புதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது?

March 31, 2016 2

ஜோதிடம் என்பது இந்துக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் வானவியல் நிகழ்வுகளை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்த போதே அங்கே ஜோதிடமும் பிறந்து விட்டது. சிலமாதம் வெயிலும், சிலமாதம் […]

மீனம் : 2016 – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 1

மீனம் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல அஷ்டமச்சனி முடிந்தாலும் பெரும்பாலான மீனராசிக்காரர்களுக்கு ராசியில் ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு இருந்ததால் நன்மைகள் நடக்கவில்லை. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல் கடந்த சிலமாதங்களாக ஆறாமிடத்து குருவாலும் மீனராசிக்காரர்கள் கடன், நோய், எதிரி தொல்லைகளை அனுபவித்து வந்தீர்கள். பிறக்க இருக்கும் தமிழ்ப்புத்தாண்டான துன்முகி […]

கும்பம் : 2016 – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 1

கும்பம் கடந்தகாலங்களில் கஷ்டங்களைச் சந்தித்து வந்த பெரும்பாலான கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த சில மாதங்களாக துன்பங்கள் நீங்கி லேசாக நன்மைகள் எட்டிப் பார்த்தன. அந்த நிலைமை புதிதாக பிறக்க இருக்கும் துன்முகி ஆண்டிலும் நீடித்து இந்த வருடமும் எவ்வித கஷ்டமும் இன்றி இறைவனின் அருளால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் […]

மகரம் : 2016 – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 0

மகரம் சென்ற ஆண்டு மகரராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக இருந்தது. பிறந்த ஜாதகவலுவுள்ள சிலர் மட்டுமே பின்னடைவுகள் ஏதுமின்றி குறைகளை அனுபவிக்காதவர்களாக இருந்தீர்கள். பெரும்பான்மையான மகரராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன. சென்ற சிலமாதங்களாக எட்டாமிடத்தில் இருந்த குருவாலும் அவரோடு இணைந்திருக்கும் ராகுபகவானாலும் பெரும்பாலான […]

தனுசு : 2016 – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 0

தனுசு தனுசுராசிக்காரர்களுக்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் நன்மைகளை நீட்டித்து தரும் புதுவருடமாக வர இருக்கின்ற தமிழ்ப்புத்தாண்டான துன்முகி ஆண்டு இருக்கும். குறிப்பாக ஏழரைச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் தனுசு ராசி இளைய பருவத்தினருக்கு சனியின் பாதிப்பைக் குறைத்து எதிர்காலத்திற்கான நல்ல மாற்றங்களை தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் இந்த […]

விருச்சிகம் : 2016 – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 0

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த துன்பங்களை நீக்கி மனதில் இருக்கும் சுமையையும், பாரத்தையும் இறக்கி வைக்கும் புத்தாண்டாக இந்த தமிழ் புது வருடம் இருக்கும் என்பது நிச்சயம். ஏழரைச்சனியின் துன்பங்களை மனஉறுதியுடனும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனும் எதிர்கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு துன்பங்களை தீர்க்கும் ஆண்டாக […]

துலாம் : 2016 – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 0

துலாம் இன்னும் சில மாதங்களில் ஏழரைச்சனி விலக இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு வர இருக்கும் துன்முகி தமிழ்ப்புத்தாண்டு நன்மையான மாறுதல்களையும், நிலையான எதிர்காலத்தையும் தரும். அனைத்து துலாம் ராசிக்காரர்களும் பிறக்க இருக்கின்ற தமிழ்ப்புத்தாண்டில் வேதனைகளும், சோதனைகளும் இல்லாத ஒரு நிலையை கண்டிப்பாக உணர்வீர்கள். இதுவரை பண விஷயத்தில் புரட்ட […]

கன்னி : 2016 –  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 0

கன்னி கன்னிராசிக்கு கடந்த வருடம் இருந்து வந்த வீண்செலவு மற்றும் விரையங்களை தடுத்து நிறுத்தி சேமிக்கும் அளவிற்கு வருமானத்தை தரும் வருடமாக இந்த தமிழ்ப்புத்தாண்டு இருக்கும் புதிதாகப் பிறக்க இருக்கும் துன்முகி வருடத்தில் துன்பங்கள் எதுவுமின்றி இன்பங்களை மட்டுமே கன்னி ராசிக்காரர்கள் பெறுவீர்கள் என்பது உறுதி. இதுவரை நல்ல […]

சிம்மம் : 2016 –  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 0

சிம்மம் சிம்மராசிக்காரர்களுக்கு வரப்போகும் தமிழ் புதுவருடமான துன்முகி ஆண்டு நல்ல பலன்களைத் தருவதாகவும் கடந்த ஆண்டு உங்களுடைய வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்த பின்னடைவுகளை நீக்கி நல்ல பலன்களை தருவதாகவும் இருக்கும். குறிப்பாக சென்ற வருடம் ஜென்மராசியில் குரு இருந்ததால் பொருளாதாரச் சிக்கல்களை சந்தித்தவர்கள் […]

