Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 38 (19.5.15)

30/12/2016 1

மு. தனலக்ஷ்மி, தஞ்சாவூர் – 1. கேள்வி: கல்யாணமாகி பனிரெண்டு வருடமாகிறது. பதினெட்டு பவுன் நகையையும், என்னுடைய தாலியையும் என் மாமியார் அறுத்து எடுத்துக் கொண்டார். பைத்தியம் பிடித்தவர் மாதிரி நடந்து கொள்கிறார். வாழவிடாமல் என் தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். கணவர், குழந்தைகளோடு சேர்ந்து வாழ முடியுமா? மனதில் […]

மகத்தில் உதித்த மகத்துவ அரசி…!

23/12/2016 5

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத, ஆளுமைத் திறன் மேலோங்கிய சக்தியாக விளங்கி, தனது மரணத்தின் மூலம் அனைவரின் மனதிலும் ஒரு இனம் புரியா பரிவினை ஏற்படுத்திச் சென்று விட்ட மகாசக்தியின் ராஜயோக விளக்கங்களின் தொடர்ச்சியினை தற்போது பார்க்கலாம். ஒரு ராஜயோக ஜாதகத்தில் லக்னத்தையோ, […]

ஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..! – 76

10/12/2016 10

“ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிய இரு பெரும் தலைவர்களின் ராஜயோகங்களை விளக்கி விட்ட நிலையில், ஆண்டு கொண்டிருந்த அரசியின் ஜாதகத்தை விவரிக்க தகுந்த நேரத்தை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் பரம்பொருளின் எண்ணம் வேறாக இருந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவியாக விளங்கி, மகத்தில் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 37 (12.5.15)

02/12/2016 1

சண்முகம், பெரியமேடு. கேள்வி : சூ, சுக் ராசி  ரா ல சுக் சூ,பு   சந் குரு செவ் சனி குருஜி அவர்களுக்கு வணக்கம். முப்பத்தி நான்கு வயதாகும்  என் இளைய குமாரனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? பதில்: மகர லக்னம், துலாம் […]

ராகு எப்போது மரணம் தருவார்? C – 060 – Raahu Eppothu Maranam Tharuvar ?

23/11/2016 3

ராகு,கேதுக்கள் உபய ராசிகள் எனப்படும் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய  நான்கு ராசிகளிலும், அந்த லக்னத்தின் கேந்திர, கோணாதிபதிகளுடன் இணைந்திருந்தால் அவர்களது தசா காலத்தில் ஜாதகனுக்கு அதிகாரத்தையும், அதன்மூலமான செல்வத்தையும் தருவார்கள் என்று மகாகவி காளிதாசர் தனது ஒப்பற்ற நூலான உத்தர காலாம்ருதத்தில் கூறுகிறார். இந்த அமைப்பின் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 36 (5.5.2015)

22/11/2016 0

ஜி. ஆனந்த், தூத்துக்குடி – 2. கேள்வி : கே செவ் ராசி சனி  ரா  சந் சுக்,ல சூ,பு குரு என் அப்பாவும் அம்மாவும் என்னையும் என் தம்பியையும் படிக்க வைக்கப் பட்ட கஷ்டத்தினை வார்த்தையால் சொல்ல முடியாது. வேலைக்குச் செல்லாமல் முழுமூச்சாக சென்னையில் தங்கி அரசு […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 35 (28.4.2015)

17/11/2016 1

என். சுப்புலக்ஷ்மி, பாளையங்கோட்டை. கேள்வி: செவ் சனி சந்  ரா,சூ சுக் ராசி பு  ல கே  குரு குருஜி அவர்களுக்கு இந்தக் கடிதம் நான்காவது முறையாக அனுப்புகிறேன். 45 வயதாகும் மகனுக்கு திருமணம் தாமதப்பட்டுக் கொண்டே வருகிறது. எண்ணற்ற பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லையே?  பலன் கூறும்படி […]

கோடிகளைக் கொட்டும் ராகு..! – C -059 Kodigalai Kottum Raaghu…

12/11/2016 12

நிழல் கிரகங்களான ராகு,கேதுக்களைப் பற்றிய இந்தத் தொடரை ஆரம்பத்திலிருந்து படித்து வரும் வாசகர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதைக் குறிப்பாக கண்டுணர்ந்து கேட்ட சேலம் ஓய்வு பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிப் பேராசிரியரையும், உடுமலைப்பேட்டை மற்றும் தூத்துக்குடி வாசகர்களையும் பாராட்டுகிறேன். அதாவது பெரும்பாலான நமது கிரந்தங்கள் ராகுவிற்கு […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 34 (21.4.2015)

