி…

சூரியன் நிலையானது என்று சொன்னது கலிலியோ வா?-குருஜி விளக்கம்.

19/09/2018 0

சூரியன் நிலையானது பூமிதான் அதை சுற்றி வருகிறது என்று கண்டு பிடித்தது கலிலியோ வா? – நமது வேத ஜோதிட ஞானிகளா? – ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியின் விளக்கம்.

தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை…!- குருஜியின் விளக்கம்

19/09/2018 0

ஒரு வாசகர், திண்டுக்கல். கேள்வி : தந்தைக்கு நிகரான குருஜி அவர்களுக்கு என் தாழ்மையான வணக்கம். ஒரு மகனாக என் துயரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்வில் இதுவரை பணமும், சொத்தும் சேர்க்கவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக, திருமணம் ஆனதிலிருந்து குடும்பத்தில் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 205 (18.09.18)

19/09/2018 0

த.சந்திரசேகரன், புதுச்சேரி. கேள்வி : குருஜி அவர்களுக்கு மாணவனின் வணக்கம். ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளதால் அடிப்படை, உயர்நிலை முடித்து ஜோதிட கலாநிதி பட்டம் பெற்று விட்டேன். தங்களின் மாலைமலர் படைப்புகள் அனைத்தையும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் படித்து வருகிறேன். தற்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களுக்கு ஜோதிடம் பார்த்தால் […]

சட்டத் துறையில் சாதிப்பவர் யார்..?- D-024 – Sattathuraiyil Sathippavar Yar?

14/09/2018 1

ஒருவர் சட்டத்துறையில், வழக்கறிஞராக பணியாற்ற என்னவிதமான ஜாதக அமைப்பு இருக்க வேண்டும் என்பதை கடந்த இரண்டு வாரங்களாகப் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியாக இந்த வாரமும் இரண்டு வழக்கறிஞர்களின் ஜாதக விளக்கங்களை கொடுத்திருக்கிறேன். உதாரணமாகக் காட்டப்படுபவர்கள் சட்டத்துறையில் நல்ல அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும் மற்றும் நீடித்து தொழில் செய்பவராக இருக்க […]

1 2