Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 157 (17.10.2017)

17/10/2017 0

ஆர். சாந்தி ரகு, குரோம்பேட்டை. கேள்வி: திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்தரித்த எனக்கு அது கலைந்து விட்டது. இரண்டு வருடமாக குழந்தைக்கு ஏங்கி கொண்டிருக்கிறோம். எப்போது அந்த பாக்கியம் கிடைக்கும்? பதில்: கணவன்-மனைவி இருவரின் ஜாதகத்திலும் ஐந்தாம் அதிபதி வலுவிழந்த நிலையில் இருப்பது புத்திர தோஷம். இதனால் தாமத […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 156 (10.10.2017)

11/10/2017 1

வி. சரண்யா தேவி, கோவை – 2. கேள்வி : ஜோதிட அரசனின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். நான் தங்களின் நீண்டநாள் மாலைமலர் வாசகி. 15-3-2016 அன்று ஜோதிட கேள்வி-பதில் பகுதியில் எனக்கு ஒரு பெண் குழந்தைக்கு பிறகு ஆண் குழந்தைபிறக்கும் என்று  கூறினீர்கள். அதன்படியே 11-5-2017  அன்று எனக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தங்களுக்கும் மாலைமலருக்கும் நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன். என் போன்ற எளியோர்களுக்கும் தாங்கள்தரும் பதில்கள் தெளிவாகவும், புரிந்துகொள்ளும்படியாகவும்  இருக்கிறது. என் மகனின் ஜாதகத்தில் ஆயுள், கல்வி ஸ்தானங்கள் எப்படி உள்ளது, கடக லக்னத்திற்கு சனியும், புதனும் நன்மை  செய்யமாட்டார்கள் என்று எழுதி வருகிறீர்கள். மகனுக்கு அடுத்து அவர்களின் தசைகளே வருவதால் நன்மையா?  தீமையா? குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?   பதில்: சுக்  சூ பு செவ் கே 11-5-2017, காலை 11.15, திண்டுக்கல் ல ரா  சனி சந்  குரு ஒரு லக்னத்தின் பாபிகள் என்று சொல்லப் படக்கூடிய […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 155 (3-10-17)

03/10/2017 1

என். கே. செல்வம், மதுரை. கேள்வி : இறைவனின் கருணையால் தாங்கள் மாலைமலரிலும், பேஸ்புக்கிலும் எழுதிவரும் சூட்சும விளக்கங்களைப் படித்தும், யூடியூபில் கூறி வரும் விரிவான விளக்கங்களைப் பார்த்தும் தங்களது மிகத்  தீவிரமான மாணவனாகி இருக்கிறேன். ஒரு வருடமாக தேடி வருபவர்களுக்கு தெரிந்த மட்டும் பலன் சொல்லி வருகிறேன். வர இருக்கும் ராகுதசையில் ஜோதிடத்தில் முழுமையாகதேர்ச்சி பெற்று அதன் மூலம் ஜீவனம் அமையுமா? தற்போது செய்யும் தங்கத்தொழில்  முன்னேற்றம் தருமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? பதில்: சந்  ரா  குரு சனி 17-8-1965, பகல் 1.30, மதுரை  பு சூ  ல கே  செவ்  சுக் தெளிவான பலன் சொல்லும் ஜோதிடராக நினைப்பவர் முதலில் திருக்கணித பஞ்சாங்கத்தை […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 154 (26.9.2017)

26/09/2017 0

 பா.யோகானந்த், தஞ்சாவூர். கேள்வி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிக்கான தேர்வு எழுதி வருகிறேன். இதுவரையில் முயற்சி செய்து தேர்ச்சி பெற முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்ய இருக்கிறேன். தேர்வு பெற முடியுமா? முடியுமானால் எந்த வயதில் தேர்ச்சி பெறுவேன்? அதில் எந்த வேலை கிடைக்கும்? அல்லது வேறு ஏதேனும் அரசு […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 153 (19.9.2017)

