செவ்வாயின் சிறப்புக்கள். C – 016 – Sevvaayin Sirappugal.

15/06/2015 0

பொதுவாக பலம் வாய்ந்த செவ்வாயின் தசை ஒருவருக்கு நடக்குமானால் அவருக்கு உடலைப் பாதுகாக்கும் ஆர்வம் வரும். உடற்பயிற்சி நிலையங்களில் ஆர்வத்துடன் உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்பவர்கள் செவ்வாய் வலுப் பெற்றவர்கள்தான். மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதும் செவ்வாய்தான். இளமைத் துடிப்புள்ள கிரகம் செவ்வாய். நவ கிரகங்களில் மனதை […]

2018- தைப்பூச சந்திர கிரகணம்

30/01/2018 0

வரும் தைப்பூச பவுர்ணமி கிரகண நிலையாக அமைகிறது. இக் கிரகணம்  தை மாதம் 18ம் நாள், ஆங்கிலப்படி 2018 ஜனவரி 31ம் தேதி மாலை 5.16 க்கு ஆரம்பமாகி இரவு 8.40 மணிக்கு நிறைவடைகிறது. ஜோதிட வார்த்தைகளின்படி கடக ராசியில், பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் கிரகணம் தொடங்கி […]

12 மிட கேதுவின் சூட்சுமங்கள்.. – 59

31/05/2017 1

சென்றவாரம் மேஷம் முதல் கடகம் வரையிலான லக்னங்களுக்கு கேதுபகவான் எந்த அமைப்பில் இருந்தால் நன்மைகளைச் செய்வார் என்று பார்த்துவிட்ட நிலையில் மீதம் உள்ள லக்னங்களுக்கு கேது தரும் அமைப்பினை தற்போது பார்க்கலாம். பொதுவாக ராகு-கேதுக்களின் கடும் எதிரிகளாக உருவகப்படுத்தப்பட்ட சூரிய, சந்திரர்களின் லக்னங்களான கடகத்திற்கும், சிம்மத்திற்கு ராகு-கேதுக்கள் பெரிய […]

கலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..? – ஜோதிடம் சொல்வதென்ன..?

25/05/2017 5

நேற்று ரஜினியின் ஜாதக அமைப்புப்படி சினிமாவில் அவரது வெற்றிக்கும், ஆன்மீக ஈடுபாட்டுக்குமான காரணங்களைப் பார்த்த நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் அவரது அரசியல் பிரவேசம் நடக்குமா என்பதை இப்போது பார்க்கலாம். ஒருவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கவர்ச்சியாளராக இருப்பது வேறு. அனைத்து அதிகார அமைப்புகளும் அவரை வணங்கி சல்யூட் அடிக்கும் […]

அடுத்த முதல்வர் ரஜினியா …? – ஒரு ஜோதிடப் பார்வை.

24/05/2017 2

கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், இணையத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று சூடாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவாழ்வும், அரசியலும் பிரிக்க முடியாத ஒன்று என்ற வகையில், என்றைக்கு ஒருவர் பொதுவில் கருத்துச் சொல்லி, கவனிக்கப்படும் வகையில் பிரபலமாக இருக்கிறாரோ, அன்றே அவர் மறைமுகமாகவேனும் அரசியலில் […]

கேது தரும் நன்மைகள் – C-058

07/04/2017 3

தான் அமரும் பாவத்தைக் கெடுத்து பலன்களை ராகு செய்வதைப் போல இருக்கும் வீட்டைக் கேது கெடுப்பது இல்லை. அமரும் வீட்டை பலவீனமாக்கும் அளவிற்கு அதிகமான பாபத்தன்மையும் கேதுவிற்குக் கிடையாது. ஆகவே திருமணம் மற்றும் புத்திரதோஷங்களைக் கொடுக்கக் கூடிய 2, 5, 7, 8 மிடங்களில் ராகு இருப்பது போன்று […]

