சனிபெயர்ச்சி

MEENAM : 2017 SANI PEYARCHI – மீனம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 0

மீனம் மனம் மகிழும் மீனம் : மீனத்திற்கு தற்போதுள்ள சாதகமற்ற இடமான ஒன்பதாமிடத்தில் இருந்து மாறி சனி பகவான் பத்தாமிடத்திற்குச் செல்கிறார். ஒரு பாபக்கிரகம் திரிகோணத்தில் இருப்பது நன்மைகளைத் தராது என்ற அமைப்பில் கடந்த காலங்களில் சனியால் பெரிய நன்மைகள் எதுவும் மீனராசிக்கு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் கேந்திர வீடான பத்தாம் […]

KUMBAM : 2017 SANI PEYARCHI – கும்பம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 0

கும்பம் குவியும் இன்பம் கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போதிருக்கும் பத்தாமிடத்தில் இருந்து மிகுந்த நன்மைகளைத் தருகின்ற 11-மிடத்திற்கு சனிபகவான் மாறுகிறார். இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மிகவும் மேன்மையான ஒரு காலகட்டத்திற்குள் கும்பத்தினர் நுழைகிறீர்கள். சனிபகவான் ராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் எடுத்துக் […]

MAGARAM : 2017 SANI PEYARCHI – மகரம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 2

மகரம் எதிலும் கவனம் மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் ஏழரைச் சனி ஆரம்பிக்க இருக்கிறது. ஏழரைச்சனி என்றதும் ஜோதிட நம்பிக்கை உள்ள ஒருவருக்கு மனம் கலக்கம் அடைவது இயற்கை. அதேநேரத்தில் 12 ராசிகளுக்கும் சனிபகவான் ஒரே மாதிரியான கெடுபலன்களைத் தந்து விடுவது இல்லை. உதாரணமாக […]

DHANUSU : 2017 SANI PEYARCHI – தனுசு : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 0

தனுசு சுணங்கும் மனசு தனுசு : தனுசு ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஏழரைச்சனி அமைப்பில் ஜென்மச்சனி எனும் நிலையை அடைகிறீர்கள். இதன்மூலம் சனிபகவான் சாதகமற்ற பலன்களை இனி உங்களுக்குத் தர இருக்கிறார். ஆயினும் ஜென்மச்சனியின் பலன்களை நான் இரண்டு விதமாக பிரித்துச் சொல்வேன். ஐம்பது வயதிற்கு […]

VIRUCHIGAM : 2017 SANI PEYARCHI – விருச்சிகம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 4

விடிவு பிறக்கும் விருச்சிகம் விருச்சிகம் : எந்தப் பக்கம் செல்வது என்று கரை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, அவர்களுடைய துயரங்களைத் தீர்த்துக் கரை சேர்க்கும் விதமாக 2017 அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் சனிப் பெயர்ச்சி அமைய இருக்கிறது. ஏழு ஜென்மத்திற்கு உண்டான சோதனைகளை […]

THULAAM : 2017 SANI PEYARCHI – துலாம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 2

துயரம் விலகும் துலாம் துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு மிகப் பெரிய விடியலாக இந்த சனி மாற்றத்துடன் ஏழரைச்சனி உங்களிடம் இருந்து விலகுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரவர் வயது, தகுதி, இருப்பிடம் ஆகியவற்றிற்கு ஏற்றார் போல நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் முடியப் போகிறது என்பதால் துலாத்தினர் மனமார […]

KANNI : 2017 SANI PEYARCHI – கன்னி : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 0

கன்னி கவலைகள் இல்லை இனி கன்னி: கன்னிராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் இருந்த சனிபகவான் இம்முறை நான்காம் இடத்திற்கு மாறுகிறார். சனியின் நான்காமிட மாற்றம் அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்லப்பட்டு நன்மைகளை தராத ஒரு நிலை என்று நம்முடைய கிரந்தங்களில் சொல்லப்படுகிறது. ஆயினும் கன்னிக்கு சனிபகவான் ஐந்துக்குடைய யோகாதிபதி என்கிற நிலையில் […]

SIMMAM : 2017 SANI PEYARCHI – சிம்மம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 1

சிம்மம் இனி சீற்றம் சிம்மம்: சிம்ம ராசிக்கு இதுவரை கெடுபலன்களை தரக்கூடிய இடமான நான்காம் இடத்தில் இருந்து வந்த சனிபகவான் ஐந்தாமிடத்திற்குச் செல்கிறார். இது உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு மாற்றமாக அமையும். சனிபகவான் ஐந்தாமிடத்தில் இருப்பது நல்ல நிலை என்று நம்முடைய மூல நூல்களில் சொல்லப் […]

KADAGAM : 2017 SANI PEYARCHI – கடகம் : 2017சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 2

கடகம் தீர்ந்தது கவலை கடகம்: கடக ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருந்து அதிர்ஷ்டம் இல்லாத நிலைமைகளையும், மகன்-மகள் விஷயங்களில் சாதகமற்ற பலன்களையும் கொடுத்து கொண்டிருந்த சனி தற்போது நல்ல பலன்களை தரக்கூடிய ஆறாம் இடத்திற்கு மாறுகிறார். சனிபகவான் 12 ராசிகளையும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் சுற்றி வரக் கூடியவர். அதாவது […]

MITHUNAM : 2017 SANI PEYARCHI – மிதுனம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 1

மிதுனம் இனி நிதானம் மிதுனம்: மிதுன ராசிக்கு தற்போது ஆறாமிடத்தில் இருந்து மாறி ஏழாடத்திற்கு சனிபகவான் செல்கிறார். கடந்த காலங்களில் சனிபகவான் நிலை கொண்டிருந்த ஆறாமிடம் யோகமான இடம், தற்போது மாறி இருக்கின்ற ஏழாமிடம் நல்ல பலன்களைத் தரக் கூடிய இடம் இல்லை என்றும் நம்முடைய மூல நூல்கள் சொல்கின்றன. […]

RISHABAM : 2017 SANI PEYARCHI – ரிஷபம் : 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 0

ரிஷபம் இல்லை மோசம் ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் தற்போதைய மாற்றத்தால் அஷ்டமச்சனி என்ற நிலை பெறுகிறார். ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டுக் கொண்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழி தமிழில் உண்டு. அஷ்டமச் சனி என்றவுடன் யாவருக்கும் ஒரு பயம் ஏற்படுவது இயற்கை. மேலும் கடந்த சில […]

MESHAM : 2017 SANI PEYARCHI – மேஷம்: 2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

29/09/2017 1

மேஷம் இனி சந்தோஷம் மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக எல்லா விஷயங்களிலும் தடைகளையும், தாமதங்களையும், அதிர்ஷ்டம் இல்லாத நிலையையும் கொடுத்துக் கொண்டிருந்த அஷ்டமச்சனி எனப்படும் எட்டாமிடத்துச் சனி இந்தப் பெயர்ச்சியின் மூலம் விலகுகிறது. தற்போது மாற இருக்கும் ஒன்பதாமிடம் சனிக்கு அதிர்ஷ்டம் தரும் இடம் என்று நம்முடைய […]