மீனம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 5

மீனம்: மீனராசிக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடும் மாதமாக வைகாசி மாதம் இருக்கும். மீனராசிக்கு இருந்து வந்த அனைத்து இடையூறுகளும்  விலகி விட்டதால் இனிமேல் மீனத்திற்கு கவலை எதுவும் இல்லை. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் […]

கும்பம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 7

கும்பம்: ராசிநாதன் சனிபகவான் ராசியைப் பார்ப்பதும் சுக்கிரன் உச்சத்தில் இருப்பதும் யோகநிலை என்பதால் வைகாசி மாதம் கும்பராசிக்கு நன்மைகளை தரும் மாதமாக இருக்கும்.  வீடு, வாகனம், தாயார் போன்ற அமைப்புகளில் நல்ல மாற்றங்கள் வரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். […]

மகரம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 3

மகரம்: எட்டுக்குடையவன் ஐந்தில் அமர்ந்து எட்டாமிடத்தில் ராகுவும் இருப்பது நல்ல நிலையல்ல என்றாலும் குருபகவான் ஒன்பதாமிடத்தில் இருந்து அஷ்டமாதிபதியை பார்ப்பது அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பதால் வைகாசிமாதம் கவலைப்படத் தேவையில்லாத மாதமாக இருக்கும். யோகக்கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுத்திகள் நடப்பவர்களுக்கு இரட்டிப்பான அதிர்ஷ்ட […]

தனுசு : 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 1

தனுசு: ஐந்து, ஒன்பதுக்குடைய யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் ஆறாமிடத்தில்  மறைந்தாலும் இவர்கள் இருவரையும் ராசிநாதன் குரு பார்ப்பதால் வைகாசி மாதம் உங்களுக்கு நல்ல மாதமே. ஆனாலும் யோகாதிபதிகள் மறைவதால் எல்லா விஷயங்களிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத மாதமாக இது இருக்கும். இளைய பருவத்தினர் எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது […]

விருச்சிகம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 17

விருச்சிகம்: ஏழரைச்சனியின்   கெடுபலன்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு சற்று மூச்சு விட்டுக் கொண்டு இளைப்பாற இடங்கொடுக்கும் மாதம் இது. பத்துக்குடையவன் மாதம் முழுவதும் ஏழாம் வீட்டில் அமர்ந்து ராசிநாதன் செவ்வாயும் அவருடன் இணைந்து ராசியைப் பார்ப்பதால் வைகாசி மாதம் வருத்தங்களைத் தராமல் நல்ல நிலையையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே […]

துலாம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 9

துலாம்: மாதம் முழுவதும் செவ்வாயும், சூரியனும் எட்டில் வலுப்பெற்று குருபார்வையுடன் இருப்பது துலாராசிக்காரர்களுக்கு சாதகமற்ற நிலைதான் என்றாலும் ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலை பெற்று இருப்பதும் பதினொன்றாமிடத்தில் ராகுபகவான் இருப்பதும் அனைத்து எதிர்ப்புகளையும் வெல்லும் வலிமை தரும்  என்பதால் துலாம் ராசிக்காரர்கள் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதே நேரத்தில் இரண்டில் […]

கன்னி: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 3

கன்னி: யோகாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் உச்ச நிலையில் இருப்பதால்  வைகாசி மாதம் உங்களுக்கு யோக மாதம்தான். அதேநேரத்தில் ராசிநாதன் புதன் எட்டில் மறைவதால் மனவருத்தங்கள் தரும் சம்பவங்கள் நடக்கும் மாதமாகவும் இது இருக்கும். பனிரெண்டிற்குடைய சூரியனும், எட்டிற்குடைய செவ்வாயும் இணைந்து குரு பார்வையில் இருப்பது கன்னிக்கு சாதகமற்றதுதான் […]

சிம்மம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 12

சிம்மம்: சிம்மநாதன் சூரியன் வலுவான நிலையில் பத்தாம் வீட்டில் யோகாதிபதி செவ்வாயுடன் இணைந்திருப்பது மிகவும் சிறந்த அமைப்பு என்பதோடு இவர்கள் இருவரையும் குருபகவான் பார்ப்பது கூடுதல் நன்மை என்பதால் வைகாசி மாதம் சிம்மத்திற்கு நல்ல மாதமே. ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் எவ்வித பங்கமும் இன்றி இருப்பதால் சிம்மராசிக்காரர்களுக்கு […]

