2018 June Month Natchathra Palangal – 2018 ஜூன் மாத நட்சத்திர பலன்கள்

31/05/2018 0

அஸ்வினி : அஸ்வினிக்கு ஜூன் மாதம் இனிமையான நல்ல அனுபவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். தாய்வழியில் இருந்து வந்த எதிர்மறைபலன்கள் நீங்கி உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 189 (29.05.18)

29/05/2018 1

பி.எம். மீரான், சென்னை. கேள்வி : அறிவின் சுடர் குருஜி அவர்களே, நான் தங்களின் மாலைமலர் தீவிர ரசிகன். எனது மகன் அலாவுதீன் பி.காம் வரை படித்திருக்கிறான. இரண்டு பெண்களைக் காதலித்து இரண்டிலும் தோல்வி. அந்தக் குழப்பத்தில் மனமுடைந்து எந்த வேலைக்கும் போகாமல், செய்த வேலையையும் விட்டு விட்டு சுமார் ஐந்து ஆண்டு காலமாக வீட்டிலேயே வேதனையோடு முடங்கிக் கிடக்கிறான். அவன் நிலையைப் பார்த்து நானும் என் மனைவியும் […]

ஏழரைச் சனி எனும் மகா அவஸ்தை-D-008-Yezharai Sani Yenum Maha Avasthai..

26/05/2018 1

ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான வேத ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச் சனியும் ஒன்று. கோட்சார நிலையில் வரும் ஏழரைச் சனி அமைப்பு சில நிலைகளில் ஒரு மனிதனை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது. இந்திய ஜோதிட முறைகள் அனைத்திற்கும் தாய் என்று சொல்லப்படக் கூடிய பாரம்பரிய […]

Meenam: 2018 June Matha Palankal – மீனம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

மீனம்: மீன ராசிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. உங்களின் ராஜயோகாதிபதி செவ்வாய் மாதம் முழுவதும் உச்சமாக இருக்கிறார். உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிதான். நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும். ஐந்தில் […]

Magaram: 2018 June Matha Palankal – மகரம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

மகரம்: மகர ராசியின் யோகாதிபதி புதன் இந்த மாதம் வலுவுடன் அமைவதால் ஜூன் மாதம் மகரத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். அதே நேரத்தில் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ராகுவுடன் இணைந்து ஏழாமிடத்தில் இருப்பதால் இதுவரை வெளிநாடு போகாதவர்கள் கடல் தாண்டுவீர்கள். உங்களில் சிலருக்கு வடமாநிலங்களுக்குப் போவது […]

Kumbam: 2018 June Matha Palankal – கும்பம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

கும்பம்: உழைப்பிற்கு அதிபதியான சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. கிரக நிலைகள் கும்ப ராசிக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். இளைய […]

Viruchigam: 2018 June Matha Palankal – விருச்சிகம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு நல்லவைகள் நடக்கும் மாதம் இது. அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு நடந்து வந்த கெடுதலான அமைப்புகள் விலகி துன்பங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் துவங்கி விட்டன. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சனிபகவான் விட்ட குறை தொட்ட குறையாக இன்னும்  மன உளைச்சல்களைத் தந்து கொண்டிருக்கிறார். எதுவாக இருந்தாலும் தற்போது […]

Thulam: 2018 June Matha Palankal – துலாம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

துலாம்: மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில்  இருக்கிறார். அதன்பிறகு பத்தாமிடத்திற்கு மாறி ராகுவுடன் இணைந்து கிரகண தோஷத்தைப் பெற்று வலுவிழக்கிறார். சில சங்கடமான நிகழ்வுகள் இந்த மாதம் துலாத்தினருக்கு இருக்கும் என்றாலும், ராசியிலேயே குரு அமர்ந்திருப்பதால் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி சாதிப்பீர்கள். குறிப்பாக மருத்துவத்துறையினர், அதிகாரம் செய்யும் […]

Dhanusu: 2018 June Matha Palankal – தனுசு: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

தனுசு: தனுசுராசி இளைய பருவத்தினர் ஏழரைச்சனியின் தாக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்காமலும், அடுத்தவர்களை நம்பாமலும், தேவையற்ற கடன் விவகாரங்களில் சிக்காமலும் இருக்க வேண்டிய மாதம் இது. முக்கியமாக காதல் விவகாரங்கள் வேண்டாம். இதனால் கடுமையான மன அழுத்தம் வரும். உங்களில் மூலம் நட்சத்திரக்காரர்கள் சிலருக்கு […]

