குருஜியின் மாலைமலர் பதில்கள் – 50 (11.8.15)

May 27, 2017 0

பி. ராமச்சந்திரன், மதுரை – 7. கேள்வி : ரா ராசி  சூ,சுக் சந்  ல பு குரு கே  செவ் சனி நிறைய பெண் வீட்டாருக்கு மகன் ஜாதகத்தை அனுப்பியதில் ஆயில்ய நட்சத்திரம் என்றாலே வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். ஒரே மனவேதனையாக இருக்கிறது. என்ன செய்வது […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 49 (4.8.15)

May 26, 2017 2

வி. நாராயணன், சேலம். கேள்வி : குரு சனி சூ  பு  சந் ராசி  சுக் ரா கே  ல  செவ் என் மகள் திவ்யா பிளஸ்ஒன் படித்து வருகிறாள் தற்சமயம் சனிதசை நடக்கிறது. சனிதசை நல்லதசையா? மற்றும் அவள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பிளஸ்டூ முடிப்பதற்குள் […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 103 (13.09.2016)

May 24, 2017 2

ஆ. ராமசாமி, பல்லடம். கேள்வி : ஜோதிடஉலகின் முடிசூடா சக்கரவர்த்தியாகிய குருஜி அவர்களுக்கு இந்த 72 வயது சிஷ்யகோடியின் வணக்கங்கள் பல. என் தம்பி மகனுக்கு 24 வயது தொடங்கி பெண்பார்த்து இதுவரை அமையவில்லை. தற்போது 31 வயது ஆகிறது. நல்லபடிப்பு, சொந்தவீடு, நல்லதொழில், வருமானம், வீட்டுவாடகை, நல்ல பழக்க […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 136 (23.5.2017)

May 23, 2017 4

பி. கே. பரந்தாமன், குடியாத்தம். கேள்வி : ஜோதிடமேதைக்கு 13-வது முறையாக எழுதம்கடிதம். என் மகளுக்குமகப்பேறு எப்போது? பு,சுக் சந்,சூ ரா செவ் ராசி குரு ல,சனி  ல, குரு ராசி கே  சுக், சனி சூ,பு  செவ் சந் பதில் : (கணவனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி. […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 48 (28.7.15)

May 17, 2017 0

எம். பாலசுப்பிரமணியன், செவ்வந்திலிங்கபுரம். கேள்வி : சாதாரணமானவனான எனக்குஇப்போது 10 லட்சம் ரூபாய் கடன்இருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்சொந்தமாக சிறிய அளவில் செங்கல்சூளை ஆரம்பித்து முதலில் நன்றாகஇருந்து சமீபகாலமாக மிகவும்வறுமையும் கடன் தொல்லையுமாகஉள்ளது. சொத்து என்று பார்த்தால்இரண்டு வருடங்களுக்கு முன்பு 48 செண்ட் தரிசு நிலம் வாங்கி என்பெயருக்கு பத்திரம் […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 135 (16.5.2017)

May 16, 2017 0

ரவி, மதுரை – 9. கேள்வி : என் சொந்தக்காரர் மூலம் பார்ட்னர்ஷிப்பாக ரத்தபரிசோதனை நிலையம் நடத்தி வந்தேன். அவர் என்னை ஏமாற்றி பணத்தை வைத்துக் கொண்டு தனியாக தொழில் நடத்துகிறார். இப்போது என் தொழில் மோசமாக உள்ளது. எனக்கு பணம் திரும்ப கிடைக்குமா? தொழில் நன்றாக நடக்குமா? பதில்: உங்களின் விருச்சிக ராசிக்கு தற்போது […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 47 (21.7.2015)

May 15, 2017 0

கே. பாலசுப்பிரமணியம்,  புதுச்சேரி. கேள்வி : நாற்பது வயதை நெருங்கியும் எனது மகன், மகள்களுக்கு திருமணம்தாமதமாவதற்கு காரணம் என்ன? எனது பூர்வ ஜென்ம கர்மவினையால்என் பிள்ளைகள் ஏன் மன அமைதி இல்லாமல் இருக்க வேண்டும்?திருமணம் நடைபெற குருஜியின் வாக்கால் எனக்குவழிகாட்ட  வேண்டும். பதில்: குரு செவ் பு கே சூ […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 46 (14.7.15)

May 11, 2017 0

எம். பாலசுப்பிரமணியம், சேலம். கேள்வி :  ரா செவ் ராசி சந்,பு சூ,சுக்  ல  கே குரு  சனி உள்ளது உள்ளபடியே கூறும் குருஜி அவர்களுக்கு வணக்கம். 2009-ல் திருமணமாகி மாமியார் பிரச்னையால் ஒரே வருடத்தில் விவகாரத்தாகி விட்டது. மூன்று வருடமாக இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். எந்த வரனும் அமையவில்லை. கைக்கு […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 134 (9.5.2017)