19/09/2017 1

ஜெ.லோகநாதன், திருச்சி – 3. கேள்வி: ராகுவைப் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை எனக்கு நூற்றுக்கு நூறு பொருந்துவது ஆச்சரியமாக உள்ளது. உங்களின் கணிப்புகளை என் தற்கால வாழ்க்கையோடு ஒப்பிடும் போது மிகவும் சரியாக இருக்கிறது. 2006-ம் ஆண்டு ஜூன் முதல் வெளிநாடு சென்று கடினமான வேலைகளைச் செய்தேன். 2013 […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 152 (11.9.2017)

12/09/2017 0

மு.சக்திவேல், நாமக்கல். கேள்வி: வேத ஒளிச்சுடருக்கு வணக்கம். இறைவன் முன்பு மட்டும் சிரம் கவிழ்ந்து வாழ்ந்த நான் இன்று பலர் முன்பு தலைகுனிந்து வாழும் நிலையில் இருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக படிப்படியாக கீழ்மை அடைந்தேன். சொத்து, பணம், நகை எதுவும் இல்லை. பருவம் வந்த மூன்று பெண் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 151 (5.9.2017)

05/09/2017 0

கு. சதீஷ்குமார், கொருக்குப்பேட்டை. கேள்வி: கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளேன். நடனம் ஆடுவது, பாடுவது, பல குரலில் பேசுவது போன்றவைகள் தானாக வருகிறது. அதில் ஈடுபடலாமா? மேடைகளில் அரசியல் பேசி வருகிறேன். ஒத்து வருமா? சொந்தமாக ஆட்டோவும், அவ்வப்போது கார், வேனும் ஓட்டுகிறேன். இதையே தொடரலாமா? அல்லது […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 150 (29.8.2017)

29/08/2017 1

பி. மோகன்ராம், திண்டுக்கல். கேள்வி: எனக்கு திருமண யோகம் உண்டா? எப்போது நடக்கும்? அடுத்த குருதசை நன்றாக இருக்குமா? அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் தலை தூக்குகிறது. அதற்கு என்ன தீர்வு? பிறந்ததில் இருந்து வறுமையிலேயே வாழ்கிறேன். வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமா? சொந்தமாக வீடு, வாகன யோகம் உண்டா? 10.30pm 17.12.1981 […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 149 (22.8.2017)

22/08/2017 3

எம். சரண்யா மகேஷ், நாகர்கோவில். கேள்வி : என் கணவர் பிறந்த நட்சத்திரம் உத்திரம் என்று அவர் அம்மா சொல்கிறார். ஜோதிடர் உத்திராட்டாதி என்கிறார். இதில் எது உண்மை என்று நீங்கள்தான் தயவு செய்து பதில் தர வேண்டும். பதில் : ஜோதிடர் சொல்வதுதான் சரி. கணவரின் பிறந்த […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 148 (15.8.2017)

15/08/2017 1

ஆர்.மோகனசுந்தராம்பாள், சேலம். கேள்வி: குருஜிக்கு சிஷ்யையின் வணக்கங்கள். தாங்கள் சொன்னபடி என் தங்கை மகளுக்கு சிறப்பாகத் திருமணம் ஆகிவிட்டது. என் பேத்திக்கும் நல்ல முறையில் சமீபத்தில் திருமணம் நடந்தது. எனது பேரன் பி.காம் படித்து முடித்து சி.எஸ். பரீட்சை எழுதியுள்ளான். இன்னொரு பரீட்சை எழுத வேண்டிய நிலையில், தற்சமயம் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 147 (8.8.2017)

08/08/2017 0

ரா. சரவணன் பெரம்பலூர். கேள்வி : ஆசானுக்கு வணக்கம். கோவையைச் சேர்ந்த மகனை இழந்த ஒரு தாய்க்கு நீங்கள் கொடுத்த பதில் தாய்ப்பாசமே கிடைக்காத என்னை அழச் செய்தது. குரு, ஆசிரியர், கடவுளை சோதித்துப் பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் இதற்குப் பதில் சொல்வதற்கு உங்களைத் தவிர யாருமில்லை. அம்மா […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 95 (19.7.2016)

