குருபெயர்ச்சி

MEENAM : 2017 – GURU PEYARCHI – மீனம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 7

மீனம்: மீன ராசிக்கு இதுவரை ஏழாமிடத்தில் இருந்து நன்மைகளைத் தந்து கொண்டிருந்த குருபகவான் தற்போது எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டம குருவாக மாறப் போகிறார். நமது கிரந்தங்களில் குருபகவான் எட்டில் இருப்பது சாதகமற்ற நிலையாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆயினும் மீன ராசிக்கு அது பொருந்தாது. ஏனெனில் மீனத்திற்கு குருபகவான்தான் ராசிநாதன் […]

KUMBAM : 2017 – GURU PEYARCHI – கும்பம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 1

கும்பம்: கும்ப ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் நன்மைகளைத் தராத அமைப்பில் இருந்த குருபகவான் தற்போது ஒன்பதாம் இடத்திற்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை. இந்த பெயர்ச்சியினால்  கும்பத்திற்கு மிகுந்த நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும். இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் நடுத்தர […]

MAGARAM : 2017 – GURU PEYARCHI – மகரம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 2

மகரம்: மகர ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் குருப் பெயர்ச்சி உங்கள் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் தேக்கம், மந்தநிலை, […]

DHANUSU : 2017 – GURU PEYARCHI – தனுசு : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 1

தனுசு: தனுசு ராசிக்கு பணவரவையும், அந்தஸ்தையும் தரக்கூடிய லாபஸ்தானம் எனப்படும் பதினோராம் இடத்திற்கு குருபகவான் மாறி நல்ல பலன்களைத் தர இருக்கிறார். உங்கள் ராசிக்கு இதுவரை குருபகவான் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்தார். இந்த அமைப்பினால் பெரும்பாலோருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமும், தொழில்துறை உயர்வும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. […]

VIRUCHIGAM : 2017 – GURU PEYARCHI – விருச்சிகம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 7

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த முறை நன்மை அளிக்கும் இடமாக சொல்லப் படும் பதினொன்றாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போது செலவுகளையும், விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். மேம்போக்காகப் பார்த்தால் இந்தப் பெயர்ச்சியின் மூலம் குருபகவான் நல்ல இடத்தில் இருந்து கெடுதல் தரும் இடத்திற்கு மாறுவது […]

THULAAM : 2017 – GURU PEYARCHI – துலாம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 2

துலாம்: துலாம் ராசிக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்து விரயங்களையும் செலவுகளையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்ந்து ஜன்மகுருவாக மாறுகிறார். இந்த நிலை சுமாரானதுதான் என்றாலும் கெடுதல்கள் எதையும் குரு உங்களுக்குத் தரமாட்டார் என்பது உறுதி. அதேநேரத்தில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் […]

KANNI : 2017 – GURU PEYARCHI – கன்னி : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 6

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குருபகவான் தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இதுவரை ஜென்ம ராசியில் இருந்து அனைத்திலும் தடைகளை […]

SIMMAM : 2017 – GURU PEYARCHI – சிம்மம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 1

சிம்மம்: சிம்ம ராசிக்கு இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த குருபகவான் தற்போது மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய மாற்றங்கள் நடைபெறும் காலமாக இது இருக்கும். பொதுவாக மூன்றாம் இடத்திற்கு குரு பெயர்ச்சியாவது நல்லநிலை அல்ல என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் குருபகவான் தனது சுபப் பார்வைகளால் […]

KADAGAM : 2017 – GURU PEYARCHI – கடகம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 2

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தற்போது மூன்றில் இருக்கும் குருபகவான் நான்காம் இடத்திற்கு மாறப் போகிறார். நான்காமிடம் என்பது சுமாரான பலன்களை தரும் நிலைதான் என்றாலும், ஏற்கனவே இருந்து வந்த மூன்றாமிடத்தை விட நன்மைகளைத் தரும் ஸ்தானம் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி அனைத்திலும் பல நன்மைகளை உங்களுக்கு தரும் என்பதில் […]

MITHUNAM : 2017 – GURU PEYARCHI – மிதுனம்: 2017 குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 0

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக சாதகமற்ற நிலையில் இருந்து வந்த குருபகவான் இப்போது மிகவும் முன்னேற்றமான நல்ல பலன்களை தரக் கூடிய ஐந்தாமிடத்திற்கு மாறி உங்களுக்கு அளவற்ற சந்தோஷங்களை தரப் போகிறார். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் […]