கேதுவின் சூட்சுமங்கள்… C – 057

18/03/2017 5

ஒரு கிரகத்தின் செயல்பாடுகள் எனப்படும் காரகத்துவங்களை வைத்து அடையாளப் படுத்தப் படுகையில் வேதஜோதிடத்தில் ராகு போகக்காரகன் என்றும் கேது ஞானக்காரகன் என்றும் குறிப்பிடப்படுகிறார். அருள் அணி, பொருள் அணி என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படும் குரு சுக்ர தலைமையிலான இரண்டு பிரிவுகளுக்கிடையே குருவின் நண்பர்களான சூரிய சந்திர செவ்வாயின் […]

கடவுள் இருக்கிறாரா ..? எங்கே ..? – 56

09/03/2017 2

உலகில் இதுவரை பிறந்த விஞ்ஞானிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருமுறை “கடவுள் இருக்கிறாரா?” என்று கேட்டபோது “கடவுள்   தேவைப்படுகிறார்” என்று பதில் அளித்தார். ஐன்ஸ்டீனின் சில கோட்பாடுகள் மனிதகுலத்தைக் கடவுளை உணர வைப்பவை அல்லது கடவுளுக்கு அருகில் கொண்டு செல்பவை. நான் அடிக்கடி ஜோதிடம் என்பது ஒரு […]

ராகு என்ன தருவார்? – 55

27/02/2017 13

ராகுபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கும்போது அந்தஸ்து, கௌரவம், புகழ் உள்ளிட்டவைகளைக் கொடுத்து அனைத்திலும் வெற்றியைத் தருவார். குப்பையில் கிடப்பதை கோபுரத்தின் உச்சியில் வைப்பவர் ராகுதான். சுபத்துவம் அடைந்த ராகு ஒரு ஜாதகருக்கு அளவற்ற தனத்தையும் தந்து அவரைப் பிரபலப்படுத்தவும் செய்வார். ஒருநிலையில் ஆன்மிக அறிவிற்கும் […]

ஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..! – 84

18/02/2017 4

ஜோதிடத்தில் “பூரக ஜாதகம்” என்கிற ஒரு நிலை உண்டு. இதனை துணை செய்யும் அமைப்பு என்று சொல்லலாம். வாழ்வியல் விதிகளின்படி ஒருவருக்கு பிறப்பிலிருந்து இறப்புவரை பல நிலைகள் இருக்கின்றன. அதனை குழந்தை, வாலிபன், காதலன், கணவன், தகப்பன், தாத்தா என்று பலவாறு பிரிக்கலாம். இந்த பரிணாம அடுக்கில் பெரும்பாலானவர்களுக்கு […]

அதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..?

27/01/2017 7

இன்று ஜனவரி மாதம் 27-ந்தேதி சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசுக்கு அதிசாரம் என்ற முறைப்படி மாற இருக்கிறார். ஜூன் மாதம் 20 ம் தேதிவரை அவர் தனுசு ராசியிலேயே இருப்பார். பின் வக்கிர நிலையில் மீண்டும் ஜூன் 21 ம்தேதி விருச்சிகத்திற்கு வந்து, சில […]

மகத்தில் உதித்த மகத்துவ அரசி…!

23/12/2016 4

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத, ஆளுமைத் திறன் மேலோங்கிய சக்தியாக விளங்கி, தனது மரணத்தின் மூலம் அனைவரின் மனதிலும் ஒரு இனம் புரியா பரிவினை ஏற்படுத்திச் சென்று விட்ட மகாசக்தியின் ராஜயோக விளக்கங்களின் தொடர்ச்சியினை தற்போது பார்க்கலாம். ஒரு ராஜயோக ஜாதகத்தில் லக்னத்தையோ, […]

ஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..! – 76

10/12/2016 10

“ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிய இரு பெரும் தலைவர்களின் ராஜயோகங்களை விளக்கி விட்ட நிலையில், ஆண்டு கொண்டிருந்த அரசியின் ஜாதகத்தை விவரிக்க தகுந்த நேரத்தை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் பரம்பொருளின் எண்ணம் வேறாக இருந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவியாக விளங்கி, மகத்தில் […]

ராகு எப்போது மரணம் தருவார்..? C – 054

23/11/2016 2

சாயாக் கிரகங்களைப் பற்றிய மிக நுண்ணிய விஷயங்களை இந்தவாரமும் தொடர்ந்து பார்க்கலாம்… ராகுகேதுக்கள் உபயராசிகள் எனப்படும் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளிலும் அந்த லக்னத்தின் கேந்திர கோணாதிபதிகளுடன் இணைந்திருந்தால் அவர்களது தசாகாலத்தில் ஜாதகனுக்கு அதிகாரத்தையும், அதன்மூலமான செல்வத்தையும் தருவார்கள் என்று மகாகவி காளிதாசர் தனது […]

கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் ராகு..! – 53 ஹெச்

12/11/2016 11

நிழல் கிரகங்களான ராகு, கேதுக்களைப் பற்றிய இந்த தொடரை ஆரம்பத்திலிருந்து படித்து வரும் வாசகர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதைக் குறிப்பாக கண்டுணர்ந்து கேட்ட சேலம் ஓய்வு பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிப் பேராசிரியரையும், உடுமலைப்பேட்டை மற்றும் தூத்துக்குடி வாசகர்களையும் நான் பாராட்டுகிறேன். அதாவது பெரும்பாலான நமது […]

மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகர ராகுவிற்கான யோக விளக்கம்…– 53 ஜி

05/11/2016 14

ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில் பூமேடை தனில் துயிலும் ராஜயோகம் போற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய் ஏமாறாதே நான்கு கேந்திரத்தும் இடைவிடாமற் கிரகம் இருந்தாகில் தேமேவு பர்வதமா யோகமாகும் சீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே… தமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் மதிப்பு வாய்ந்ததான ”ஜாதக […]

சினிமாவில் நடிக்க வைக்கும் ராகு – 53 எப்

15/09/2016 1

நம்முடையகிரந்தங்கள் அனைத்தும் “நானாவித வேடத்தொழில்” மற்றும் “சாதுர்யமாக ஏமாற்றுதல்” ஆகிய இரண்டு விஷயங்களை ராகு விற்குரிய முக்கியமான காரகத்துவங்களாக சொல்லுகின்றன. நவீனயுகத்தில் சினிமாவில் நடித்தல், மற்றும் தொலைக்காட்சி போன்ற நேரடி ஊடகங்களில் தோன்றுதல் போன்றவைகளைச் செய்ய வைப்பவர் ராகுதான். ஒருவருக்கு ராகு, சுக்கிரன் மற்றும் சந்திரனைத் தொடர்பு கொண்டு […]

லக்ன ராகு என்ன செய்வார்? C-053E

15/09/2016 8

கேந்திரங்கள் எனப்படும் 4, 7, 10 மிடங்களில் தனித்து அமரும் ராகு மேற்கண்ட பாவங்களின் ஆதிபத்தியங்களில் முக்கியமான ஒன்றை அவரது தசை புக்தியில் நிச்சயம் பாதிப்பார். அதாவது நான்காமிட ராகுவால் கல்வி, வீடு, வாகனம் தாயார் இவைகளில் ஏதேனும் ஒன்று, ஏழாமிட ராகுவால் வாழ்க்கைத்துணை, நண்பர்கள், மணவாழ்வு, பங்குதாரர்கள் […]

