Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 32 (7.4.15)
தொ. அ. சீனிவாசன், மதுரை. கேள்வி : ல செவ்,சூ பு,சுக் ராசி ரா கே செவ் குரு கே மூத்த மகனுக்கு 2002 ல் திருமணமாகி கைக் குழந்தையுடன் சென்ற மருமகள் திரும்ப வராததால் விவாகரத்தாகி கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரி என்ற நிலையில் என்னுடன் இருக்கிறான். 34 […]