2017 ஜூன் மாத நட்சத்திரப் பலன்கள்

June 1, 2017 6

அஸ்வினி  இந்த மாதம் நல்ல பணவரவு உங்களுக்கு இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் நன்மைகளை அடைவீர்கள் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. வருமானம் சிறப்பாக இருக்கும் என்பதால் பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு வீட்டுமனையோ, கட்டிய […]

மீனம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 7

மீனம்: மீன ராசிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிதான். அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம். சொந்தத் தொழில் நல்லபடியாக […]

கும்பம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 2

கும்பம்: எட்டில் இருக்கும் குருபகவானால் சில கும்ப ராசிக்காரர்களுக்கு மனத்திற்குப் பிடிக்காத மாற்றங்களும், பொருளாதார விஷயத்தில் ஏற்ற இறக்கங்களும், பணத் தட்டுப்பாடும் தற்போது இருக்கின்றது. ராசிநாதன் சனி அதிசார அமைப்பில் பதினொன்றில் இருப்பதால் கிடைக்கும் யோக அமைப்பைக் கொண்டு அனைத்தையும் சமாளித்து கொண்டிருக்கிறீர்கள். வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடக்க […]

மகரம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 5

மகரம்: மகர ராசியின் யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் இந்த மாதம் தத்தம் வீடுகளில் ஆட்சி பெற்றோ அல்லது இன்னொருவரின் வீட்டில் நட்பு நிலையிலோ வலுவுடன் அமைவதால் ஜூன் மாதம் மகரத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். இதுவரை வெளிநாடு போகாதவர்கள் கடல் தாண்டுவீர்கள். வடமாநிலங்களுக்குப் போவது போன்ற […]

தனுசு: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 2

தனுசு: யோகக்கிரகங்கள் குரு, சூரியன் செவ்வாய் மூவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்டு செவ்வாய் ராசியையும் பார்ப்பதால் ஜூன் மாதம் எவ்வித தொல்லைகளும் இல்லாத மாதமாக தனுசு ராசிக்காரர்களுக்கு இருக்கும். இருந்தாலும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு இளைய பருவத்தினர் சனியின் தாக்கத்தை உணர்வீர்கள் என்பதால் இப்போதிருந்தே […]

விருச்சிகம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 9

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும் மாதம் இது. ஒரு சிறப்புப் பலனாக அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு நடந்து வந்த கெடுதலான அமைப்புகள் விலகி இதுவரை இருந்த துன்பங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் துவங்கி விட்டன. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சனிபகவான் இந்த மாதம்  மீண்டும் உங்கள் நட்சத்திரத்திற்கு வர […]

துலாம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 7

துலாம்: மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அதன்பிறகு எட்டாமிடத்தில் இருந்தாலும் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார். ஜூன் மாதம் துலாம் ராசிக்கு இதுவரை தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு ஒரு நல்ல முடிவு வரும் மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக வீடு […]

கன்னி : 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 7

கன்னி: மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் நட்பு வலுவுடனும், பிற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி வலுவுடனும் உங்கள் ராசிநாதன் புதன் இருக்கும் நல்ல மாதம் இது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் தனது நண்பரான  சூரியனுடனும் புத பகவான் இணைந்திருப்பதால் கன்னி ராசிக்கு ஜூன் மாதம் கவலைகள் இல்லாத மாதமாக இருக்கும். […]

சிம்மம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 8

சிம்மம்: ராசிக்கு பத்தாமிடத்தில் ராசிநாதன் சூரியன் இருப்பதும், அவரை ஐந்துக்குடைய குருபகவான் பார்ப்பதும் இதுவரை சிம்மத்தினரின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் இருந்து வந்த பின்னடைவுகளைத் விலக்கும் ஒரு  அமைப்பாக இருக்கும். தொழில் விஷயங்களில் இனிமேல் உங்களுக்கு நல்லவைகள் நடக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை […]

கடகம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 2

கடகம்: கடகராசிக்கு கஷ்டங்கள் எதையும் கொடுக்காத மாதம் இது. தனாதிபதி சூரியன் மாத ஆரம்பத்தில் லாப ஸ்தானத்திலும், பிற்பகுதியில் விரையம் எனப்படும் செலவு ஸ்தானத்திலும் இருக்கிறார். ஒரு நிலையில் குருபார்வையிலும் இன்னொரு நிலையில் யோகாதிபதி செவ்வாயுடன் இணைந்தும் இருப்பதால் ஜூன் மாதம் நீங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து போகும் […]

மிதுனம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 2

மிதுனம்: ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் நட்பு நிலையில் பனிரெண்டாம் வீட்டிலும், பிற்பகுதியில் ராசியிலேயே ஆட்சி நிலையில் இருக்கும் சாதகமான மாதம் இது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மாதத்தின் முதல் பாதியில் சுபச் செலவுகளும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதலும் இருக்கும் என்பதோடு இந்தச் செலவுகளை கடன் வாங்காமல் […]

ரிஷபம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 0

ரிஷபம்: மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் தனது வீட்டிற்குப் பனிரெண்டில் மறைந்து, தனது ஆறாம் வீட்டையே பார்க்கும் நிலையில் அமர்வதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுமாரான நன்மைகள் மட்டுமே நடக்கும் மாதமாக ஜூன் மாதம் இருக்கும். இரண்டில் செவ்வாய் அமர்ந்து. சனியும் இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். […]

மேஷம்: 2017 ஜூன் மாத பலன்கள்

May 31, 2017 4

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நல்ல மாதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மாத ஆரம்பத்தில் ராசிக்கு ஐந்துக்குடைய சூரியன் இரண்டாமிடத்தில் அமர்ந்து ஒன்பதுக்குடைய குரு அவரைப் பார்ப்பது யோக அமைப்பு என்பதால் அஷ்டமச்சனியின் ஆதிக்கம் உங்களுக்கு கெடுபலன்கள் எதுவும் தரப்போவது இல்லை. உங்களில் சிலர் வாழ்க்கைத் […]