May 9, 2017 3

ரவி, மதுரை – 9. கேள்வி : என் சொந்தக்காரர் மூலம் பார்ட்னர்ஷிப்பாக ரத்த பரிசோதனை நிலையம்நடத்தி வந்தேன். அவர் என்னை ஏமாற்றி பணத்தை வைத்துக் கொண்டுதனியாக தொழில் நடத்துகிறார். இப்போது என் தொழில் மோசமாகஉள்ளது. எனக்கு பணம் திரும்ப கிடைக்குமா? தொழில் நன்றாக நடக்குமா  ? பதில்: […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 81 (12.04.2016)

May 5, 2017 1

பி. விஜயகுமார், செங்கல்பட்டு. கேள்வி: தாங்கள் சொன்ன மாதிரி சொன்ன மாதத்தில் என் மகள் திருமணம் கடவுள் கிருபையாலும் உங்கள் ஆசீர்வாதத்தாலும் நடந்தது. என் இரண்டாவது மகள் 14 வயதில் காக்காவலிப்பு நோய் வந்து மருந்து , மாத்திரை சாப்பிட்டு கொண்டு வருகிறாள். நோய் எப்போது சரியாகும்? படித்து முடித்தவுடன் வேலை எதுவும் […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 80 (5.4.16)

May 4, 2017 0

சரவணன், பேளூக்குறிச்சி. கேள்வி: பி.இ. முடித்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தேன். கோர்ஸ் படிப்பதற்காக நாமக்கல் வந்துள்ளேன். பாஸ் செய்து விட்டேன். மீண்டும் வெளிநாடு செல்லலாமா? திருமணம் எப்போது? மனைவியோடு வெளிநாட்டில் வசிக்க வாய்ப்பு உள்ளதா? குருதசை எப்படி இருக்கும்? சூழ்நிலை காரணமாக கம்பெனி மாறிக் கொண்டே இருக்கிறேன். […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 133 (2.5.2017)

May 2, 2017 1

அ. வெங்கடேசன், கோவை – 15. கேள்வி : என்னுடைய ஜாதகத்தைப் பார்த்தாலே பிறந்ததிலிருந்து நான் பட்ட துன்பங்கள் அளவில்லாதது என்பதை அறிந்து கொள்வீர்கள். ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பிறந்தது ஒரு இடம். வளர்ந்தது ஓரிடம். வாலிபம் இன்னொரு இடம் என்றாகி விட்டது. வசந்தம் எப்போதும் வரும் என்ற கண்ணீருடன் எழுதுகிறேன். தற்போது செய்யும் டி. […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 111 (15.11.2016)

April 29, 2017 0

பி. கந்தசாமி, தூத்துக்குடி – 2. கேள்வி : பல இடங்களில் முயற்சித்தும் மகனுக்கு திருமணம் கைகூடவில்லை. வயதும் ஏறிக் கொண்டே போகிறது. ஐ.டி.ஐ. எலெக்ட்ரிசியன் படித்துள்ளான். திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா? ல சந்,ரா ராசி சூ,பு குரு சு,கே செவ்,சனி பதில்: (மேஷ […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 86 (17.5.2016)

April 28, 2017 1

எஸ். கணேசன், சென்னை – 2. கேள்வி : மாலைமலரில் சமீப காலமாகத்தான் உங்கள்கட்டுரைகளையும், பதில்களையும்படிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஜோதிடக்கலை அரசுஇல்லை. ஜோதிடச்சக்கரவர்த்தி என்பதுதான் உண்மை. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோதிடர் உன் மனைவி பணப்பேராசைபிடித்தவள் என்றார். அது மிகவும் சரி. மனம் இல்லாத […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் -132 (25.4.2017)

April 25, 2017 0

அருணாச்சலம், மதுரை – 3. கேள்வி : சூ,பு சுக் ரா  ல ராசி குரு சந்  செ சனி குருஜி அவர்களுக்கு பலமுறை கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. எனது மகன்களின் திருமண விஷயத்திற்காக நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. கடைசி மகனுக்கு 33 வயதாகியும் திருமணம் என்பதுகேள்விக் குறியாகவே இருக்கிறது. கடந்த […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 79 (29.03.2016)

April 19, 2017 1

ஒரு மகன், மதுரை – 16. கேள்வி: இந்த 31 வயதுவரை சஞ்சலமான ஒரு விரக்தியான வாழ்க்கையைத்தான் உணருகிறேன். திருமணமாகி ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உண்டு. அப்பாவின் டீக்கடையில் வேலை செய்கிறேன். கடந்த சில மாதங்களாக ஆன்மிகத்தேடல் அதிகமாகி கோவில்களுக்கு சென்று வருகிறேன் சமீபத்தில் ஒரு […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 131 (18.4.2017)