கடகம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 9

கடகம்: இரண்டு, பத்துக்குடைய சூரியனும், செவ்வாயும் லாபஸ்தானத்தில் இணைந்து குருபார்வையில் இருப்பதாலும், குருபகவான் தனது ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தைப் பார்த்து உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்க பணவரவை அருளும் நிலையில் இருப்பதாலும் கடக ராசிக்கு வைகாசி மாதம் தொல்லைகள் தராமல் எதிலும் ஒரு சீரான செயல்பாட்டை […]

மிதுனம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 2

மிதுனம்: சுக்கிரன் உச்சம் பெற்று குருவின் பார்வையில் இருப்பதும், பாக்கிய லாபாதிபதிகள் சனியும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் மிதுன ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் நல்லபலன்களையும் நிம்மதியையும் தரக்கூடிய அமைப்பு என்பதால் வைகாசி மாதம் மிதுனத்திற்கு வசந்த மாதமாக இருக்கும்.  சிலருக்கு  உல்லாசப் பயணங்கள் உண்டு. இன்னும் சிலருக்கு […]

ரிஷபம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 0

ரிஷபம்: வைகாசி மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச  நிலையில் இருப்பதால் இந்த மாதம் ரிஷபராசிக்கு யோகமாகவே இருக்கும். சுக்கிரனின் உச்சத்தாலும், ராசிக்கு குருபார்வை இருப்பதாலும் ராசி வலுவடைகிறது. எனவே இந்த மாதம் உங்களுடைய எண்ணங்கள் யாவும் பலிக்கும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் மாத ஆரம்பத்தில் சனி […]

மேஷம்: 2017 வைகாசி மாத பலன்கள்

May 15, 2017 2

மேஷம்: வைகாசி மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் மேஷநாதன் செவ்வாய் சனியின் பார்வையில் இருக்கிறார். எனவே, இந்தமாதம் மேஷராசிக்கு தேவையற்ற மனக்கலக்கங்களும் சிறிய விஷயங்களை பெரிதாக்கி பார்ப்பதும், சிலருக்கு எதிர்காலத்தை பற்றிய கவலைகளும் உள்ள மாதமாக இருக்கும். பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கும் […]

மீனம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 7

மீனம்: பாக்கியாதிபதி செவ்வாய் மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தோடு தொடர்பு கொள்வது வருமானத்திற்கு நல்ல அமைப்பு என்பதால் மீனத்திற்கு மே மாதம் மேன்மையான மாதம்தான். ராசியில் எட்டுக்குடையவன் உச்சமாக இருப்பது ஒரு சாதகமற்ற அமைப்புத்தான் என்றாலும் அவர் ராசிநாதன் குருவின் பார்வையில் இருப்பதால் பாதகம் எதையும் செய்ய வாய்ப்பில்லை. பாவக்கிரகங்களான […]

கும்பம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 0

கும்பம்: ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சுபத்துவம் இல்லாத நிலையில் அமர்ந்து, கணவன் மனைவியைக் குறிக்கும் இடம் பலவீனம் பெற்ற நிலையில் இருந்தாலும், அவருக்கு வீடு கொடுத்த சூரியன் உச்ச நிலையில் இருப்பதால் கும்பத்தினருக்கு வாழ்க்கைத் துணைவர், நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும், மனஸ்தாபமும் வருவது போலத் […]

மகரம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 3

மகரம்: மகர ராசிக்கு மாற்றங்களின் ஆரம்பங்கள் துவங்க இருக்கும் மாதம் இது. இந்த மாதம் நடைபெற இருக்கும் ஒரு சம்பவத்தினால் நீங்கள் எதிர்காலத்தில் எந்த துறையில் இருக்க போகிறீர்கள் என்பதை அடையாளம் கண்டு கொள்வீர்கள். குறிப்பிட்ட சில மகரராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். […]

தனுசு: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 2

தனுசு: மே மாதம் முழுவதும் ராசிநாதன் குரு பெருங்கேந்திரமான பத்தாமிடத்திலும், மற்ற யோகாதிபதிகளான சூரியனும், செவ்வாயும் உச்சம் மற்றும் ஆட்சி வலுவுடன் திரிக்கோணமான ஐந்தாமிடத்திலும் இருப்பது தனுசுக்கு மகிழ்ச்சியான விஷயங்களையும் முன்னேற்றமான தருணங்களையும் தரக் கூடியவை என்பதால் தனுசுராசிக்கு இந்த மாதம் சாதகமான பலன்களை தரக்கூடிய மாதமாக இருக்கும். […]