செவ்வாய் சனியுடன் சேரும் ராகு – 53 D

07/09/2016 4

நமது பூமி உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களும், பூமியில் உயிரினங்களும் தோன்றக் காரணமான சூரியனின் ஒளியையே சிறிது நேரம் மறைத்து பூமிக்கு கிடைக்காமல் தடுக்கும் ஆற்றல் ராகு கேதுக்களுக்கு இருப்பதாலேயே நமது மூல நூல்கள் ஒன்பது கிரகங்களின் வலிமையை கணக்கிடும்போது ராகு கேதுக்களுக்கு முதலிடம் அளிக்கின்றன. ஒரு கிரகத்தின் காரகத்துவம் […]

ராகுவின் உச்ச நீச வீடுகள் எது? – 53 சி

30/08/2016 2

ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகள் மாலைமலரில் வெளிவரும் தினமன்று எனது அலுவலக அலைபேசி எண்ணுக்கு நூற்றுக்கணக்கான அழைப்புக்கள் வரும். ஆனால் சென்ற வாரம் அது இருமடங்காகக் கூடியிருக்கிறது. பேசிய அனைவருமே என்னிடம் ஒரு விளக்கம் கேட்டுப் பதிவு செய்திருக்கிறீர்கள். ஓரிரு வாரங்களுக்கு முன் எழுதிய ராகுவின் சூட்சும விளக்கக் […]

அக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை

04/05/2016 4

அக்னி நட்சத்திரம் எனப்படும் வெயில் காலம் இன்று மே 4 அதிகாலை இரண்டு மணிக்குத் தொடங்கி இன்னும் இருபத்தி ஆறு நாட்களுக்கு மக்களை வாட்டி வதைத்து மே 29 ம் தேதி காலை ஏழு மணியளவில் முடிவடைய இருக்கிறது. இதில் அதிவெப்ப காலமான கத்தரி எனப்படுவது மே 12 […]

புதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது?

31/03/2016 2

ஜோதிடம் என்பது இந்துக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் வானவியல் நிகழ்வுகளை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்த போதே அங்கே ஜோதிடமும் பிறந்து விட்டது. சிலமாதம் வெயிலும், சிலமாதம் […]

குலம் காக்கும் குலதெய்வம்…!

24/03/2016 7

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறி “அனைத்தையும் மிஞ்சிய ஆதி சக்தி ஒன்று இருக்கிறது” என்று வலியுறுத்தும் எனது உன்னத மதத்தில் ஆயிரக்கணக்கான தெய்வங்களுக்கும் பஞ்சமில்லை. “கடந்து உள்ளே இருப்பதுதான் கடவுள்” என்று தெளிவுபடுத்தி உனக்கும் எனக்கும் உள்ளேதான் கடவுள் இருக்கிறான் என்று வேதம் போதித்த மதமும் […]

சனிபகவான் ஆன்மீகம் தரும் நிலைகள்…- 42

04/03/2016 4

சனிபகவான் அவயோகம் தரும் மேஷம் முதலான லக்னங்களுக்கு அவர் என்ன நிலையில் இருந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்க்கலாம்… மேஷலக்னத்திற்கு சனிபகவான் பத்து மற்றும் பதினொன்றாம் இடங்களுக்கு அதிபதியாகி ஒரு மனிதனின் தொழிலுக்கு அதிபதி எனும் ஜீவனாதிபதி நிலையையும் அவனுக்கு கெடுதல் செய்யும் பாதகாதிபதி எனும் நிலையையும் […]

சனிபகவான் எப்படி ஆயுளுக்கு காரகன் ஆனார்? – 41

24/02/2016 3

கடந்த சில வாரங்களாக இயற்கைப் பாபரான சனிபகவானின் சுயத்தன்மையைப் பற்றி நான் எழுதி வரும் நிலையில் சனியிடமிருந்து மனிதனுக்குத் தேவையானவை எதுவுமே இல்லையா? ஒரு மனிதன் உயிர் வாழ மிகவும் அவசியமான ஆயுளுக்கு அவர்தானே காரணம்? ஆயுளைத் தருபவர் அவர்தானே என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருப்பதை வரும் தொலைபேசி […]

1 2 3