RISHABAM : 2017 – GURU PEYARCHI – ரிஷபம்: 2017 குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 0

ரிஷபம்: ரிஷப ராசிக்கு இதுவரை நல்ல அமைப்பு என்று சொல்லக்கூடிய ஐந்தாமிடத்தில் இருந்த குருபகவான் தற்போது சாதகமற்ற இடம் என்று சொல்லப்படும் ஆறாமிடத்திற்கு மாறுகிறார். குருபகவான் ஆறாமிடத்தில் இருந்தால் நன்மைகள் கிடைக்காது என்று பொதுப் பலனாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் உங்கள் ராசிநாதன் சுக்கிரனின் இன்னொரு வீட்டில் குரு அமருவதால் […]

MESHAM : 2017 – GURU PEYARCHI – மேஷம்: 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

17/08/2017 3

மேஷம்: மேஷராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் மறைந்திருந்த குருபகவான் தற்போது ஏழாமிடத்திற்கு மாறி உங்களின் ராசியைப் பார்வையிட்டு உங்களுக்கு அதிர்ஷ்டங்களையும், தன லாபங்களையும் அளிக்கப் போகிறார். இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் மேன்மைகளைத் தரும் ஒன்றாக இருக்கும். இதுவரை ஆறாமிடத்தில் இருந்து வந்த குருவால் சிலருக்கு கசப்பான அனுபவங்களும், […]

தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பரிகாரங்கள்

11/08/2016 2

தனுசு :- தனுசு ராசிக்காரர்களுக்கு ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது பத்தாமிடத்திற்கு மாறுகிறார். ஏற்கனவே அவர் இருந்து வந்த பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் ராசியைப் பார்க்கிறார் என்ற வலுவான அமைப்பின்படி தனுசுராசிக்கு குருபகவானால் நல்லபலன்களே நடந்து வந்தன. தற்போது பத்தாமிடத்திற்கு குரு மாறுவதால் “பத்தில் இருக்கும் குரு பதவியைப் […]

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்களுக்கான குருப்பெயர்ச்சி பரிகாரங்கள்

10/08/2016 4

சிம்மம் : சிம்மராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த சாதகமற்ற இடத்திலிருந்து குருபகவான் விலகி பொருளாதார மேன்மைகளையும், பணவரவுகளையும் கொடுக்கக்கூடிய தனம், வாக்கு, குடும்பம் எனக்கூடிய நல்ல ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்தப் பெயர்ச்சியில் நன்மைகளை அடைய இருக்கின்ற ராசிகளில் சிம்மமும் ஒன்று. சிம்மத்திற்கு தற்போது அர்த்தாஷ்டமச்சனி நடந்து கொண்டிருப்பதால் சிம்மராசி […]

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான குருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள்

09/08/2016 0

மேஷம் : மேஷராசிக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் ஆறாமிடத்திற்கு வருகிறார். கடந்த ஒரு வருடகாலமாக அவர் சிறப்பான இடமாக சொல்லப்படும் ஐந்தாமிடத்தில் இருந்தார். ஐந்தில் இருந்த குருபகவானால் நீங்கள் சென்ற வருடம் அதிக நன்மைகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால் பிறந்த ஜாதகவலு உள்ள சில மேஷத்தினரைத் தவிர […]

பனிரெண்டு ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள்

06/08/2016 5

கிரகப்பெயர்ச்சிகளில் சனிப்பெயர்ச்சியும், குருப்பெயர்ச்சியும் மனிதர்களின் ஆவலைத் தூண்டுகின்ற ஒரு நிகழ்வுகளாகும். இதில் சனிப்பெயர்ச்சி கெடுபலன்களைத் தருமோ என்ற எதிர்பார்ப்பில் கவலையோடு ஒரு மனிதனால் கவனிக்கப்பட்டாலும் குருப்பெயர்ச்சி என்பது நல்ல இடத்தில் அமர்ந்தால் நமக்கு நன்மைகள் நடக்குமே என்ற ஆவலைத் தூண்டும் விதமாகவே ஒருவரால் வரவேற்கப்படுகிறது. குருபகவான் அனைத்து நன்மைகளையும் […]