ரேவதி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

ரேவதி: அலுவலகங்களில் சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும். இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் நீங்கி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் […]

உத்திராட்டாதி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

உத்திராட்டாதி: இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி நிம்மதி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். குடும்பம் ஒன்று […]

பூரட்டாதி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

பூரட்டாதி: இந்த வருடத்தின் பிற்பகுதியில் இருந்து உங்களின் பணப்பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனை அமைப்புகள் இப்போது இருக்கும். சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். […]

சதயம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 1

சதயம்: உங்கள் நட்சத்திரநாதன் ராகுபகவான் தனக்குப் பிடித்த சுப வீட்டிற்கு மாறப் போவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். […]

அவிட்டம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

அவிட்டம்: உங்களுக்கு சிறப்பு நற்பலன்களும் நல்ல லாபங்களும் இந்த வருடம் உண்டு. மிகுந்த நன்மைகளை இப்போது பெறுவீர்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி இப்போது நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் […]

திருவோணம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

திருவோணம்:  வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். நீண்ட கால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும். குறிப்பிட்ட சிலர் புகழ் பெறுவதற்கான […]

உத்திராடம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

உத்திராடம்: இந்த வருடம் உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொண்டால் வளமான வாழ்க்கை உண்டு. சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான […]

பூராடம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

பூராடம்: உங்களின் அனைத்துத் திறமைகளையும் மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் இது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப் பொருந்தும். தோல்விகள் அனைத்தும் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதால் உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. […]

மூலம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

மூலம்:  வருட ஆரம்பத்தில் உங்கள் நட்சத்திரநாதன் கேதுபகவான் சுப வலுவுடன் இருப்பதால் இந்த ஆண்டு உங்களின் பணப்பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு சிலர் வெளிநாட்டில் வேலை செய்யப் போக வேண்டியிருக்கும். பூமி லாபம் கிடைக்கும். வீடு, காலிமனை வாங்க முடியும். அதிகாரம் செய்யும் […]

கேட்டை: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

கேட்டை: இந்த வருட அக்டோபர் மாதம் வரை சனிபகவான் உங்கள் நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதால் எதிலும் நீங்கள் நிதானம் காட்ட வேண்டிய வருடம் இது. இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகளை நீங்களே வீணடித்துக் கொள்வீர்கள். நம்பக் கூடாதவர்களை நம்பி மோசம் போவீர்கள். சரியான நேரத்தில் நல்லமுடிவு எடுக்க முடியாதபடி […]

அனுஷம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

அனுஷம்:  இதுவரை ஏழரைச்சனியால் நீங்கள் பட்ட அவஸ்தை எல்லாம் முடிவுக்கு வரும் வருடம் இது. இந்த வருடம் சில நல்ல திருப்பு முனைகளைக் கொடுக்கும். உங்களில் சிலர் வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் […]

விசாகம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

விசாகம்: உங்களின் நட்சத்திர நாதன் குருபகவான் வருடத்தில் ஆரம்ப நாளில் பரிவர்த்தனை யோகத்தை அடைந்துள்ளதால் இந்த வருடம் உங்களுக்கு நன்றாகவே இருக்கும். தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயணங்களும், ஞானிகள் தரிசனமும் கிடைக்கும். பிறந்த ஜாதகத்தின்படி குரு புக்தி நடப்பவர்கள் நல்ல பலன்களை […]

சுவாதி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

சுவாதி: உங்கள் நட்சத்திரநாதன் ராகுபகவான் வருடத்தின் பிற்பகுதியில் தனக்கு பிடித்தமான கடகத்துக்கு மாறி சுபத்துவம் அடையப் போவதால் உங்களுக்கு இந்த வருடம் யோகமான வருடமாக இருக்கும். இந்த வருடம் நீங்கள் செய்யும் ஒரு நல்ல முயற்சியால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். ஏழரைச் சனி முடியப் போவதால் […]

