ராஜயோகம் தரும் சூரியன் C-003

February 18, 2015 8

சென்றவாரம் வேதஜோதிடம் சொல்லும் கிரகங்களின் பலம் என்பதை விஞ்ஞானம் ஒத்துக்கொள்வதில்லை என்று குறிப்பிட்டேன். ஜோதிடத்தின் கிரகநிலைகள் நமது பார்வைக் கண்ணோட்டத்தின்படி  அதாவது பூமி மையக்கோட்பாட்டின்படி அமைந்தவை. அதன்படி சொல்லப் போவோமேயானால் குரு கிரகம் கடகராசியில் இருக்கும்போது அவருடைய ஒளியளவு பூமிக்கு அதிகமாகவும் மகரத்தில் உள்ளபோது மிகக் குறைவாகவும் கிடைக்கிறது […]

சூரிய சந்திர சூட்சுமங்கள் C – 002

February 13, 2015 4

ஜோதிஷம் என்ற சொல்லிற்கு ஜோதியை… அதாவது ஒளியைப் பற்றிச் சொல்லுவது என்று பொருள். இன்னும் துல்லியமாக சொல்லப் போனால் அறிவெனும் ஒளி என்று அர்த்தம். “அறிவுதான் ஒளி” என்ற அர்த்தமுள்ள வார்த்தையை தலைப்பாகக் கொண்டுள்ள இந்த தெய்வீகசாஸ்திரத்தில் அறிவிற்கு எதிரான மூட நம்பிக்கைகளுக்கு நம் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் […]

ஜோதிடம் எனும் தேவரகசியம்..! C – 001

February 10, 2015 1

ஜோதிடம் என்பது ஒரு தேவரகசியம்தான் என்பதில் ஜோதிடத்தை அறிந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. “நடப்பவை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டவையே”  எனக் கூறும் நமது வேதஜோதிடம் இந்த ஆண்டில், இந்நாளில், இந்த மணி நிமிடத்தில், இந்த இடத்தில் நீங்கள் இப்பிரபஞ்சத்தினுள் நுழைய அனுமதிக்கப்படும்போதே,  எப்போது இங்கிருந்து வெளியேறப் போகிறீர்களோ அதுவரை […]