குருஜியின் மாலைமலர் பதில்கள் – 38 ( 19-5-15)

December 30, 2016 0

மு. தனலக்ஷ்மி , தஞ்சாவூர் – 1 கேள்வி: கல்யாணமாகி பனிரெண்டு வருடமாகிறது. பதினெட்டு பவுன் நகையையும், என்னுடைய தாலியையும் என் மாமியார் அறுத்து எடுத்துக் கொண்டார். பைத்தியம் பிடித்தவர் மாதிரி நடந்து கொள்கிறார். வாழவிடாமல் என் தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். கணவர், குழந்தைகளோடு சேர்ந்து வாழ முடியுமா? […]

மகத்தில் உதித்த மகத்துவ அரசி…!

December 23, 2016 3

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத, ஆளுமைத் திறன் மேலோங்கிய சக்தியாக விளங்கி, தனது மரணத்தின் மூலம் அனைவரின் மனதிலும் ஒரு இனம் புரியா பரிவினை ஏற்படுத்திச் சென்று விட்ட மகாசக்தியின் ராஜயோக விளக்கங்களின் தொடர்ச்சியினை தற்போது பார்க்கலாம். ஒரு ராஜயோக ஜாதகத்தில் லக்னத்தையோ, […]

மீனம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 2

மீனம்: மீன ராசிக்கு 2017-ம் ஆண்டு நற்பலன்களை தருகின்ற ஆண்டாக இருக்கும். வருட ஆரம்பத்தில் ஏறத்தாழ செப்டம்பர் மாதம் 12-ம் தேதி வரை உங்கள் ராசிநாதன் ஏழாமிடத்தில் நிலை கொண்டு ராசியை பார்த்துக் கொண்டிருப்பது மிக சிறந்த அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு […]

கும்பம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 0

கும்பம்: கும்பத்திற்கு அளவற்ற நன்மைகளை அள்ளித் தரும் ஆண்டாக பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். குறிப்பாக இந்த வருடம் நடக்க இருக்கும் மூன்று கிரகப் பெயர்ச்சிகளின் மூலம் ஆனந்தத்தையும், லாபத்தையும் பெறப்போகும் ராசிகளில் கும்பமே முதன்மையானது என்பதால் இனி உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல எதுவும் இல்லை. […]

மகரம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 0

மகரம்: மகரத்திற்கு பிறக்க இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு மேன்மைகளை தரும் ஆண்டாக இருக்கும். கிரகங்கள் அனைத்தும் சாதகமான அமைப்பில் இருப்பதால் உங்களில் ஒரு சிலர் சாதனைகளைச் செய்வீர்கள். வருடத்தின் நடுப்பகுதியில் நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியும் சோதனைகளை தராத பெயர்ச்சிகளாக இருக்கும் […]

தனுசு: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 2

தனுசு: தனுசு ராசிக்கு 2017-ம் வருடம் மாற்றங்கள் உள்ள வருடமாக இருக்கும். அந்த மாற்றங்கள் உங்களின் எதிர்காலத்திற்கு நன்மைகளைச் செய்வதாக அமையும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு ஏற்றங்களைத் தருவதற்கான வாய்ப்புகள் அமையும் வருடம் இது. வருடத்தின் பிற்பகுதியில் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடக்க இருக்கும் ராகு-கேது […]

விருச்சிகம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 0

விருச்சிகம்: கடந்த நான்கு வருடங்களாக விருச்சிக ராசிக்காரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேதனைகளும், துயரங்களும் மிக அதிகம் என்பதை என்னுடைய ராசிபலன்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் எண்பது சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை கணவன், மனைவி, அல்லது […]

துலாம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 0

துலாம்: துலாம் ராசிக்காரர்களை கடந்த சில வருடங்களாக தொல்லைப் படுத்தி, வாட்டி வதைத்துக் கொண்டிருந்த ஏழரைச்சனி அமைப்பு 2017-ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 26 ம் தேதி விலக இருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே பிறக்க இருக்கும் புத்தாண்டினை நீங்கள் வரவேற்பீர்கள். கடந்த சில வருடங்களாக துலாம் ராசிக்காரர்கள் […]