07/08/2017 0

ஜெ. சௌமியா, திருவாரூர்.  கேள்வி : கணவரைப் பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உண்டா? அல்லது மறுமணம் ஏற்படுமா? ஏற்படும் என்றால் எப்போது? ஐந்து வயது மகள் என்னோடு இருப்பாளா? சந்  ல குரு ராசி பு சூ  செவ் சனி சுக், கே பதில் : (ரிஷப […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 93 (5-07-16)

05/08/2017 0

எம். மோகன், கிருபில்ஸ்பேட்டை. கேள்வி : என்னுடைய மகள் திருமணத்திற்கு மாலை வாங்கி வரும்போது ஸ்கூட்டர் பஞ்சராகிவிட்டது. சாந்தி முகூர்த்தத்தின் போது மாப்பிள்ளை வேட்டியில் காபி கொட்டி கறையாகிவிட்டது. பெரியவர்கள் இதைப் பார்த்து விட்டு ஏதோ குறை என்று சொன்னார்கள். அதற்கு பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்து வைத்தேன் என்று பதில் சொன்னேன். எனக்கு இருப்பது ஒரே மகள். மிகவும் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 91 (21-06-2016)

04/08/2017 4

எம். முருகன், குயவர்பாளையம். கேள்வி : சூட்சுமத்தின் சூட்சுமரே.. நான் ஒரு மாலைமலர் வாசகன். உங்கள் கட்டுரைப் பகுதியைப் பார்த்தாலே எரிச்சல் அடைவேன். இந்த ஆளு வேற வாராவாரம் பல்லைக் காட்டிக்கொண்டு பேப்பர்ல ஒரு பக்கத்தையே அடச்சிர்ரான்னு மனதிற்குள் திட்டுவேன். ஜோதிடமாவது, மண்ணாங்கட்டியாவது என்ற மனநிலையில் இருந்த நான். இந்த ஆள் என்னதான் சொல்லவரான் என்று உங்கள் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். அதில் உள்ள […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 75 (16.2.2016)

03/08/2017 0

எம். வி. எஸ். செல்வபாண்டி, சென்னை. கேள்வி : குருஜி அவர்களுக்கு வணக்கம். 1993 முதல் 2003 பிப்ரவரி வரை சிங்கப்பூரில் வேலை செய்தேன். அதுதான் இதுவரை நான் சம்பாதித்தது. 2005-ல் திருமணமாகி இரண்டு ஆண்குழந்தைகள். 2011-ல் ஊராட்சித்தலைவருக்கு மனைவியை நிறுத்தி தோல்வி. 2011 அக்டோபரில் சென்னை வந்து […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 146 (1.8.2017)

01/08/2017 3

ரா. ஜெயஶ்ரீ, அம்பத்தூர். கேள்வி : மானசீக குருவிற்கு மாணவியின் பணிவான வணக்கங்கள். திருமண வாழ்வில் பல சங்கடங்களை சந்தித்த பின் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிவாகி விட்டது. தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன். எனக்கு தொழில் அமையுமா? என்ன தொழில், எப்போது அமையும்? கணவர் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 96 (26.7.2016)

31/07/2017 0

ராமதாஸ், மதுரை. கேள்வி : சிறுவயதில் இருந்தே கஷ்டப்படுகிறேன். மிகுந்த ஆன்மீக ஈடுபாடு உள்ளவன். எப்படியோ 60 வயது ஆகிவிட்டது. ஒரு சிறிய ஓட்டல் வைத்து நடத்துகிறேன். பெரிய விருத்தி இல்லை. புதன்தசை சூரியபுக்தியில் தாயார் மரணம். ஒரு கோவில் கட்டினேன். வெளியிலும் என் இரண்டு பெண் பிள்ளைகளிடமும் கடன்பட்டிருக்கிறேன். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 77 (1.3.2016)

29/07/2017 0

வி.என்.சிவராமன், வேலூர். கேள்வி : ஐம்பது வயதாகியும் வாழ்க்கையில் எவ்வித வளர்ச்சியும், முன்னேற்றமும் இல்லை. தற்காலிகமாக கோவில் அர்ச்சகர் வேலை பார்த்து வருகிறேன். திருமணம் ஆகவில்லை. நிரந்தர தொழிலும் இல்லை. ஏழ்மையான வாழ்க்கை நிலைதான் உள்ளது. திருமணம் நடக்குமா? நடக்காதா? நடக்கும் என்றால் எப்போது? நிரந்தர வேலை எப்போது? […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 78 (15.3.2016)