10/11/2016 0

ஆர்.வரதராஜன், வேங்கைவாசல். கேள்வி: ரா சூ ராசி  பு சுக் சந்  குரு கே செவ் சனி ல பல இடங்களிலிருந்து என் மகனுக்கு ஜாதகங்கள் வந்தாலும் பெண் வீட்டார் சரியாகப் பதில் சொல்வதில்லை. எப்போது திருமணம் நடக்கும்? ஏதாவது தோஷம் இருந்தால் நிவர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 33 (14.4.2015)

03/11/2016 2

க. அன்பழகன், சேலம் – 1. கேள்வி : ரா ல செவ் பு  சூ ராசி சந் சுக் குரு  சனி கே எனக்கு உண்டான வீட்டு பாகத்தை என் அண்ணன் கொடுக்காமல் எட்டு ஆண்டுகளாக சண்டையிட்டும் ஏமாற்றிக் கொண்டும் வருகிறார். கலெக்டர், போலீஸ் என மனு கொடுத்தும் பலன் இல்லை. சொந்த வீடு இல்லை. வாடகை கொடுக்க […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 32 (7.4.15)

27/10/2016 0

தொ. அ. சீனிவாசன், மதுரை. கேள்வி : ல செவ்,சூ பு,சுக் ராசி  ரா கே செவ் குரு கே மூத்த மகனுக்கு 2002 ல் திருமணமாகி கைக் குழந்தையுடன் சென்ற மருமகள் திரும்ப வராததால் விவாகரத்தாகி கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரி என்ற நிலையில் என்னுடன் இருக்கிறான். 34 […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 31 (31.3.15)

25/10/2016 0

எஸ். கண்ணன், திருச்சி – 18. கேள்வி : மூன்று முறை அனுப்பியும் நீங்கள் பதில் அளிக்கவில்லை. தயவு செய்து பதில் தரவும். நினைவு தெரிந்த நாள் முதல் திக்குவாய் இருக்கிறது. இதனால் வேதனை, அவமானங்கள். இதற்கு நிவர்த்தி உண்டா? ஆயுள் எவ்வளவு? நோயினால் மூன்று முறை ஆபரேஷன் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 30 (24.3.15)

22/10/2016 0

எஸ். குமாரி, நீலாங்கரை. கேள்வி : எங்கள் குடும்பத்தை பார்த்தாலே கேலி, கிண்டல், ஏளனமாக பேசுகிறார்கள். ஒரே வீட்டில் மூன்று பெண், மூன்று ஆண் என சகோதர, சகோதரிகள் ஆறு பேர் திருமணமாகாமல் இருக்கிறோம். காலம் தோறும் வேதனை, துன்பம், கஷ்டம்தான். மூத்த அக்கா மற்றவர்களை வாய்க்கு வந்தபடி […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 28 (10.3.2015)

18/10/2016 2

டி. சுந்தரராஜன், தாதகாபட்டி. கேள்வி: சூ,கே சுக்,பு ல,குரு சனி ராசி செவ்  சந் ரா 74 வயதான நான் பிறந்தது முதல் இன்றுவரை எவ்வித கஷ்டமும் இல்லாமல் வாழ்கிறேன். சுமார் நாற்பது வருடத்திற்கு முன் ஒரு பிரபல ஜோதிடர் என்னுடைய ஜாதகத்தை துரதிர்ஷ்ட ஜாதகம் என்று சொன்னார். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 29 (17.3.15)

20/10/2016 2

இரா. ஏழுமலை, நாமக்கல். கேள்வி : ரா ல குரு சந் ராசி  சூ செவ் சனி பு,சுக் கே ஜோதிடத்தின் சக்கரவர்த்தியே. உங்களின் ஈடு இணையற்ற கணிப்புத் திறமைக்கு தலை வணங்குகிறேன். 19-8-2014 மாலைமலரில் பெங்களூரில் பணிபுரியும் என் ஒரே மகள் பிரியாவின் கல்யாணம் பற்றிய கேள்விக்கு அவள் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 27 (3.3.2015)

14/10/2016 0

எஸ். பத்மினி, கூடுவாஞ்சேரி. கேள்வி: ல சனி  குரு ரா ராசி  சுக்  சூ பு செவ் கே சந் என்னுடைய கணவரின் தாத்தா ஊரில் பெரிய மனிதர். ஊர் தலைவராக இருந்து ஊரையே கட்டி ஆண்டவர். அவர் சொல்லுக்கு ஊரே கட்டுப்பட்டது. அவர் வாரிசுகள் இப்பொழுது அந்த ஊரில் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 26 (24.2.2015)

07/10/2016 0

நஸிமாபேகம், திண்டுக்கல். கேள்வி : சனி கே பு சூ சுக் ராசி  சந் செவ் குரு ரா ல மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். எதிர்காலம் எப்படி? வெளிநாடு செல்வானா? அரசுவேலை உண்டா?வசதி வாய்ப்புடன் இருப்பானா? திருமணம் எப்போது? பதில்: 4-7-95, 11.28am, திண்டுக்கல். கன்னி லக்னம், சிம்ம ராசி, இரண்டில் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 25 ( 17.2.15)