அஸ்தம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

அஸ்தம்: உங்கள் நட்சத்திர நாதன் சந்திரனே உங்களுக்கு லாபாதிபதி என்பதால் உங்களுக்கு சிறப்பு நற்பலன்களும் நல்லலாபங்களும் இப்போது உண்டு. சந்திரன் இரண்டேகால் நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார் என்பதால் அவர் வலுவாக இயங்கும் நாட்களிலும் குருவின் பார்வையைப் பெறும் நேரங்களிலும் மிகுந்த நன்மைகளை பெறுவீர்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த […]

உத்திரம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

உத்திரம்: உங்கள் நட்சத்திரநாதன் சூரியனே உங்கள் ராசிநாதன் ஆவதால் இந்த வருடத்தை சாதகமாக மாற்றிக் காட்ட உங்களால் முடியும். இந்த வருடம் பூமி லாபம் உங்களுக்கு உண்டு. காலிமனை வாங்க முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு. யூனிபாரம் […]

பூரம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

பூரம்:  உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் இந்த வருட ஆரம்ப நாளன்று நல்ல நிலையிலும். உங்கள் ராசியை பார்க்கும் அமைப்பிலும் இருப்பது சிறப்பான நிலை என்பதால் இந்த வருடம் உங்களுடைய வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் […]

மகம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

மகம்: உங்கள் நட்சத்திரநாதன் கேது வருட ஆரம்பத்தில் வலுவாக இருப்பதால் பிரச்னைகள் எதுவும் வராது. அதேநேரத்தில் அலைச்சல்களும் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. […]

ஆயில்யம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

ஆயில்யம்:  உங்கள் நட்சத்திர நாதன் புதபகவான் வருட ஆரம்பத்தில் பரிவர்த்தனை யோகத்தில் வலுவுடன் இருப்பதால் இந்த வருடம் நன்மைகள் மட்டும் நடக்கும் வருடமாக இருக்கும். வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். சிலருக்கு வெளிநாடு போக வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். வருடத்தின் பிற்பகுதியில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி […]

பூசம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

பூசம்: உங்களின் தொழில், வேலை விஷயங்களில் இந்த ஆண்டு நல்ல மாற்றங்களைத் தரும். குறிப்பாக திரவம், ஆன்மிகம், ஜுவல்லரி, செல்போன், புத்தகம், மீடியா, எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். இயல்பாகவே மனசாட்சிப் படியும் கடவுளுக்குப் பயந்தும் நடக்கக் கூடிய உங்களுக்கு இம்முறை […]

புனர்பூசம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

புனர்பூசம்:  பகவான் ஸ்ரீ ராமபிரானின் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்பதால் இந்த வருடம் பாதிப்புகள் எதுவும் இருக்காது. நன்மைகள் மட்டும்தான் நடக்கும். அதே நேரம் கையில் இருக்கும் சேமிப்பு கரையும் வருடமாக இருக்கும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். […]

திருவாதிரை: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 1

திருவாதிரை: வருட ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில்   இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வலுவாக உள்ளது. நல்ல இடத்தில் வேலையும் கிடைக்கும். எதையும் […]

மிருகசீரிடம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

மிருகசீரிடம்: இந்த வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். செலவுகளும் அதிகமாக செய்வீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்டநாள் கனவு ஒன்று இப்போது நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற […]

ரோஹிணி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

ரோஹிணி:  இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். அபாரமான ஆண்டு இது. தொட்டது துலங்கும். முயற்சிகள் பலனளிக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த நேரம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். உங்களின் நட்சத்திரநாதன் சந்திரன் வருட […]

கிருத்திகை: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

கிருத்திகை: இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். வருமானம் வந்தால்தானே செலவு செய்ய முடியும்? எனவே பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். உங்களின் […]

பரணி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

07/01/2017 0

பரணி: இந்த ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். ராகு கேது பெயர்ச்சி முதல் தொட்டது துலங்கும். முயற்சிகள் பலனளிக்கும். தற்போது வேலை தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல் உண்டாகி குழப்பங்களில் இருப்பவர்களுக்கு வருடத்தின் பாதியிலிருந்து மிகவும் நல்ல பலன்கள் உண்டு. எனவே சோம்பலை உதறித்தள்ளி […]

1 2