28/07/2017 0

எஸ். மகாலக்ஷ்மி செல்வம், குருசாமிபாளையம். கேள்வி : பிளஸ் ஒன் படிக்கும் மூத்தமகளுக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது ஆசை. இளையமகள் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு கலெக்டராக ஆசை. இருவரும் சிம்மராசி ஆனால் நட்சத்திரம் வேறு வேறு. நன்றாகவும் படிக்கிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேற ஜாதகத்தில் வழி […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 105 (27.9.2016)

27/07/2017 1

கே. கே. ராஜ்குமார், சென்னை – 40. கேள்வி : குருஜியின் கோடிக்கணக்கான வாசகர்களில்  நானும் ஒருவன். 39  வயதாகி கண்டக்டராகப்  பணிபுரியும்  எனது  மகனுக்கு  திருமணம்  தடைப்படுகிறது.  வேலையில்  இன்னும்  பர்மனன்ட்  ஆகவில்லை.  திருமணம்  எப்போது ?  எங்கள்  மனக்குறை  எப்போது  தீரும்? பதில் : மகனுக்கு துலாம்லக்னமாகி, ஏழுக்குடைய செவ்வாய் நீசம் பெற்றதும், […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 76 (23.2.2016)

26/07/2017 0

ம். ரவிக்குமார், பாண்டிச்சேரி. கேள்வி: மணமாகி ஒன்பது வருடங்களாகிவிட்டது. குழந்தை இல்லை. குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். எங்களுடைய ஜாதகத்தைப் பார்த்து ஒரு நல்வழி சொல்லும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். குரு கேது சூரி,புத சுக் லக்  சந் ராசி செவ், சனி செவ் செவ் சூரி, சுக் ராசி  குரு புத […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (25.7.17)

25/07/2017 3

சி. எஸ். குமரன், கட்டிமாங்கோடு. கேள்வி : எனது மகள் பிறந்தவுடன் ஜோதிடர் எழுதி தந்த ஜாதக குறிப்பை இணைத்துள்ளேன். இந்த ஜாதகம் கம்ப்யூட்டரில் கணிக்கும் ஜாதகத்தில் இருந்து மிகவும் மாறுபடுகிறது. குறிப்பாக லக்னம் மாறிவிட்டது. தசா, புக்தி அமைப்புகளும் மாறுகின்றன. இதில் எது சரி என்பதை சொல்லி, […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 94 (12.7.2016)

22/07/2017 1

திருமலை நம்பி, திருவல்லிக்கேணி. கேள்வி : கடவுள்பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்த நான் தினமும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். பத்துவயதிற்கு மேல் உடல்நலம் பாதிக்கப்பட்டு பத்தாம்வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை ஏழு வருடம் சொந்தத் தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டு, தொழிலைத் தொடரமுடியாமல் சென்னை வந்து ஒன்பது […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 110 (8.11.2016)

21/07/2017 0

கிருஷ்ணன், ஈரோடு. கேள்வி : பல வருடங்களாக பெண் பார்த்தும் எனக்குத் திருமணம் நடைபெறவில்லை. எப்போது திருமணம்? அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்? ல ராசி  ரா,செவ் கே  பு,சு சூ,சந் வி,சனி பதில்: மீனலக்னம். கன்னிராசியாகி லக்னத்திற்கு 7-ல் சனி அமர்ந்து ராசிக்கு ஏழாமிடத்தை […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 83 (26.4.2016)

20/07/2017 0

பி. கிரீஷ், தண்டையார்போட்டை. கேள்வி : பி. இ. படித்து  பட்டம் வாங்கிவிட்டேன்.  ஆறு மாதகாலமாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்?  பதில்: வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 11-ம் தேதிக்குள் வேலை கிடைக்கும்.   வீ . லட்சுமணன், சென்னை – 42. கேள்வி : ஜோதிடமகான் […]

1 2 3 6