• Guruji's Articles

  அடுத்த அம்பானி நீங்கள்தானா? C – 005

  நமது மூலநூல்கள் ஒருவர் செய்யும் தொழிலுக்கு முக்கியக் கிரகங்களாக சனியையும், சூரியனையும் குறிப்பிடுகின்றன. இதில் சூரியனுக்கும், சனிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் சூரியன் வேலை வாங்குபவராகவும், சனிபகவான் வேலை செய்பவராகவும் அதாவது ஒருவர் உத்தரவிடுவராகவும் இன்னொருவர் கீழ்ப்படிபவராகவும் இருப்பார். இன்னும் நுணுக்கமாகச் சொல்லப் போனால் சனிபகவான் சூட்சும வலுப்பெற்று [...]
 • Guruji's Articles

  சனிபகவானின் சூட்சுமங்கள் – 34

  ஒன்பது கிரகங்களிலும் மிகவும் தனித்தன்மையான குணங்களைக் கொண்ட அதிகம் கவனிக்கப்படும் கிரகமான சனியைப் பற்றி இந்த வாரம் முதல் பார்க்கலாம். வருடக்கிரகங்கள் எனப்படும் ராகு-கேது குரு சனி ஆகியோரின் கிரகப் பெயர்ச்சிகளில் மற்றவைகளை விட சனிப்பெயர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள ஜோதிடம் அறிந்த ஒருவருக்கு அஷ்டமச்சனியோ [...]
 • Guruji's Articles

  செவ்வாய் சனியுடன் சேரும் ராகு – 53 D

  நமது பூமி உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களும், பூமியில் உயிரினங்களும் தோன்றக் காரணமான சூரியனின் ஒளியையே சிறிது நேரம் மறைத்து பூமிக்கு கிடைக்காமல் தடுக்கும் ஆற்றல் ராகு கேதுக்களுக்கு இருப்பதாலேயே நமது மூல நூல்கள் ஒன்பது கிரகங்களின் வலிமையை கணக்கிடும்போது ராகு கேதுக்களுக்கு முதலிடம் அளிக்கின்றன. ஒரு கிரகத்தின் காரகத்துவம் [...]
 • Guruji's Articles

  சுக்கிரன் தரும் சுபயோகம் – 30

  சென்ற வாரம் சிம்மலக்னம் வரை ஒருவருக்கு சுக்கிரபகவான் ஆட்சி உச்சம் பெற்றால் கிடைக்கும் மாளவ்ய யோகம் எனப்படும் சிறப்பான யோகத்தைப் பற்றிச் சொன்னேன். மீதமுள்ள அனைத்து லக்னத்தவருக்கும் இந்த யோகம் எவ்வாறு பலனளிக்கும் என்பதை இந்த வாரம் பார்க்கலாம். சிம்மத்தை அடுத்த கன்னிலக்னத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் உச்சம் பெற்று [...]
 • Guruji's Articles

  ராசி எப்போது வேலை செய்யும் ? C – 009

  ஜோதிடத்தில் “விதி கெட்டால் மதியைப் பார்” என்றொரு பழமொழி உண்டு. இதன் அர்த்தம் என்னவெனில் விதி எனப்படும் ஜாதகத்தின் ஆதாரத்தூணான லக்னமும் அதன் அதிபதியும் வலிமை இழந்திருந்தால் ராசி எனப்படும் சந்திரன் (சந்திரனுக்கு மதி என்றொரு பெயர் உண்டு.) இருக்கும் இடத்தையும் அந்த இடத்தின் அதிபதியையும் கணித்துப் பலன் [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 41 (9.6.15)

  January 18, 2017 0
  வி. கல்பனா, சென்னை – 6 கேள்வி : கே குரு  சந் ராசி  சனி  சுக் சூ,பு,ல செவ்  ரா தங்கைக்குக் திருமணமாகி பத்தாண்டு ஆகியும் குழந்தை இல்லை. இரண்டு முறை டெஸ்ட்டியூப் குழந்தைக்கு      முயற்சி செய்தும் ஏமாற்றம். உடல் நிலையும் சரியில்லை. அவளுக்கு இயற்கை முறையில் குழந்தை பிறக்குமா? அல்லது செயற்கை [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 40 (2.6.2015)

  January 10, 2017 0
  எஸ். தனசேகரன், சென்னை. கேள்வி : ஆறு மாதத்திற்கு முன் எனக்குத் திருமணம் நடந்தது. என்ன காரணமோ தெரியவில்லை என் மனம் என் மனைவியின் மீது அன்பு கொள்ள முடியவில்லை. ஜாதகம் பார்த்து சொந்தத்தில்தான் திருமணம் நடந்தது. மனைவியுடன் அடிக்கடி கருத்துவேறுபாடு வருவது ஏன் என்று புரியவில்லை. எங்களுக்குள் [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 39 ( 26-5-2015)

  January 7, 2017 0
  என்.பழனிமுருகன், பைக்காரா. கேள்வி: சனி கே  செவ் சுக் ராசி  ல பு,சூ குரு சந் ரா தினமும் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதைப் போல செவ்வாய், வியாழன் மாலைமலர் குருஜி பதில்கள், விளக்கங்களைப் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இரண்டுமே மனதிற்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தருகிறது. மகளின் ஜாதகம் [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 38 ( 19-5-15)

  December 30, 2016 0
  மு. தனலக்ஷ்மி , தஞ்சாவூர் – 1 கேள்வி: கல்யாணமாகி பனிரெண்டு வருடமாகிறது. பதினெட்டு பவுன் நகையையும், என்னுடைய தாலியையும் என் மாமியார் அறுத்து எடுத்துக் கொண்டார். பைத்தியம் பிடித்தவர் மாதிரி நடந்து கொள்கிறார். வாழவிடாமல் என் தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். கணவர், குழந்தைகளோடு சேர்ந்து வாழ முடியுமா? [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 37 (12-5-15)

