ராகு-கேது பெயர்ச்சி

MEENAM: 2017 – RAHU KETHU PEYARCHI மீனம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 8

மீனம்: மீன ராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆறாமிடத்தில் இருந்து மாறி ஐந்தாமிடத்திற்கு ராகு செல்கிறார். தற்போது பனிரெண்டாமிடத்தில் இருக்கும் கேது மிக நல்ல பலன்களைத் தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு மாறுகிறார். ராகு-கேதுகளுக்கு பதினொன்றாமிடம் சந்தேகத்திற்கு இடமில்லாத நன்மைகளைத் தரக்கூடிய பாவம் என்பதால் […]

KUMBAM : 2017 – RAHU KETHU PEYARCHI கும்பம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 7

கும்பம்: பனிரெண்டு ராசிகளில் கும்ப ராசிக்கு மட்டும் மிகவும் மேன்மையான கோட்சார அமைப்புகள் இப்போது உருவாகின்றன. தற்போதைய ராகு,கேது பெயர்ச்சி மிகவும் நன்மையைத் தரும் ஆறு பனிரெண்டாமிடங்களில் உங்களுக்கு நடக்க இருக்கிறது. ராகு,கேதுக்கள் இதுபோல ஒரு நல்ல இடத்திற்கு வருவது பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். ஆகவே இம்முறை […]

MAGARAM : 2017 – RAHU KETHU PEYARCHI மகரம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 4

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சென்ற முறை அஷ்டம ராகுவாக இருந்து கடுமையான பலன்களைக் கொடுத்து வந்த ராகுபகவான் அந்த சாதகமற்ற நிலையில் இருந்து விலகி இம்முறை ஏழாமிடத்திற்குச் செல்கிறார். இதுவும் ஒரு சுமாரான நிலைதான் என்றாலும் அஷ்டம ராகு போலத் துன்பங்கள் இருக்காது என்பதால் ஒருவகையில் இது உங்களுக்கு […]

DANUSU : 2017 – RAHU KETHU PEYARCHI தனுசு: 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 1

தனுசு: தனுசு ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்த ராகுபகவான் இப்போது எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டம ராகுவாக மாற்றம் பெறுகிறார். அதேபோல இதுவரை மூன்றாமிடத்தில் இருந்து நல்ல பலன்களைத் தந்து கொண்டிருந்த கேதுபகவானும் சாதகமற்ற இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இந்த இரண்டு மாற்றங்களும் உங்களுக்கு நல்ல நிலை என்று சொல்ல முடியாது. […]

VIRUCHIGAM : 2017 – RAHU KETHU PEYARCHI விருச்சிகம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 8

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு தற்போதுள்ள நான்கு, பத்தாம் இடங்களில் இருந்து சர்ப்பக் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேதுக்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு மாறுகிறார்கள். இதில் கேது மாறுகின்ற மூன்றாம் பாவம், ராகு-கேதுக்கள் நன்மைகளைத் தரும் இடங்கள்  என்று நமது கிரந்தங்களில் கூறப் பட்டிருப்பதால் இம்முறை ராகு-கேது பெயர்ச்சியில் விருச்சிக […]

THULAAM : 2017 – RAHU KETHU PEYARCHI துலாம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 6

துலாம்: துலாம் ராசிக்கு தற்போது ராகு கேதுக்களுக்கு நல்ல இடம் என்று சொல்லப்படும்  பதினொன்றாமிடத்தில் இருந்து ராகு பெயர்ச்சியாகி, பத்தாம் இடத்திற்கும், கேதுபகவான் ஐந்தாமிடத்தில் இருந்து நான்காமிடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். இப்போது இருக்கும் பதினொன்றாம் இடம் ராகு-கேதுக்களுக்கு நல்ல இடம் என்று சொல்லப்பட்டாலும் ஏழரைச் சனியின் தாக்கத்தின் காரணமாக கடந்த […]

KANNI : 2017 – RAHU KETHU PEYARCHI கன்னி : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 5

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போது நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மிகப் பெரிய மாற்றங்களையும், பொருளாதார முன்னேற்றங்களையும் தரும். ராகு-கேதுக்கள் தங்களுடைய ஒட்டு மொத்த சுற்றுப் பாதையான 18 வருடங்களில் நான்கரை வருடங்கள் மட்டுமே நன்மைகளை தரும் வருடமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஒரு மனிதனின் ராசிக்கு 3, […]

SIMMAM : 2017 – RAHU KETHU PEYARCHI சிம்மம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 5

சிம்மம்: கடந்த முறை நடந்த ராகு-கேது பெயர்ச்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ராசிகளில் சிம்மமும் ஒன்று. ராசியில் ராகு இருந்த நிலையில் இன்னொரு பாப கிரகமான சனிபகவானும் நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம சனி என்ற நிலைமை இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் சற்று திணறித்தான் போனீர்கள். ராசியிலேயே பகை அமைப்பில் சென்றமுறை ராகு […]

KADAGAM : 2017 – RAHU KETHU PEYARCHI கடகம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 0

கடகம்: கடகராசிக் காரர்களுக்கு நடைபெற இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சி நல்ல பொருளாதார முன்னேற்றத்தை தரும். கடந்த முறை ராகு-கேதுக்கள் 2, 8 எனப்படும் நன்மைகளைத் தர முடியாத ஸ்தானங்களில் அமர்ந்தார்கள். இதன் காரணமாக பெரும்பாலான கடகத்தினரின் தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் மூன்று அமைப்புகளும் பாதிக்கப்பட்டன. சிலருக்கு ஜீவன […]

MITHUNAM : 2017 – RAHU KETHU PEYARCHI மிதுனம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 0

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு எப்போதுமே யோகத்தை தரக்கூடிய கிரகங்களான ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன. ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த 3, 9-ம் இடங்கள் அதிர்ஷ்டத்தைச் செய்கின்ற நல்ல இடங்கள் என்ற நிலையில் தற்போது மாற இருக்கும் 2, 8-ம் இடங்கள் சாதகமற்ற பலனை தரும் […]

RISHABAM : 2017 – RAHU KETHU PEYARCHI ரிஷபம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 6

ரிஷபம்: ரிஷபராசிக் காரர்களுக்கு தற்போது நான்கு, பத்தாமிடங்களில் இருக்கும் ராகு-கேதுக்கள் மிகவும் நற்பலன்களை தரக்கூடிய மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு மாற இருக்கிறார்கள். இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் மிகவும் நல்ல பலன்களை அடையப் போகும் ராசிகளில்  ரிஷப ராசியும் ஒன்று. கடந்த காலங்களில் வீடு, வாகனம், உயர்கல்வி, தாயார் நலம், […]

MESHAM : 2017 – RAHU KETHU PEYARCHI மேஷம்: 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

21/07/2017 13

மேஷம்: மேஷ ராசிக்கு தற்போது ஐந்தாமிடத்தில் இருக்கும் ராகு பகவான்  நான்காமிடத்திற்கும், பதினொன்றாம் இடத்தில் இருக்கும் கேது பகவான் பத்தாமிடத்திற்கும் மாறுகிறார்கள். பொதுவாக ராகு-கேதுக்கள் இரண்டு கிரகங்களாக கருதப் பட்டாலும் இவற்றில் தலை என்று சொல்லப் படக்கூடிய ராகுவை முதன்மைப்.படுத்தியே பலன்கள் சொல்லப் படுகின்றன. அதன் அடிப்படையில் கடந்த […]