April 18, 2017 2

வி. சுரேஷ் குமார், தாராபுரம். கேள்வி: 46 வயதான எனக்கு இந்தஉலகத்தில் பிடித்தவர்கள்எனது தாத்தா, பாட்டி. ஆகிய இரண்டே பேர்கள்தான். ஏழுவயது வரை தாத்தாவிடம் வளர்ந்தநான் அவரது மறைவிற்கு பிறகு அதுவரை யாரென்றே தெரியாத என்தாய், தகப்பனிடம் சேர்ந்து பெற்றோர்களின் ஓயாத புலம்பலுக்கிடையே வளர்ந்தேன். என்னை ஒரு பெண்பிள்ளையை போல கண்டிப்புடன் அடக்கி […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 130 (11.4.2017)

April 11, 2017 0

டி. வடிவேலன், தூத்துக்குடி. கேள்வி : நானும், ஒரு பெண்ணும் நான்கு வருடங்களாக காதலித்து வருகிறோம். இரு வீட்டு பெற்றோரும் சம்மதமும் தெரிவித்து விட்டார்கள். ஆனால் பொருத்தம் பார்த்தபோது எங்களுக்கு நான்கு பொருத்தம் மட்டுமே உள்ளது. எனக்கு நாகதோஷம் உள்ளது. இதனால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து. மேலும் எனக்கு 29 அல்லது 31 வயதில்தான் திருமணம் […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 90 (14.6.16)

April 6, 2017 0

எம். செல்வமணி, விருத்தாசலம். சுக் சூ பு  கே ராசி குரு ரா செவ் சனி,ல சந் கேள்வி : மாலைமலரில் உங்கள் ராசிபலன்கள் நன்றாக உள்ளன. கடந்த மாதம் பிறந்த என் பேத்தியின் எதிர்கால பலன்கள் எப்படி இருக்கும் என்று கூறவும். பதில்: (துலாலக்னம், துலாம்ராசி. இரண்டில் […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 4.4.2017

April 4, 2017 3

எஸ். கண்ணன், மடிப்பாக்கம். கேள்வி : எங்கள் குடும்பத்திலும்,என் மைத்துனர் மற்றும்மைத்துனி குடும்பத்திலும்உள்ள மகன்களுக்கு திருமணம் நடத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள்விவாகரத்து நடைபெற்றுள்ளது. (ஒன்று நடைபெறப் போகிறது). இவர்கள்மூவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்தோம். ஆனால் ஒரு வருடத்திற்குள் எல்லாம் பாழாகி விட்டது. பொருத்தம்பார்த்துச் சொல்லும் ஜோதிடர்கள் இதை […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் (20.9.16)

March 31, 2017 0

தே. பெரியசாமி, தாண்டாக் கவுண்டன்புதூர். சூ,பு சுக்,ல குரு ராசி கே சந் செவ் சனி கேள்வி : வங்கியில் பணிபுரிந்து 2012-ல் ஓய்வு பெற்று விட்டேன். ஓய்வூதியம் கிடைக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளேன். எப்போது கிடைக்கும்? பதில்: (மீனலக்னம், விருச்சிகராசி. 1-ல் சூரி, புத, சுக். 2-ல் […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் (28.3.2017)

March 28, 2017 0

எம். அருணாச்சலம், மதுரை – 3. கேள்வி : 33 வயதாகும் மகனின் திருமணம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. திருமணம் நடக்குமா? நடக்காதா? நடக்கும் என்றால் எப்போது நடக்கும் என்று சொல்லவும். பதில்: சூ,ரா சுக்,பு  ல ராசி  குரு சந் செவ் சனி (கும்ப லக்னம், விருச்சிக ராசி. 4-ல் சூரி, புத, […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் (21.3.2017)

March 21, 2017 3

எல். என். பெருமாள், மருங்கூர். கே குரு  சந் ராசி சூ,பு சு,சனி செவ் ல  ரா கேள்வி : அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவச் செலவு அதிகமாக உள்ளது. உயிருக்கு ஆபத்து ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. வீட்டில் நாங்கள் மூன்று பேர். ஈசனின் பிறந்த […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் (14.3.17)

March 18, 2017 0

என். கதிர்வேல், கோயம்புத்தூர் – 27. சனி  ரா ராசி  சந்  கே ல சுக்  சூ,பு குரு செவ் கேள்வி : மாலைமலரில் தங்களது கேள்வி-பதில் படிக்க ஆரம்பித்து உங்களின் ஆறுதலான, தெளிவான, நம்பிக்கையான, தெய்வவாக்கு போன்ற வார்த்தைகளால் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டவன் நான். சிறுவயதிலேயே சினிமாத்துறை […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் (26.1.2016)

March 17, 2017 4

டி. நிவேதிதா, கோவை. செவ் சுக் பு சூ  குரு ராசி கே சனி ரா சந் ல கேள்வி : 16 வயதில் தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலை காரணத்தால் காதல்வயப்பட்டேன். சரியாகப் படிக்காமல் தகுந்த வேலை அமைத்துக் கொள்ளமுடியவில்லை. என் காதல் கல்யாணம் நடக்கவில்லை. தற்போது 26 […]

1 2 3 4