Kanni: 2018 June Matha Palankal – கன்னி: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

கன்னி: மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் நட்பு வலுவுடனும், பிற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி வலுவுடனும் உங்கள் ராசிநாதன் புதன் இருக்கும் நல்ல மாதம் இது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் தனது நண்பரான  சூரியனுடன் புதன் இணைந்திருப்பதால் கன்னி ராசிக்கு ஜூன் மாதம் கவலைகள் இல்லாத மாதமாக இருக்கும். உங்களில் […]

Simmam: 2018 June Matha Palankal – சிம்மம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

சிம்மம்: மாத ஆரம்பத்தில் ராசிக்கு பத்தாமிடத்தில் ராசிநாதன் சூரியன் இருப்பதும், மாத பிற்பகுதியில் அவர் லாப்ஸ்தானத்திற்கு மாறி அவரை ஐந்துக்குடைய குருபகவான் பார்ப்பதும் சிம்மத்தினரின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்லவை நடக்க வைக்கும் ஒரு  அமைப்பாக இருக்கும். இந்த மாத கிரக நிலைகளால் தொழில் […]

Kadagam: 2018 June Matha Palankal – கடகம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

கடகம்: கடகத்திற்கு கஷ்டங்கள் எதையும் கொடுக்காத மாதம் இது. தனாதிபதி சூரியன் மாத ஆரம்பத்தில் லாப ஸ்தானத்திலும், பிற்பகுதியில் விரையம் எனப்படும் செலவு ஸ்தானத்திலும் இருக்கிறார். ஒரு நிலையில் அவர் குருபார்வையில் இருப்பதால் ஜூன் மாதம் நீங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து போகும் மாதமாக இருக்கும் என்பதால் கடத்திற்கு […]

Midhunam: 2018 June Matha Palankal – மிதுனம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

மிதுனம்: ராசிநாதன் புதன் மாத பிற்பகுதியில்  ராசியிலேயே ஆட்சி நிலையில் இருக்கும் சாதகமான மாதம் இது. குருவின் பார்வையும் ராசிக்கு இருப்பதால் நீங்கள் நினைப்பது நடக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மாதத்தின் முதல் பாதியில் சுபச் செலவுகளும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதலும் இருக்கும். செலவுகளை கடன் வாங்காமல் […]

Rishabam: 2018 June Matha Palankal – ரிஷபம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

ரிஷபம் : மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் ராகுவுடன் இணைந்து வலுவிழப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுமாரான நன்மைகள் மட்டுமே நடக்கும் மாதம் இது. சனி இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் நிதானம் தேவை. யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். […]

Mesham: 2018 June Matha Palankal – மேஷம்: 2018 ஜூன் மாத பலன்கள்

25/05/2018 0

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் நல்ல மாதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்சத்தில் அமர்ந்து ஒன்பதுக்குடைய குரு ராசியைப் பார்ப்பது யோக அமைப்பு என்பதால் இது உங்களுக்கு அதிர்ஷ்ட மாதமாகவே இருக்கும். வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் வரவில்லையே என்று எதிர்பார்த்து ஏங்கிக் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 188 (22.05.18)

22/05/2018 0

கோ. பாலாஜி, புதுக்கோட்டை. கேள்வி : இரண்டு வருடங்களாக எந்த வேலையிலும் நிலைக்க முடியவில்லை. 2016 முதல் ஜோதிடத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பலன் சொல்லி வருகிறேன். உங்களுடைய கட்டுரைகள் என் குழப்பத்தை தீர்க்கின்றன. அடுத்த இரண்டு வருடத்தில் கேதுதசை ஆரம்பிக்க உள்ளது. கிரகங்கள் பலவீனம் அடைந்தால் அதனுடைய தீய […]

ஜோதிடம் சரியா? தவறா? -D-007- Jothidam Sariya? Thavara?