கடகம் : 2016 –  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 0

கடகம் கடகராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற தமிழ்ப்புத்தாண்டான துன்முகி வருடம் துயரங்கள் எதையும் தரப்போவது இல்லை. அதே நேரத்தில் இந்தப் புத்தாண்டு பலன்களை இரண்டு பிரிவுகளாக கடகராசிக்கு சொல்லலாம்.  துன்முகி ஆண்டில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி கடகத்திற்கு சுமாரான பலன்களையே தரும் என்பதாலும் மற்ற வருட கிரகங்களின் அமைப்பும் சுமாராகவே […]

மிதுனம்: 2016 –  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 1

மிதுனம் புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்புத்தாண்டான துன்முகி வருடத்தில் மிதுன ராசிக்கு சிறப்பான அம்சங்கள் என்னவென்று பார்த்தோமேயானால் ராசிக்கு ஆறாமிடத்தில் இரு பெரும் பாவக்கிரகங்களான செவ்வாயும், சனியும் ஒன்று கூடி சில மாதங்களுக்கு நிலை கொண்டிருக்கப் போவது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே  வரவிருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை மிதுனராசிக்காரர்கள் […]

ரிஷபம் : 2016 –  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 0

ரிஷபம் ரிஷபராசிக்காரர்களுக்கு தற்போது பிறக்க இருக்கும் துன்முகி ஆண்டு துன்பங்கள் எதையும் தராமல் இன்பங்களை மட்டுமே தருகின்ற ஆண்டாக இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாகவே ரிஷபராசிக்காரர்களுக்கு கோட்சார ரீதியில் எந்த விதமான நல்லபலன்களும் கிடைக்காத நிலை இருந்து வந்தது.  தற்போது தமிழ்ப் புத்தாண்டிற்கு பிறகு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி […]

மேஷம்: 2016 –  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

March 25, 2016 0

மேஷம்: மேஷராசிக்காரர்களுக்கு புதிதாகப் பிறக்கும்  துன்முகி ஆண்டு மாற்றங்களையும் படிப்பினைகளையும் தரும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் தற்போது இருக்கும் நிலையில் இருந்து வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத மாற்றங்கள் வரும். இளையவர்களுக்கு வரப் போகும் மாற்றங்களினால் உங்களின் எதிர்காலத்திற்கான நன்மைகள் […]

குலம் காக்கும் குலதெய்வம்…!

March 24, 2016 3

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறி “அனைத்தையும் மிஞ்சிய ஆதி சக்தி ஒன்று இருக்கிறது” என்று வலியுறுத்தும் எனது உன்னத மதத்தில் ஆயிரக்கணக்கான தெய்வங்களுக்கும் பஞ்சமில்லை. “கடந்து உள்ளே இருப்பதுதான் கடவுள்” என்று தெளிவுபடுத்தி உனக்கும் எனக்கும் உள்ளேதான் கடவுள் இருக்கிறான் என்று வேதம் போதித்த மதமும் […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 4 (16.9.2014)

March 18, 2016 4

கோ.முருகேசன், கவுந்தபாடி. ல சந் ரா ராசி கே செவ் பு.சூ.சுக் கேள்வி:  என் மகன் சரவணனுக்கு எப்பொழுது திருமணம் ஆகும்.? பதில்: ரிஷபலக்னம் மிதுனராசி புனர்பூச நட்சத்திரமாகி லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்து அவரே ராசிக்கு ஏழிலும் இருக்கிறார். ராசியில் ராகு. எட்டில் இருக்கும் செவ்வாயை சூரியன், […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 3A (8.9.2014)

March 17, 2016 5

சந்திராஷ்டமம் என்றால் என்ன? டி.தெய்வநாதன் எழும்பூர் கேள்வி: குருஜி அவர்களுக்கு வணக்கம். இன்று உனக்கு சந்திராஷ்டமம். எதுவும் செய்யாதே என்று ஜோதிடம் தெரிந்த என் நண்பர் பயமுறுத்துகிறார். அவர் சொன்னது போலவே அந்த நாட்களில் எனக்கு கெடுதலும் நடந்தது. நீங்களும் மாதராசிபலனில் இந்த நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள். மேலும் […]

குருஜியின் மாலைமலர் பதில்கள் – 3 (8.9.2014)

March 12, 2016 0

பி.பி. பச்சியப்பன், கோட்டை, ஈரோடு. பு சூ சுக்  ரா ராசி சனி ல,குரு செவ்,கே சந் கேள்வி:- 81 வயதில் வேதனைகளை அனுபவிக்கிறேன். மரணம் எப்போது? எப்படி இறப்பேன்? நோயா? அடிபட்டா? கஷ்டப்பட்டா? துணையாக இருந்த மனைவி சென்ற வருடம் இறந்து விட்டார். மகன் வீட்டில் சாப்பிடுகிறேன். […]

சனிபகவான் ஆன்மீகம் தரும் நிலைகள்…- 42

March 4, 2016 3

சனிபகவான் அவயோகம் தரும் மேஷம் முதலான லக்னங்களுக்கு அவர் என்ன நிலையில் இருந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்க்கலாம்… மேஷலக்னத்திற்கு சனிபகவான் பத்து மற்றும் பதினொன்றாம் இடங்களுக்கு அதிபதியாகி ஒரு மனிதனின் தொழிலுக்கு அதிபதி எனும் ஜீவனாதிபதி நிலையையும் அவனுக்கு கெடுதல் செய்யும் பாதகாதிபதி எனும் நிலையையும் […]