உச்சம், நீசம், ஆட்சி நிலை சூட்சுமங்கள்..! D-045

08/02/2019 3

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 சென்ற வார கட்டுரையில் மாரக, பாதக, அஷ்டமாதிபதி கிரகங்கள் தங்களுக்குள்  தொடர்பு கொண்டு, ஒருவரின் கணவனின் ஆயுளையும், ஜாதகரின் ஆயுளையும் எவ்வாறு இழக்க வைக்கின்றன என்பதற்கு உதாரணமாக இரண்டு பெண்களின் ஜாதகத்தை காட்டியிருந்தேன். இது பற்றிய இன்னும் […]