ராசி எப்போது வேலை செய்யும் ? C – 009

March 30, 2015 4

ஜோதிடத்தில் “விதி கெட்டால் மதியைப் பார்” என்றொரு பழமொழி உண்டு. இதன் அர்த்தம் என்னவெனில் விதி எனப்படும் ஜாதகத்தின் ஆதாரத்தூணான லக்னமும் அதன் அதிபதியும் வலிமை இழந்திருந்தால் ராசி எனப்படும் சந்திரன் (சந்திரனுக்கு மதி என்றொரு பெயர் உண்டு.) இருக்கும் இடத்தையும் அந்த இடத்தின் அதிபதியையும் கணித்துப் பலன் […]

சந்திரனால் யோகம் யாருக்கு? C – 008

March 21, 2015 9

பனிரெண்டு லக்னங்களிலும் மேஷம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஏழுலக்னங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மிகுந்த யோகங்களைச் செய்வார். மேஷலக்னத்திற்கு அவர் நான்காமிடத்திற்கு அதிபதி என்பதால் நான்கில் ஆட்சி பலத்துடன் இருக்கும்போது இரட்டிப்பு வலுவாக திக்பலமும் அடைவார் என்பதால் மேற்கண்ட நிலையில் மேஷத்தவர்களுக்கு தனது தசையில் […]

முழு நிலவு ரகசியங்கள் C-007

March 17, 2015 2

சந்திரனின் சூட்சுமங்களை இந்த வாரமும் தொடர்ந்து பார்க்கலாம்… ஒரு ஜாதகத்தின் உயிர் எனப்படுவது லக்னம் என்றால் அந்த உயிர் இயங்கத் தேவைப்படும் உடல் சந்திரனாகும். சந்திரன் இருக்கும் வீடே ராசி எனப்படுகிறது. லக்னமும் ராசியும் இரண்டு தண்டவாளங்களைப் போன்றவை. எப்படி ஒரு ரயில் இயங்க இரண்டு தண்டவாளங்களும் அவசியமோ […]

சந்திரனின்சூட்சுமங்கள் C – 006

March 13, 2015 1

ஜோதிடத்தின் நாயகனான சூரியனின் துணைவராகக் கருதப்படும் சந்திரனைப் பற்றிய சூட்சுமங்களை இப்போது பார்ப்போம். ஒளிக்கிரகங்களில் இரண்டாவதான சந்திரன் ஜோதிடத்தில் தாயைக் குறிக்கும் கிரகமாக கருதப்படுபவர். மாதாகாரகன் என்ற பெயரால் வேதஜோதிடம் இவரை அழைக்கிறது. நம் மனதை இயக்குபவர் என்ற அர்த்தத்தில் மனோகாரகன் என்றும் சொல்லப்படுவது உண்டு. கிரகங்களில் சனிபகவான் […]

அடுத்த அம்பானி நீங்கள்தானா? C – 005

March 6, 2015 10

நமது மூலநூல்கள் ஒருவர் செய்யும் தொழிலுக்கு முக்கியக் கிரகங்களாக சனியையும், சூரியனையும் குறிப்பிடுகின்றன. இதில் சூரியனுக்கும், சனிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் சூரியன் வேலை வாங்குபவராகவும், சனிபகவான் வேலை செய்பவராகவும் அதாவது ஒருவர் உத்தரவிடுவராகவும் இன்னொருவர் கீழ்ப்படிபவராகவும் இருப்பார். இன்னும் நுணுக்கமாகச் சொல்லப் போனால் சனிபகவான் சூட்சும வலுப்பெற்று […]

சுகம் தரும் சூரியன் C-004

March 3, 2015 7

பொதுவாக சூரியன் ஒரு ஸ்தாபனத்தை நிர்வகிப்பதற்கு காரணமானவர் என்பதால் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று இருந்தால் மட்டுமே ஒருவரால் தலைமைப் பதவியில் இருக்க முடியும். சிறு அலுவலகமாயினும் ஒரு நபர் நிர்வாகப் பொறுப்பில் இருப்பதற்கு சூரியனின் தயவு வேண்டும். இன்னொரு சூட்சுமநிலையாக சூரியன் நேரடியாக மேஷத்தில் உச்சம் அடைந்து ஸ்தானபலம் […]