விருச்சிகம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 9

விருச்சிகம்: ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் இருந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். மாத ஆரம்பத்தில் அவருடன் ஜீவனாதிபதி சூரியன் உச்சமாக இருப்பதும் ஒரு நல்ல அமைப்பு என்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த நான்கு வருட காலமாக இருந்து வந்த பின்னடைவான அமைப்புகளும், மன அழுத்தங்க்களை தந்த விஷயங்களும் விலகுகின்ற மாதம் இது. […]

துலாம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 7

துலாம்: மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் இருக்கிறார். இன்னொரு யோகாதிபதியான புதன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது இந்த மாதம் துலாம் ராசிக்கு பணவரவுகளையும், குடும்ப சந்தோஷங்களையும் தருகின்ற ஒரு அமைப்பு என்பதால் மேமாதம் துலாத்திற்கு நல்ல மாதமாக அமையும். ஒரு சிறப்பு பலனாக சிறிய […]

கன்னி: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 7

கன்னி: மாத ஆரம்பத்தில் கன்னிநாதன் புதன் எட்டாமிடத்தில், எட்டுக்குடையவனுடன் இருக்கிறார். கன்னிக்கு மாத துவக்கத்தில் வேலை, தொழில் அமைப்புகளில் ஏமாற்றங்களும், பின்னடைவுகளும் இருந்தாலும் பிற்பகுதியில் அனைத்தும் நீங்கி, சமநிலைக்கு வருகின்ற மாதமாக மே மாதம் இருக்கும். எட்டாமிடம் வலுப் பெறுவதால் ஆகாதவர் என்று தெரிந்தும் அவருடன் நீங்கள்   சிரித்து […]

சிம்மம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 8

சிம்மம்: மாதத்தின் ஆரம்பத்திலேயே ராசிநாதன் சூரியன் உச்சவலுவுடன் இருப்பதும், பின்பகுதி மாதத்தில் பத்தாமிடத்தில் குரு பார்வையோடு சுபத்துவமாக இருப்பதும் இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்கள் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சாதிக்கும் மாதமாக அமையும் என்பதால் சிம்மத்திற்கு இது சிறப்பான மாதமாகவே அமையும் என்பதில் சந்தேகம் […]

கடகம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 2

கடகம்: மாதம் முழுவதும் யோகக் கிரகங்களான சூரியனும், செவ்வாயும் நன்மை தரும் வீடுகளான பத்து, பதினொன்றாம் இடங்களில் இருப்பதால் மே மாதம் கடக ராசிக்காரர்கள் எதிலும் சாதிக்கின்ற ஒரு மாதமாக இருக்கும். கடந்த சில மாதங்களாக சாதகமற்ற பலன்களை சந்தித்து வந்த கடகத்தினர் அவை அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சியுடன் […]

மிதுனம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 1

மிதுனம்: ராசிநாதன் புதன் இதுவரை இருந்து வந்த நீசம் எனும் வலுக் குறைவான நிலையில் இருந்து விலகி, லாபஸ்தானத்தில் லாபாதியுடன் இருக்கும் மாதம் இது. புதனுடன் இருப்பவர் ராசியின் எதிரி வீடான ஆறாமிடத்திற்கும் அதிபதி என்பதால் இந்த மாதம் உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து பண வரவு இருக்கும். சிலருக்கு […]

ரிஷபம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 0

ரிஷபம்: ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் இருப்பதும், ராசியின் நண்பர்களான சனியும், புதனும் ஒருவருக்கொருவர் கேந்திர, கோணங்களில் இருப்பதும் ரிஷபராசிக்கு நல்ல அமைப்புகள் என்பதால் மே மாதம் ரிஷபத்திற்கு மாற்றங்களை தருகின்ற ஒரு மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கும் நடுத்தர வயதுகளில் இருப்பவர்களுக்கும் இதுவரை இருந்து வந்த வேலை, தொழில் […]

மேஷம்: 2017 மே மாத பலன்கள்

May 1, 2017 4

மேஷம்: மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி வலுவுடன் இருப்பது உங்களுக்கு நல்ல பலன்களை தருகின்ற ஒரு அமைப்பு என்பதால் மே மாதம் மேஷராசிக்கு மேன்மையை தருகின்ற ஒரு மாதமாக இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள், சொந்த வாழ்க்கையில் […]

2017 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள்

April 1, 2017 6

அசுவினி: அஸ்வினியினர் எதிலும் அனுசரித்துச் செல்லுங்கள். குறிப்பாக வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வாக்குவாதம் எதுவும் வேண்டாம். அரசு, தனியார்துறை ஊழியர்கள் இந்த மாதம் நன்மைகளை பெறுவார்கள். […]