18/05/2018 0

ஒரு மனிதனின் எதிர்காலத்தை துல்லியமாகச் சொல்லும் மாபெரும் அறிவியலான இந்த ஜோதிடக்கலை பெரும்பாலான ஜோதிடர்களாலும், ஜோதிடத்தை வெறுப்பவர்களாலும் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இருவேறு தளத்தில் இருப்பவர்களும் அதனை அரைகுறையாக, நேர்மாறாக புரிந்து கொள்ளும் வினோதம் ஜோதிடத்தில் மட்டுமே நடக்கிறது. எத்தகைய உயர் […]

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 187 (15.05.18)

16/05/2018 0

விஜயா, வடலூர். கேள்வி: குருஜி அவர்களுக்கு வணக்கம். திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். மூத்தமகன் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். இவனுடைய ஐந்து வயதில் கணவனை இழந்தேன். இருந்த நிலத்தையும் சொந்தக்காரர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். தாய்வழி ஆதரவும் இல்லை. துணி தைத்து கூலிவேலை செய்து பிள்ளைகள் இருவரையும் படிக்க வைத்தேன். இவன் […]

Meenam: 2018 Vaigaasi Matha Palankal – மீனம்: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

மீனம்: மீனராசிக்கு இனிமேல் கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடும் மாதமாக வைகாசி மாதம் இருக்கும். உங்களில் சிலருக்கு நல்லவை நடக்க  இருந்து வந்த இடையூறுகள்  விலகி விட்டதால் இனிமேல் கவலை எதுவும் இல்லை. இளைய பருவத்தினர் சிலருக்கு தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் வாய்ப்பும் இளமைப் […]

Kumbam: 2018 Vaigaasi Matha Palankal – கும்பம்: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

கும்பம்: ராசிநாதன் சனிபகவான் ராசியைப் பார்ப்பதும் சுக்கிரன், புதன் பரிவர்த்தனை நிலையில் இருப்பதும் யோகம் என்பதால் வைகாசி மாதம் கும்பராசிக்கு நன்மைகளை தரும். கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் உங்களில் பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுத்திகள் நடப்பவர்களுக்கு இரட்டிப்பான அதிர்ஷ்ட நிகழ்வுகள்  இருக்கும். மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் […]

Magaram: 2018 Vaigaasi Matha Palankal – மகரம்: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

மகரம்:                        எட்டுக்குடையவன் ஐந்தில் அமர்ந்து, ராசியில் செவ்வாய் உச்சமாகி, ஏழாமிடத்தில் ராகுவும் இருப்பது நல்ல நிலையல்ல என்றாலும், புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை ஆவது அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பதால் வைகாசி மாதம் கவலைப்படத் தேவையில்லாத மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் மாதமாக  அமையும். […]

Dhanus: 2018 Vaigaasi Matha Palankal – தனுசு: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

தனுசு: வைகாசி மாதம் தனுசுராசிக்கு தடைகள் ஏற்பட்டு சுலபமாக நடக்கக் கூடிய விஷயங்கள் கூட கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் எட்டாமிடம் சுபவலுப் பெறுவதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டமாக ஒரு நல்ல பணவரவும் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வரும். மாதத்தின் பெரும்பகுதி […]

Viruchigam: 2018 Vaigaasi Matha Palankal – விருச்சிகம்: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

விருச்சிகம்: ஏழரைச்சனியின் கடுமையான  கெடுபலன்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு சற்று மூச்சு விட்டுக் கொண்டு இளைப்பாற இடங்கொடுக்கும் மாதம் இது. ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் வைகாசி மாதம் வருத்தங்களைத் தராமல் நல்ல நிலையையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும். குறிப்பாக கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் […]

Thulam: 2018 Vaigaasi Matha Palankal – துலாம்: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

துலாம்: மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் குருவின் பார்வையில் இருப்பதும், பத்தாமிடத்தில் ராகு சுபத்துவமாக இருப்பதும் எதிர்ப்புகளை வெல்லும் வலிமை தரும் என்பதால் வைகாசி மாதம் துலாம் ராசிக்காரர்கள் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். பெண்களால் செலவுகள் உண்டு. அன்னிய […]

Kanni: 2018 Vaigaasi Matha Palankal – கன்னி: 2018 வைகாசி மாத பலன்கள்

15/05/2018 0

கன்னி: யோகாதிபதி சுக்கிரன் ராசியில் அமர்ந்து குருவின் பார்வையில் இருப்பதால்  வைகாசி மாதம் உங்களுக்கு யோக மாதம்தான். அதேநேரத்தில் மாத முற்பகுதியல் ராசிநாதன் புதன் எட்டில் மறைவதால் சிலருக்கு மனவருத்தங்கள் தரும்படியான சம்பவங்கள் நடக்கும். எட்டிற்குடைய செவ்வாய் உச்சமாக இருப்பது கன்னிக்கு சாதகமற்றதுதான் என்றாலும் யோகாதிபதி சுக்கிரன் வலுவான […]

1 2