சந்திரனால் யோகம் யாருக்கு? C – 008 – Chandiranaal Yogam Yarukku?
பனிரெண்டு லக்னங்களிலும் மேஷம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஏழு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மிகுந்த யோகங்களைச் செய்வார். மேஷத்திற்கு அவர் நான்காமதிபதி என்பதால் நான்கில் ஆட்சி பலத்துடன் இருக்கும் போது இரட்டிப்பு வலுவாக திக்பலமும் அடைவார். மேற்கண்ட அமைப்பில் மேஷத்தவர்களுக்கு சந்திர தசையில் […]