கன்னி: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 0

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டான 2017-ம் வருடம் சென்ற வருடத்தை விட மிகவும் நல்ல பலன்கள் கொடுக்கின்ற வருடமாக இருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வருட ஆரம்பத்தை விட ஆண்டின் பிற்பகுதியில் கிரக அமைப்புகள் நல்லமுறையில் அமைந்திருப்பதால் உங்களுடைய தொழில்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ற வருடமாக இது […]

சிம்மம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 1

சிம்மம்: பிறக்க இருக்கும் புத்தாண்டான 2017-ம் ஆண்டு ஆரம்பத்தில் சிம்மராசிக்கு மந்தமான பலன்களை கொடுத்தாலும், ஆண்டின் பிற்பகுதியில் நல்ல நன்மைகள் நடக்கும் என்பது உறுதி. பெரும்பாலான சிம்மராசிக்காரர்கள் சென்ற வருடம் பிற்பகுதியில் இருந்து சோதனைகளை அனுபவித்து விட்டீர்கள். உங்கள் ராசிக்கு ஆகாத பகைக்கிரகமான சனிபகவான் கடந்த இரண்டு வருடங்களாக […]

கடகம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 4

கடகம்: கடகராசிக்காரர்களுக்கு 2017-ம் புது வருடம் நற்பலன்கள் அதிகம் உள்ள வருடமாக இருக்கும். பெரும்பாலான ராஜகிரகங்கள் எனப்படும் குரு, சனி, ராகு, கேது ஆகியவைகள் கடந்த சில மாதங்களாக கடகத்திற்கு நல்ல பலன்களைத் தரும் நிலையில் இல்லை. குறிப்பாக கடந்த ஒரு வருடகாலமாக சென்ற 2016-ம் ஆண்டு முதல் […]

மிதுனம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 1

மிதுனம்: மிதுனராசிக்கு நல்ல மாற்றங்களையும், ஏற்றங்களையும் தருகின்ற ஆண்டாக 2017-ம் ஆண்டு அமையும். வருடத்தின் பிற்பகுதியில் குருபகவான் ஐந்தாமிடத்திற்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு நல்ல பலன்களை தரும் என்பதாலும், வருடத்தின் இறுதி வரை சனி நல்ல இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார் என்பதாலும் இந்த ஆண்டு சாதகமற்ற அமைப்புகள் எதுவும் மிதுனத்திற்கு […]

ரிஷபம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 0

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு 2017 வருடம் நல்ல பலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும் வருடமாக இருக்கும். கடந்த சில வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத ரிஷபத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18-ம் நாள் […]

மேஷம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

December 21, 2016 0

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புதுவருடமான 2017-ம் ஆண்டின் பிற்பகுதி நிம்மதியைத் தருகின்ற வகையில் இருக்கும். அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான மேஷத்தினர் தற்போது சாதகமற்ற பலன்களை அனுபவித்து வருகிறீர்கள். முப்பது வயதுகளில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கடுமையான நெருக்கடிகளும், […]

2017 ம் ஆண்டின் பொதுப் பலன்கள்

December 17, 2016 6

2017 புத்தாண்டு அன்று கிரக நிலைகள்  சுக்,செவ் கே ராசி சந்  ரா சூ பு சனி குரு ஆங்கிலப் புத்தாண்டு இம்முறை சனிக்கிழமை இரவு, ஞாயிறு அதிகாலை, மார்கழி 16ம் நாள், திருதியை திதி, திருவோணம் நட்சத்திரம், மகர ராசியில் கன்னி லக்னத்தில் உதயமாகிறது. டிசம்பர் மாதம் […]

மீனம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 4

மீனம் இதுவரை மீனராசிக்கு தடைப்பட்டு வந்த பணவரவுகள் அனைத்தும் நீங்கி இந்த மாதம் முதல் சரளமாக பணம் கிடைக்கத் துவங்கும் மாதமாக மார்கழி மாதம் இருக்கும். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். பொருளாதாரம் மேன்மை பெறும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் […]