06/10/2016 1

கிருஷ்ண பிரதாப்சிங், அரகண்ட நல்லூர். கேள்வி: 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாதங்களுக்குள் எனக்கு விபத்தினால் மரணம் வரும் என்று ஜோதிட அன்பர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். மரணம் குறித்து அச்சம் இல்லை. ஆனால், அது இயற்கையான முடிவாக இருக்க வேண்டும் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 24 (10.2.15)

05/10/2016 0

ஒரு வாசகர், வாலாஜாபேட்டை. கேள்வி: ரா  குரு சந் ராசி செவ் ல சனி  பு சுக் சூ கே   இக்கடிதம் உங்கள் பார்வையில் படக் கடவுளை வேண்டுகிறேன். திருமணம் நடந்து இரண்டு வருடங்களாகிறது. இதுவரை இவள் எனக்கு மனைவியாக நடந்து கொள்ளவில்லை. இவள்மேல் எனக்கு சந்தேகம் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 23 (3.2.15)

30/09/2016 1

சு. தாணுமாலயன், கன்னியாகுமரி. கேள்வி: என் அப்பாவிற்கு நிறைய சொத்து உண்டு. என் மீது அவருக்குப் பாசமில்லை. என்னை சண்டை போட்டு விரட்டி விட்டார். சகோதரிகளும் என்னிடம் பேசுவதில்லை. வாடகை வீட்டில் இருக்கும் எனக்கு அப்பாவின் சொத்து கிடைக்குமா? பிள்ளைகளின் திருமணம் எப்படி நடக்கும் ? பதில்: மனைவி […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 22 (27.1.15)

28/09/2016 0

ஈ.ஆர். சரவணன், கோபிசெட்டிபாளையம். கேள்வி : சுக் சனி  ல ராசி சூ,கே செவ்,பு ரா  சந் குரு எனது திருமணம் பொருத்தம் பார்க்காமல் திடீரென நடந்தது. திருமணத்திற்கு பிறகு என்னுடைய புகழ், செல்வாக்கு, பொருளாதார நிலை படிப்படியாக சரிந்துவிட்டது. மீண்டும் முன்னேற்றம் அடைவதற்கு என்ன பரிகாரம் செய்ய […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 21 (20.1.2015)

27/09/2016 0

எஸ். புவனேஸ்வரி, சென்னை. கேள்வி: சுக் கே சூ,பு சனி  குரு ராசி  செவ்  சந் ரா ல 5-7-1974-11.00 am, சென்னை. மாலைமலர் கேள்வி பதில் என்னைப் போன்ற பலருக்கு ஆதரவாக அமைகிறது. தாயில்லாத எனக்கு உங்களின் பதிலாவது பலன் அளிக்கட்டும். 39வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை. […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 20 (13.1.2015)

26/09/2016 2

ஹேமா, பெரம்பூர். கேள்வி : கே ராசி  சூ,பு சந்  செவ் சுக்  சனி  ல குரு ரா எப்பொழுதுமே ஜாலியாக இருப்பேன். இப்போது வாழ்க்கை இருண்டது போல உள்ளது. உடம்பு படுத்துகிறது, உடன் பிறந்தவர்களால் வேதனை. எப்பொழுது விடிவுகாலம்? பதில்: துலாம் லக்னத்திற்கு ராகுபகவான் கெடுதல்கள் செய்யமாட்டார். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 19 (6.1.2015)

21/09/2016 2

பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி, சென்னை – 126. கேள்வி: ல சூ குரு சுக் சந் ரா செவ்  பு ராசி சனி கே குருஜி அவர்களே மீண்டும் இதை நிராகரிக்க வேண்டாம். 85 வயதாகிறது. ஆபரேஷன் செய்தும் வலது கண் தெரியவில்லை. மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறேன். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 69 (5.1.16)

17/09/2016 2

சசிரேகா, மதுரை. கேள்வி: மணமாகி ஆறு ஆண்டுகளாகவே கணவரும் நானும் பிரிந்துதான் வாழ்கிறோம். ஆண்குழந்தை இருக்கிறது. அவருக்கு என்னையும், குழந்தையையும் கண்டாலே பிடிக்கவில்லை. டைவர்ஸ் கேட்டு கேஸ் கொடுத்திருக்கிறார். நாங்கள் ஒன்றுசேர வாய்ப்பு இருக்கிறதா? வழக்கு எனக்கு சாதகமாக அமையுமா? சில ஜோதிடர்கள் சேர வாய்ப்பு இல்லை என்று […]

1 2 3