  December 2, 2016 1
  சண்முகம், பெரியமேடு. கேள்வி : ல சூ சுக்  ரா செவ் ராசி குரு  கே சந் பு குருஜி அவர்களுக்கு வணக்கம். முப்பத்தி நான்கு வயதாகும்  என் இளைய குமாரனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? பதில்: மகர லக்னம், துலாம் ராசி. [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் -36 (5-5-2015)

  November 22, 2016 0
  ஜி. ஆனந்த் தூத்துக்குடி -2 கேள்வி : கே செவ் ராசி சனி  ரா  சந் சுக்,ல சூ,பு குரு என் அப்பாவும் அம்மாவும் என்னையும் என் தம்பியையும் படிக்க வைக்கப் பட்ட கஷ்டத்தினை வார்த்தையால் சொல்ல முடியாது. வேலைக்குச் செல்லாமல் முழுமூச்சாக சென்னையில் தங்கி அரசு வேலைக்காக [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 35 ( 28 4.2015)

  November 17, 2016 1
  என்.சுப்புலக்ஷ்மி, பாளையங்கோட்டை கேள்வி: செவ் சனி சந்  ரா,சூ சுக் ராசி பு  ல கே  குரு குருஜி அவர்களுக்கு இந்தக் கடிதம் நான்காவது முறையாக அனுப்புகிறேன். 45 வயதாகும் மகனுக்கு திருமணம் தாமதப்பட்டுக் கொண்டே வருகிறது. எண்ணற்ற பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லையே?  பலன் கூறும்படி கேட்டுக் [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 34 ( 21.4.2015)

  November 10, 2016 0
  ஆர்.வரதராஜன் , வேங்கைவாசல். கேள்வி: ரா சூ ராசி  பு சுக் சந்  குரு கே செவ் சனி ல   பல இடங்களிலிருந்து என் மகனுக்கு ஜாதகங்கள் வந்தாலும் பெண் வீட்டார் சரியாகப் பதில் சொல்வதில்லை. எப்போது திருமணம் நடக்கும்? ஏதாவது தோஷம் இருந்தால் நிவர்த்தி செய்யவும் [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 33 (14-4-2015)

  November 3, 2016 0
  க. அன்பழகன், சேலம் -1 கேள்வி : ரா ல செவ் பு  சூ ராசி சந் சுக் குரு  சனி கே எனக்கு உண்டான வீட்டு பாகத்தை என் அண்ணன் கொடுக்காமல் எட்டு ஆண்டுகளாக சண்டையிட்டும் ஏமாற்றிக் கொண்டும் வருகிறார். கலெக்டர், போலீஸ் என மனு கொடுத்தும் பலன் இல்லை. சொந்த வீடு இல்லை. வாடகை கொடுக்க கஷ்டப்படுகிறேன். கேன்சர் [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 32 (7-4-15)

  October 27, 2016 0
  தொ. அ. சீனிவாசன், மதுரை. கேள்வி : ல செவ்,சூ பு,சுக் ராசி  ரா கே செவ் குரு கே மூத்த மகனுக்கு 2002 ல் திருமணமாகி கைக் குழந்தையுடன் சென்ற மருமகள் திரும்ப வராததால் விவாகரத்தாகி கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரி என்ற நிலையில் என்னுடன் இருக்கிறான். 34 [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 31 (31.3.15)

  October 25, 2016 0
  எஸ். கண்ணன், திருச்சி-18 கேள்வி : மூன்று முறை அனுப்பியும் நீங்கள் பதில் அளிக்கவில்லை. தயவு செய்து பதில் தரவும். நினைவு தெரிந்த நாள் முதல் திக்குவாய் இருக்கிறது. இதனால் வேதனை, அவமானங்கள். இதற்கு நிவர்த்தி உண்டா? ஆயுள் எவ்வளவு? நோயினால் மூன்று முறை ஆபரேஷன் செய்திருக்கிறேன். இனிமேலாவது [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 30 (24.3.15)

  October 22, 2016 0
  எஸ். குமாரி, நீலாங்கரை. கேள்வி : எங்கள் குடும்பத்தை பார்த்தாலே கேலி, கிண்டல், ஏளனமாக பேசுகிறார்கள். ஒரே வீட்டில் மூன்று பெண், மூன்று ஆண் என சகோதர, சகோதரிகள் ஆறு பேர் திருமணமாகாமல் இருக்கிறோம். காலம் தோறும் வேதனை, துன்பம், கஷ்டம்தான். மூத்த அக்கா மற்றவர்களை வாய்க்கு வந்தபடி [...]
 • குருஜியின் மாலைமலர் பதில்கள் – 29 (17-3-15)

  October 20, 2016 2
  இரா. ஏழுமலை நாமக்கல் கேள்வி : ரா ல குரு சந் ராசி  சூ செவ் சனி பு,சுக் கே ஜோதிடத்தின் சக்கரவர்த்தியே. உங்களின் ஈடு இணையற்ற கணிப்புத் திறமைக்கு தலை வணங்குகிறேன். 19-8-2014 மாலைமலரில் பெங்களூரில் பணிபுரியும் என் ஒரே மகள் பிரியாவின் கல்யாணம் பற்றிய கேள்விக்கு அவள் [...]

Recent Video

 • மீனம் : ஆதித்ய குருஜியின் வார ராசிபலன்கள் (16 Jan 17 – 22 Jan 17)

  மீனம் : ஆதித்ய குருஜியின் வார ராசிபலன்கள் (16 Jan 17 – 22 Jan 17)
Read More