கும்பம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 5

கும்பம் கிரகநிலைகள் கும்பத்திற்கு சாதகமாக இருப்பதாலும் ஐந்து பதினொன்றுக்குடையவர்கள் பரிவர்த்தனை பெறுவதாலும் இந்தமாதம் வாழ்க்கைத்துணை மூலம் லாபங்களும் நன்மைகளும் கிடைக்கும் மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் […]

மகரம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 1

மகரம் மகரராசிக்கு இருந்த பின்னடைவுகள் அனைத்தும் விலகி உங்களை முன்னேற்றப் பாதையில் செல்ல வைக்கும் மாதமாக மார்கழி மாதம் இருக்கும். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். வேலை, […]

தனுசு: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 1

தனுசு ராசிநாதன் குருவும் ஜீவனாதிபதி புதனும் பரிவர்த்தனை பெறுவதால் மார்கழி மாதம் தனுசு ராசிக்கு மகத்தான மாதமாக அமையும். ராசிநாதன் பரிவர்த்தனை யோகத்தின் மூலம் ராசியிலேயே இருக்கும் நிலை பெறுவதால் இந்தமாதம் உங்களை யாராலும் அசைக்க முடியாது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக […]

விருச்சிகம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 13

விருச்சிகம் விருச்சிகராசிக்கு இந்தமாதம் வீடு, வாகன விஷயங்களில் மாறுதல்களும், புதியவைகளும் இருக்கும். இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் இனிமேல் முடிவுக்கு வரத்துவங்கும்.. ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள்.. சில விருச்சிகராசிக்காரர்கள் ஏழு பிறவிக்குப் பட வேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே அனுபவித்து விட்டீர்கள். […]

துலாம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 8

துலாம் மார்கழி மாதம் உங்களுக்கு தொல்லைகள் தரும் என்று சொல்ல எதுவும் இல்லை. மாதம் முழுவதும் ஆன்மிக எண்ணங்களும் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மனதில் வருவதும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் நல்லசெய்திகள் கேள்விப்படுவதும் இருக்கும். ராசிநாதன் செவ்வாயுடன் இணைவதால் ஒருசிலர் எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான […]

கன்னி: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 3

கன்னி கன்னிநாதன் புதன் தனது நான்காவது கேந்திரத்தில் இருந்து தன் பத்தாம் வீட்டைப் பார்ப்பதும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவானுடன் பரிவர்த்தனையில் இருப்பதும், புதனுக்கும் நான்காமிடத்திற்கும் வலுவைத்தரும் லாபகரமான அமைப்புகள் என்பதால் இந்த மாதம் உங்களுக்கு தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த […]

சிம்மம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 5

சிம்மம் சிம்மநாதன் சூரியன் இதுநாள் வரை சனியுடன் இணைந்து பலவீனமாகி தன் தனித்தன்மையை இழந்திருந்த நிலைமாறி இந்த மாதம் குருவின் வீட்டில் பலம் பெறுவதும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவான் புதனுடன் பரிவர்த்தனையில் இருப்பதும் சிம்மத்திற்கு வலுத்தரும் அமைப்புகள் என்பதால். கடந்த சில வாரங்களாக உங்களுக்கு இருந்து வந்த […]

கடகம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 6

கடகம் மார்கழிமாத ஆரம்பத்தில் ராசிநாதன் வலுவாக இருப்பதும் பணவரவிற்கு காரணமான இரண்டாமிடத்தை செவ்வாய் பார்ப்பதும் இந்த மாதம் பணவரவில் தடையேதும் இருக்காது என்பதை காட்டுகிறது. ஒரு சிலருக்கு நீண்டகாலமாக நிலுவையில் இழுத்துக் கொண்டிருந்த கடன் தொகையோ சம்பள தொகையோ இந்தமாதம் நல்லபடியாக செட்டிலாகி கைக்கு கிடைத்து உங்களை ஆச்சரியத்தில் […]

மிதுனம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

December 16, 2016 2

மிதுனம் மார்கழி மாதம் ராசிநாதன் புதன் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்து தன் ராசியைத் தானே பார்த்து வலுப்படுத்துவதால் உங்களுக்கு வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் நன்மைகளும் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு சச்சரவுகளும் நீங்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த கிரக நிலையால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த […]

1 2